கோவை, மே 19:
கோவை மாவட்டத் தில் பான் ம சாலா, குட்கா பொருட் களின் விற் பனை அதி க ரித் துள் ளது. இது தொடர் பாக ஆய்வு நடத்த உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் முடிவு செய் துள் ள னர்.
தமி ழ கத் தில் பான் ம சாலா பொருட் கள் விற் பனை செய்ய தடை விதிக் கப் பட்டுள் ளது. ஆனால், தொடர்ந்து பான் ம சாலா பொருட் களின் விற் பனை நடந்து வரு கி றது. கோவைக்கு வெளி மாநி லங் கள் மற் றும் வெளி மாவட்டங் களில் இருந்து பான் ம சாலா, குட்கா போன்ற புகை யிலை பொருட் கள் விற் ப னைக்கு அதி க ள வில் லாரி கள், ரயில் கள், கார் கள் மூல மாக கொண் டு வ ரப் ப டு கி றது. இவை ஒரு குறிப் பிட்ட குடோ னில் பதுக்கி வைக் கப் பட்டு கடை களுக்கு சப்ளை செய் யப் ப டு கி றது. இத னால், நகர் மற் றும் புற ந கர் பகு தி களில் உள்ள பெட்டி க டை களில் புகை யிலை பொருட் கள் விற் பனை அமோ க மாக நடக் கி றது. இந்த கடை களில் அதி கா ரி கள் ஆய்வு செய் தால் சிறிய அள வி லான பொருட் கள் மட்டுமே கிடக் கி றது.
இத னால், புகை யிலை பொருட் களை பதுக்கி வைக் கப் ப டும் குடோன் கள் குறித்து அதி கா ரி களின் தலை மை யில் ரக சிய விச ராணை நடத் தப் பட்டது. இதில், கோவை யில் தாமஸ் வீதி, உக் க டம் பகு தி களில் புகை யிலை பொருட் கள் டன் கணக் கில் குடோன் களில் பதுக் கி வைக் கப் பட்டு விற் கப் ப டு வது கண் ட றி யப் பட்டுள் ளது. சம் பந் தப் பட்ட கடை களில் தொடர் ஆய்வு நடத்த அதி கா ரி கள் முடிவு செய் துள் ள னர்.
இது குறித்து மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் கதி ர வன் கூறு கை யில் “ கோவை மாவட்டத் தில் அதி க ள வில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வது கண் ட றி யப் பட்டுள் ளது. இது தொடர் பாக குடோன் களில் நடத் திய ஆய் வில் கடந்த 6 மாதத் தில் 9 டன் வரை யி லான புகை யிலை பொருட் களை பறி மு தல் செய் துள் ளோம். மேலும், தொடர் ஆய் வினை நடத்தி புகை யிலை பொருட் கள் விற் ப னையை நிறுத்த முடிவு செய் துள் ளோம்” என் றார்.
No comments:
Post a Comment