May 18, 2015

வயிற்றை கலக்கும் ‘கலரிங் ஏஜன்ட்’ பருப்பு, எண்ணெய், காளானில் கலப்படம்

 
கோவை, மே 16:
கோவை மாவட்டத் தில் ‘கல ரிங் ஏஜன்ட்’ கலப் ப டத் து டன் உணவு பொருள் விற் பனை செய் வது அதி க ரித்து வரு கி றது.
கோவை மாவட்டத் தில் 35 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட உணவு நிறு வ னங் கள் உள் ளது. பெரும் பா லான வியா பார கடை களில் துரித உணவு, பல கா ரம், இனிப்பு பொருள் விற் பனை செய் யப் ப டு கி றது. உண வு களுக்கு ஏற்ப உணவு பாது காப்பு துறை யின் சார் பில் காலா வதி நாட் கள் நிர் ண யம் செய் யப் ப டு கி றது. ஆனால் பெரும் பா லான உணவு பொருட் கள் காலா வதி நாட் கள் கடந் தும் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது. சில உணவு நிறு வ னங் களில் காலா வதி தேதி மாற்றி லேபிள் ஒட்டி விற் பது நடக் கி றது. குறிப் பாக துரித உண வு கள் மற் றும் பொரித்த உண வு கள் காலா வதி தேதி கடந்த பின் ன ரும் விற் ப தாக தெரி கி றது. குழந் தை களுக் கான உணவு பொருட் களும் காலா வதி தேதி கடந்து, கெட்டு போன நிலை யில் விற் பனை செய் வ தும் நடக் கி றது. கடந்த 3 ஆண் டு க ளாக காலா வதி உணவு பொருட் கள் விற் பனை தொடர் பாக நட வ டிக்கை எடுக் கப் பட்டு வந் தது. 450க்கும் மேற் பட்ட உணவு பொருட் களின் மாதி ரி கள் எடுக் கப் பட்டு உணவு பகுப் பாய்வு சோத னைக்கு அனுப்பி வைக் கப் பட்டது. கடந்த ஆண் டில், 5 லட்ச ரூபாய் மதிப் பி லான உணவு பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டது. ஆனால் நடப் பாண் டில் கலப் பட தேயிலை தூள் தவிர வேறு கலப் ப டம், காலா வதி உணவு பொருட் கள் தொடர் பாக உணவு பாது காப்பு துறை யி னர் நட வ டிக்கை எடுக் க வில்லை. தர மற்ற உணவு பொருட் கள் விற் ப னை யும் பர வ லாக நடக் கி றது. உணவு தயா ரிப்பு நிறு வ னங் களி லும் சோதனை நடத் தப் ப ட வில்லை. விற் பனை மையங் களில், கடை களில் பேரல், பேர லாக பல் வேறு வகை யான எண் ணெய் கள் விற் கப் ப டு கி றது. இதில் பெரும் பா லும் கலப் ப டம் இருப் ப தாக தெரி ய வந் துள் ளது. எண் ணெய் பேரல் களில், என்ன எண் ணெய் என எழுதி வைத்து விற் ப தில்லை. உணவு பாது காப்பு துறை யி ன ருக்கு இந்த விச யம் தெரிந் தும் நட வ டிக்கை எடுக்க தயக் கம் காட்டு கின் ற னர். பருப்பு வகை களில் மஞ் சள் நிறம் எடுப் பாக தெரிய, கலர் கூட்டும் (கல ரிங் ஏஜன்ட்) பொருள் சேர்க் கப் ப டு கி றது. பருப்பை நீரில் கரைத் தால் நிறம் போய் விடு கி றது. சிவப்பு, அடர் மஞ் சள் நிறத் தில் விற் கப் ப டும் சில வகை பருப் பு கள் நிறம் போவ தாக வாடிக் கை யா ளர் கள் உணவு பாது காப்பு துறை யில் புகார் கூறி யுள் ள னர்.
தேயிலை தூளில் கருஞ் சி வப்பு நிறத் தில் கல ரிங் ஏஜன்ட் சேர்க் கப் ப டு கி றது. இந்த கல ரிங் பொருட் கள் டிக் கா சன் அளவை அதி க ரிக்க உதவி செய் வ தாக தெரி கி றது. சாதா ரண டீயை ஸ்ட் ராங்க் டீ ஆக காட்ட இந்த கல ரிங் பொருட் கள் உத வி க ர மாக இருப் ப தாக தெரி கி றது. டீக் க டை களுக்கு கலர் கூட்டும் பொருட் கள் கலந்த தேயிலை வினி யோ கம் செய் யப் ப டு வ தாக தெரி கி றது. மசாலா பாக் கெட்டு களில் இலை தழை களை அரைத்து அதி லும் கலர் கூட்டும் பொருட் களை சேர்ப் ப தாக புகார் பெறப் பட்டுள் ளது.
ரோட்டோர கடை களில் விற் கப் ப டும் காளான் பிரை, காளி பி ள வர் மஞ் சூ ரி யன், சிக் கன் போன் ற வற் றில் சுவை கூட்ட, நிறம் பளிச் சென தெரிய கல ரிங் ஏஜன்ட்டை அதி க மாக சேர்ப் பது நடக் கி றது. இத னால் வயிற்று வலி, வயிற்று போக்கு, குடல் புண், புளித்த ஏப் பம் போன்ற பிரச்னை இருப் ப தாக மக் கள் புகார் கூறி வரு கின் ற னர். பாக் கெட் செய்து பேஸ்ட் போல் விற் கப் ப டும் குழம்பு வகை களி லும் கலப் ப டம் அதி க மாக இருக் கி றது. நோய் பாதிப்பு புகார் களை உணவு பாது காப்பு துறை யி னர் கண்டு கொள் ள வில்லை. விற் பனை கடை களில் உணவு மாதிரி எடுத்து பரி சோ தித்து நட வ டிக்கை எடுக் கும் திட்ட மும் முடங்கி விட்டது. இந்த கலப் ப டங் களை கண் ட றிய மாவட்ட அள வில், 100 உணவு பகுப் பாய் வா ளர் கள் நிய மிக் கப் பட்டுள் ள னர். ஆனால் கலப் பட புகார் அதி க மாகி வரு கி றது. உணவு தயா ரிப்பு மற் றும் விற் பனை நிறு வ னங் களை ஒருங் கி ணைக்க, கண் கா ணிக்க பதிவு மற் றும் உரி மம் வழங் கும் பணி நடந் தது. 40 சத வீ தம் பேர் இன் னும் உரி மம் பெறா மல், பதிவு செய் யா மல் உணவு நிறு வ னங் கள் நடத்தி வரு கின் ற னர்.
உணவு பாது காப்பு துறை யி னர் கூறு கை யில், ‘‘ நுகர் வோர் உணவு பொருட் கள் காலா வதி தேதி கடந்து விட்ட தாக என பார்த்து வாங் க வேண் டும். பேக் கிங் பொருட் களை வாங் கி னால் கலப் ப டம் இருந் தால் எளி தாக நட வ டிக்கை எடுக்க முடி யும். பல ஆண் டு க ளாக கலப் பட புகார் வரு கி றது. கல ரிங் ஏஜன்ட் கலந்த பொருட் கள் அடர்ந்த நிறம் தரும். இவற்றை மக் கள் வாங் கு வதை தவிர்க் க வேண் டும். கலப் பட பொருட் கள் விற் கும் கடை கள், தயா ரிப்பு நிறு வ னங் கள் மீது வழக்கு பதிவு செய் யப் பட்டு வரு கி றது. பழம், பாக் கெட் பொருட் கள் என பல் வேறு வகை யான உண வு கள் பறி மு தல் செய்து அழிக் கப் பட்டுள் ளது, ’’ என் ற னர்.

No comments:

Post a Comment