Apr 21, 2015

திருச்சியில் கார்பைட்டில் பழுக்க வைத்த 1 டன் மாம்பழம் பறிமுதல்



திருச்சி, ஏப். 21:
திருச்சி காந்தி மார்க் கெட்டில் கார் பைடு கல் வைத்து செயற் கை யாக பழுக் க வைக் கப் பட்ட 1 டன் மாம் ப ழங் கள் பறி மு தல் செய் யப் பட்டன.
தமி ழ கத் தில் மாம் பழ சீசன் தற் போது களை கட்டத் துவங் கி யுள் ளது. திருச் சி யி லும் மாம் ப ழங் களின் விற் பனை படு ஜோ ராய் நடந்து வரு கி றது.
இதை பயன் ப டுத் திக் கொள் ளும் வியா பா ரி கள் பழுக் காத மாம் ப ழங் களை செயற்கை முறை யில் கார் பைடு கல் வைத்து பழுக்க வைத்து விற் பனை செய்து வரு கின் ற னர்.
இந்த மாம் ப ழங் களை வாங்கி சாப் பி டு ப வர் கள் வயிற்று வலி, அஜீ ரண கோளாறு உள் ளிட்ட பல் வேறு தொல் லை களுக்கு ஆளா கின் ற னர்.
உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் எச் ச ரித் தும் வியா பா ரி கள் சிலர் தொடர்ந்து கார் பைட் பழங் களை விற் கின் ற னர். திருச்சி காந்தி மார்க் கெட் பகு தி யில் உள்ள மாம் ப ழக் கடை களில் உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் ராம கி ருஷ் ணன் தலை மை யில் உணவு பாது காப்பு துறை அதி காரி செல் வ ராஜ் மற் றும் ஊழி யர் கள் நேற்று அதி ர டி யாக ஆய்வு மேற் கொண் ட னர்.
இதில், 2 கடை களில் கார் பைடு கல் வைத்து மாம் ப ழங் கள் செயற் கை யாக பழுக் க வைக் க ப டு வது தெரிய வந் தது.
இதை ய டுத்து ரூ.50 ஆயி ரம் மதிப் புள்ள 1 டன் மாம் ப ழங் கள் பறி மு தல் செய் யப் பட்டன. இவை வாக னம் மூலம் எடுத் துச் செல் லப் பட்டு அரி ய மங் க லம் குப் பைக் கி டக் கில் நக ராட்சி பணி யா ளர் க ளால் கொட்டப் பட்டு ஜேசிபி இயந் தி ரம் மூலம் அழிக் கப் பட்டன.

No comments:

Post a Comment