Apr 28, 2013

TNFS Dept News - Pudukottai District





¹¶‚«è£†¬ì ñ£õ†ìˆF™ Ï.1Ñ ô†ê‹ ñFŠHô£ù îóñŸø àí¾ ªð£¼†èœ ðPºî™ ÜFè£Kèœ ïìõ®‚¬è

¹¶‚«è£†¬ì, ãŠ.28-
¹¶‚«è£†¬ì ñ£õ† ìˆF™ Ï.1Ñ ô†ê‹ ñFŠHô£ù îóñŸø àí¾ ªð£¼†è¬÷ ÜFè£Kèœ ðPºî™ ªêŒîù˜.
ÜFè£Kèœ F¯˜ ÝŒ¾
¹¶‚«è£†¬ìJ™ Wöó£üiF, «ñôó£üiF, õì‚° ó£ü iFèO™ º‚Aò àí¾ M´Fèœ, õ˜ˆîè GÁõùƒèO™ ñ£õ†ì èªô‚ìK¡ àˆîóM¡ð®, ܽõô˜èœ F¯˜ ÝŒ¾ «ñŸªè£‡ìù˜.
õ¼õ£Œˆ¶¬ø, àí¾Š ªð£¼œ ð£¶è£Š¹ˆ¶¬ø, àí¾Š ð£¶è£Š¹, ñ¼‰¶ G˜õ£èˆ¶¬ø, ªî£N ô£÷˜ ¶¬ø, ïèó£†C ÝAò ¶¬øè¬÷ «ê˜‰î ܽõô˜èœ, 5 °¿‚è÷£è Þ‰î ÝŒM™ ß´ð†ìù˜.
îóñŸø àí¾ ªð£¼†èœ ðPºî™
Þ‰î «ê£î¬ùJ¡ «ð£¶ õEè «ï£‚èˆFŸ° ðò¡ð´ˆîŠð†ì i†´ àð«ò£è CL‡ì˜èœ 3, Ï.18 ÝJó‹ ñFŠHô£ù ÜKC, ñ‡ªí‡ªíŒ àí¾ ªð£¼†è¬÷»‹ ܽõô˜èœ ðPºî™ ªêŒîù˜.
«ñ½‹ °®c˜ «è¡, °O˜ð£ùƒèœ ªè£‡ì 𣆮™èO™ è£ô£õFò£ù àŸðˆF ï£O¬ù °PŠH†®¼‰î¬î»‹, Hv‚ªè† ð£‚ªè†´èœ «îF °PŠHì£ñ«ô«ò Þ¼‰î¬î»‹ ܽõô˜èœ ¬èŠðŸPù£˜èœ. è£ô£ õFò£ù °O˜ð£ùƒèœ, àí¾Šªð£¼O¡ ñFŠ¹ Ï.1 ô†êˆ¶ 42 ÝJó‹ âù ܽõô˜èœ ªîKMˆîù˜.
èªô‚ì˜ ð£˜¬õJ†ì£˜
ܽõô˜è÷£™ ðPºî™ ªêŒòŠð†ì àí¾Š ªð£¼†è¬÷ ¹¶‚«è£†¬ì ݘ.®.æ. ܽõôèˆF™ ñ£õ†ì èªô‚ì˜ ñ«ù£èó¡ 𣘬õJ†ì£˜. ÜŠ«ð£¶, ¬èŠðŸøŠð†ì îóñŸø àí¾ ªð£¼†è¬÷ ¹¶‚ «è£†¬ì àó‚AìƒA™ ªè£†® ÜN‚è Üõ˜ àˆîó M†ì£˜.
º¡ùî£è F¯˜ ÝŒ¾Š ðEè¬÷ ݘ.®.æ.‚èœ ºˆ¶ñ£K (¹¶‚«è£†¬ì) ¶¬ó (Üø‰î£ƒA), ñ£õ †ì õöƒè™ ܽõô˜ ñEõ‡í¡, ñ£õ†ì ÝFFó£Mì˜ ïô ܽõô˜ ªüòó£x, àí¾Šªð£¼œ ð£¶è£Š¹ ñ£õ†ì Gòñù ܽõô˜ ì£‚ì˜ õóô†²I ÝA«ò£˜ î¬ô¬ñJ™ 5 °¿Mù˜ «ñŸªè£‡ìù˜. ÞF™ àí¾Š ð£¶è£Š¹ ܽõô˜èœ ñ裺Q, î£C™î£˜èœ vì£L¡, (°®¬ñŠ ªð£¼œ õöƒè™), ó£«ü‰Fó¡(ðø‚°‹ ð¬ì), õ†ì õöƒè™ ܽõô˜èœ èF«óê¡, °¼ï£î¡, îõ õ÷õ¡, «ò£«èvõó¡, °ñóŠð¡, ê£Iï£î¡, ñŸ Á‹ ܽõô˜èœ èô‰¶ ªè£‡ìù˜. 

புதுகை கடைகளில் ஆய்வு:தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்

புதுக்கோட்டையில் அரசு அலுவலர்களைக் கொண்ட குழுவினர்  சனிக்கிழமை மேற்கொண்ட திடீர் சோதனையில், ரூ. 1.60 லட்சம் மதிப்புள்ள தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் உத்தரவின் அடிப்படையில், புதுக்கோட்டை நகரில் கீழராஜவீதி, மேலராஜவீதி, வடக்குராஜ வீதி ஆகிய பகுதிகளில் உள்ள  முக்கிய உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் பார் உள்ளிட்ட இடங்களில் வருவாய்த் துறை, உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை, உணவுப்  பாதுகாப்பு மருந்து நிர்வாகத் துறை, தொழிலாளர் துறை, நகராட்சி ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்ட  5 குழுவினர்  திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் வணிகத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட 3 வீட்டு உபயோக  சிலிண்டர்கள், ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் உணவுப் பொருள்கள் உள்பட  ரூ. 18 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், காலாவதியான உற்பத்தி நாள் குறிக்கப்பட்டிருந்த குடிநீர் கேன், குளிர்பானங்கள் கொண்ட பாட்டில்கள், உற்பத்தி தேதி குறிப்பிடப்படாத பிஸ்கெட் பாக்கெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்த உணவுப் பொருளின் மதிப்பு ரூ. 1.42 லட்சமாகும்.
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் பார்வையிட்டபின் கைப்பற்றப்பட்ட தரமற்ற உணவுப் பொருள்களை புதுக்கோட்டை உரக் கிடங்குக்கு கொண்டு சென்று அழிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஆய்வுப் பணிகளில், வருவாய் கோட்டாட்சியர்கள் (புதுக்கோட்டை) சி. முத்துமாரி, (அறந்தாங்கி) கே. துரை, மாவட்ட வழங்கல் அலுவலர் பா. மணிவண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயராஜ்,  உணவுப்பொருள் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் வரலட்சுமி, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் எம். மகாமுனி, வட்டாட்சியர்கள் ஸ்டாலின், (குடிமைப் பொருள் வழங்கல்), கே. ராஜேந்திரன் (பறக்கும் படை), வட்ட வழங்கல் அலுவலர்கள் கதிரேசன், குருநாதன், தவ வளவன், யோகேஸ்வரன், குமரப்பன், சாமிநாதன், மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment