May 2, 2015

கோவை யில் உள்ள பழக் க டை யில் கார் பைடு பவு ட ரில் பழுக்க வைக் கப் பட்ட 1,500 கிலோ மாம் ப ழங் களை உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் பறி மு தல்

கோவை, மே 1:
கோவை யில் உள்ள பழக் க டை யில் கார் பைடு பவு ட ரில் தயா ரித்த 1,500 கிலோ மாம் ப ழங் களை உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நேற்று பறி மு தல் செய் த னர்.
கோவை அவி னாசி சாலை சித்ரா பேருந் து நி லை யம் அருகே பழக் கடை ஒன்று உள் ளது. இந்த பழக் க டை யில் கார் பைடு பவு ட ரால் பழுக்க வைக் கப் பட்ட மாம் ப ழங் கள் விற் பனை செய் வ தாக உணவு பாது காப்பு துறை அதி கா ரி களுக்கு நேற்று ரக சிய தக வல் கிடைத் தது. தக வ லின் பே ரில், உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் கதி ர வன் தலை மை யி லான அலு வ லர் கள் அந்த பழக் க டைக்கு விரைந்து சென்று சோத னை யிட்ட னர்.
அங்கு கார் பைடு பவு டர் மூலம் பழுக்க வைக் கப் பட்ட 3 வகை யான மாம் ப ழங் கள் விற் பனை செய் யப் ப டு வதை அதி கா ரி கள் உறு தி செய் த னர். பின் னர், விற் ப னைக் காக வைக் கப் பட்டி ருந்த 1,500 கிலோ கார் பைடு பவு ட ரால் தயா ரித்த மாம் ப ழங் களை பறி மு தல் செய்து, வெள் ள லூர் பகு தி யில் அதி கா ரி கள் அழித் த னர். இதன் மதிப்பு சுமார் 1.20 லட் சம் ரூபாய் என கூறப் ப டு கி றது. மீண் டும் கார் பைடு மாம் ப ழங் கள் விற் பனை செய் தால், கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என பழக் கடை உரி மை யா ளரை உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் எச் ச ரித் த னர். இந்த சம் ப வத் தால் சித்ரா பகு தி யில் பர ப ரப்பு ஏற் பட்டது.

No comments:

Post a Comment