Jun 10, 2015

நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் காய்கறி மாதிரி சேகரிப்பு கேரளா செல்லும் காய்கறிகளில் நச்சுத்தன்மை கண்டுபிடிப்பு

நெல்லை, ஜூன் 10:
தமி ழ கத் தில் இருந்து கேரள மாநி லத் திற்கு அனுப் பப் ப டும் காய் க றி களில் தடை செய் யப் பட்ட பூச்சி மருந் து களின் நஞ்சு இருப் ப தாக சமீ பத் தில் புகார் எழுந் தது. இதை உண் ணும் கேரள மக் களுக்கு ஒவ் வாமை ஏற் பட்டு வரு வ தா க வும் கூறப் ப டு கி றது.
இப் பி ரச்னை தொடர் பாக தமி ழ கத் தில் இருந்து கேர ளா விற்கு காய் கறி அனுப் பும் மாவட்டங் களில் காய் க றி களின் தரம் மற் றும் பூச்சி கொல்லி மருந் து களின் விப ரங் களை பரி சோ திக்க வேளாண்மை இயக் கு னர் உத் த ரவு பிறப் பித் துள் ளார். நெல்லை, குமரி, தேனி, திண் டுக் கல், மதுரை, திருச்சி, கிருஷ் ண கிரி, தர் ம புரி, கோவை ஆகிய 9 மாவட்டங் களில் இருந்து கேர ளா விற்கு காய் க றி கள் அனுப் பப் பட்டு வரு கின் றன.
இந்த 9 மாவட்டங் களி லும் பூச்சி மருந்து கடை களில் அர சால் தடை செய் யப் பட்ட பூச்சி மருந் து கள் விற் கப் ப டு கின் ற னவா என் பதை பரி சோ திக்க அரசு உத் த ர விட்டுள் ளது. அதன் படி 9 மாவட்டங் களில் பல் வேறு பூச்சி மருந்து கடை களில் சோதனை நடந்து வரு கி றது.
நெல்லை மாவட்டத் தில் வேளாண் இணை இயக் கு னர் சந் தி ர சே க ரன் தலை மை யில் மொத் தம் 156 கடை களில் வேளாண் அலு வ லர் கள் ஆய்வு மேற் கொண் ட னர்.
அதில், 212 லிட்டர் தடை செய் யப் பட்ட பூச்சி மருந் து கள் கண் ட றி யப் பட்டுள் ளன. இவற்றை விற் பனை செய் வ தற்கு தடை உத் த ரவு வழங் கப் பட்டது.
மோனா குரோட்டம் பாஸ், சைபர் மெத் ரின் உள் ளிட்ட பூச்சி மருந் து களை காய் க றி களுக்கு பயன் ப டுத்த கூடாது என எழுதி விற் பனை செய் யும் படி அறி வு றுத் தி னர். மேலும் இந்த விவ கா ரம் தொடர் பாக 9 மாவட்டங் களி லும் உள்ள முக் கிய சந் தை களில் காய் க றி களை மாதிரி எடுத்து அனுப் பும் பணியில் வேளாண் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment