உளுந் தூர் பேட்டை, ஏப். 30:
உளுந் தூர் பேட்டை யில் விழுப் பு ரம் மாவட்ட உணவு பாது காப்பு துறையை சேர்ந்த மருத் து வர் ஆறு முகம் தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் முரு கன், பொன் ராஜ், ஜெய ராஜ், கதி ர வன் உள் ளிட்ட அதி கா ரி கள் நேற்று உளுந் தூர் பேட்டை பேருந்து நிலை யம் மற் றும் கடை வீ தி களில் உள்ள 30க்கும் மேற் பட்ட பெட்டிக் க டை கள், மளி கைக் க டை களில் அதி ரடி சோத னை யில் ஈடு பட்ட னர். அப் போது 10க்கும் மேற் பட்ட கடை களில் இருந்து தடை செய் யப் பட்ட பான் ம சாலா, குட்கா, ஹான்ஸ் உள் ளிட்ட போதை பொருட் கள், காலா வ தி யான குளிர் பா னங் களை பறி மு தல் செய் த னர்.
இதே போல் பழக் கடை கள் மற் றும் பழங் கள் வைத் துள்ள குடோன் களில் நடத் திய ஆய் வில் கார் பைடு வைத்து சப் போட்டா பழங் கள் பழுக்க வைத் தது கண்டு பிடிக் கப் பட்டது. இதனை தொடர்ந்து கார் பைடு வைத்து பழுக்க வைத்த 1 டன் சப் போட்டா பழங் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். உளுந் தூர் பேட்டை பகு தி யில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் நடத் திய இந்த சோத னை யில் ரூ 80 ஆயி ரம் மதிப் பி லான பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், காலா வ தி யான குளிர் பா னங் கள் மற் றும் கார் பைடு வைத்து பழுக்க வைத்த பழங் களை பறி மு தல் செய் த தால் உளுந் தூர் பேட்டை கடை வீ தி யில் பர ப ரப்பு ஏற் பட்டது.
No comments:
Post a Comment