புதுடில்லி: 'மேகி' நூடுல்ஸ் உணவு பாக்கெட்டுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக அளவில், எம்.எஸ்.ஜி., எனப்படும், 'மோனோ சோடியம் குளுடமேட்' எனப்படும், அமினோ ஆசிட் ரசாயனம் சேர்க்கப்பட்டு உ.பி.யில் பெருமளவு விற்பனைக்கு உள்ளதுகண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் மேகியின் சாம்பிள் பாக்கெட்டுகளை வாங்கி பரிசோதிக்க மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் ஓழுங்குமுறை அமைப்பு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து நெஸ்லே நிறுவனம், ஆய்வு சுந்திரமாகவும் நியாமாகவும் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment