«êô‹ ñ£õ†ìˆF™ ðPºî™ ªêŒòŠð†ì
Ï. 2 ô†ê‹ ñFŠHô£ù «ð£L °O˜ð£ùƒèœ ÜNŠ¹
«êô‹, ãŠ.27-
«êô‹ ñ£õ†ìˆF™ ðPºî™ ªêŒòŠð†ì Ï. 2 ô†ê‹ ñFŠHô£ù
«ð£L °O˜ð£ùƒè¬÷ àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø ÜFè£Kèœ W«ö ªè£†® ÜNˆîù˜.
«ð£L °O˜ð£ùƒèœ
«êô‹ ñ£õ†ìˆF™ «è£¬ìè£ô‹ ªî£ìƒAM†ì «ð£L ñŸÁ‹ è£ô£õFò£ù °O˜ð£ùƒèœ, «ð£L
î‡a˜ 𣆮™èœ ÝAòõŸ¬ø è‡ìP‰¶ ÜõŸ¬ø ðPºî™ ªêŒò àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø ܽõô˜èÀ‚° ñ£õ†ì
èªô‚ì˜ ñèóÌûí‹ àˆîóM†®¼‰î£˜.
Üî¡ð® ñ£õ†ì àí¾ ð£¶è£Š¹ Gòñù ܽõô˜ ÜÂó£î£ ñŸÁ‹
àí¾ ð£¶è£Š¹ ܽõô˜èœ ÝA«ò£˜ «êô‹ ñ£ïèó£†C ð°FèO½‹, «ñ†Ç˜, æñÖ˜, ݈ɘ, ãŸè£´ àœðì
ñ£õ†ì‹ º¿õF½‹ èì‰î 20 è÷£è ÜFó®ò£è «ê£î¬ù «ñŸªè£‡´ è£ô£õF ñŸÁ‹ «ð£L
°O˜ð£ùƒèœ, î‡a˜ 𣆮™èœ ÝAòõŸ¬ø ðPºî™ ªêŒîù˜. Þî¡ñFŠ¹ Ï. 2 ô†ê‹ Þ¼‚°‹ â¡Á
ÃøŠð´Aø¶.
ÜFè£Kèœ â„êK‚¬è
Þ‰î G¬ôJ™, ðPºî™ ªêŒòŠð†ì «ð£L °O˜ð£ùƒèœ, î‡a˜
ð£‚ªè†´èœ «ïŸÁ «êô‹ ð¬öò 죇¬ñ èöè 膮ì õ÷£èˆFŸ°œ àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø ÜFè£Kèœ W«ö
ªè£†® ÜNˆîù˜.
Þ¶ °Pˆ¶ «êô‹ àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø ÜFè£Kèœ ÃÁ¬èJ™, ñ£õ†ì‹ º¿õ¶‹
ðPºî™ ªêŒòŠð†ì è£ô£õF ñŸÁ‹ «ð£L °O˜ð£ùƒè¬÷ ð£¶è£Šð£ù º¬øJ™ W«ö ªè£†® ÜN‚èŠð†ì¶.
ªî£ì˜‰¶ «êô‹ ñ£ïèó‹ ñ†´I¡P ñ£õ†ì‹ º¿õ¶‹ è¬ìè¬÷ è‡è£Eˆ¶ «ð£L °O˜ð£ùƒèœ MŸð¬ù
ªêŒõ¶ 致H®‚èŠð†ì£™ ê‹ð‰îŠð†ì è¬ìJ¡ àK¬ñò£÷˜èœ e¶ è´‹ ïìõ®‚¬è â´‚èŠð´‹.
ªð£¶ñ‚èÀ‹ MNŠ¹í˜¾ì¡ Þ¼‚è «õ‡´‹ â¡øù˜.
காலாவதியான, போலி குளிர்பானங்கள் அழிப்பு
சேலம் மாவட்டத்தில் கடைகளில் விற்பனைக்கு
வைக்கப்பட்டிருந்த காலாவதியான, போலி குளிர்பானங்களை உணவுப் பாதுகாப்புத்
துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
கோடை காலங்களில் குளிர்பானங்கள் வாங்கும் நுகர்வோர்கள் அதிகம் என்பதால்,
சிலர் போலி குளிர்பானங்களை தயாரித்து கடைகளுக்கு விற்பனைக்கு
அனுப்புகின்றனர். இதைப் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு பல்வேறு உடல் நலப்
பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில்
போலியாக தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், காலாவதியான பானங்கள், குடிநீர்
உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறைக்கு
புகார்கள் சென்றன.
இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா
தலைமையில் 26 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் சோதனையில்
ஈடுபட்டனர்.
சேலம் மாநகரில் புதிய, பழைய பேருந்து நிலையம், ஓமலூர், மேட்டூர்,
ஏற்காடு, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளிர்பானக் கடைகள், உணவுப்
பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் பழக் கடைகளில் நடைபெற்ற சோதனையில்,
பறிமுதல் செய்யப்பட்ட குளிர்பான பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்கள்,
குளிர்பான தயாரிப்புக்கான ரசாயன மூலப் பொருள்கள், மாம்பழங்களை பழுக்க வைக்க
பயன்படுத்தப்பட்ட கார்பைட் கற்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ரூபாய்கள்
மதிப்புள்ள பொருள்களை அவர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதுகுறித்து மருத்துவர் அனுராதா கூறியது:
கோடைக் காலத்தில் தாகத்தைத் தணிப்பதற்காக, குளிர்பானங்கள், குடிநீர்
பாட்டில்களை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில்,
போலியான, காலாவதியான பொருள்களை தயாரித்து சிலர் விற்பனை செய்வதாகக் கிடைத்த
தகவலின் பேரில். தொடர் சோதனை நடத்தப்பட்டது.
இதில், தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத பல உணவுப் பொருள்களும் பறிமுதல்
செய்யப்பட்டன. ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களும்
கைப்பற்றப்பட்டன.
இதுவரை சுமார் ரூ.5 லட்சம் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர்
பறிமுதல் செய்து அழித்துள்ளனர். தொடர்ந்து இரண்டாம் கட்ட சோதனை விரைவில்
தொடங்க உள்ளோம். ஏற்கெனவே, தவறு செய்த கடை உரிமையாளர்கள் மீண்டும் போலி
பொருள்களை விற்பனைச் செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment