டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் திடீர் ரெய்டு
ஈரோடு, மார்ச் 13:
ஈரோட்டில்
உள்ள ஒரு தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் காலாவதியான பொருட்களை விற்றது
தொடர்பாக அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள
பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோட்டில்
உள்ள ஒரு தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் காலாவதியான பொருட்கள் விற்பதாக
புகார்கள் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு
கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டார். இதனடிப்படையில் நேற்று மாவட்ட வழங்கல்
அலுவலர் துர்கா மூர்த்தி, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன
அலுவலர் டாக்டர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட டிபார்ட்மெண்ட்
ஸ்டோரில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, உணவு பொட்டல பொருட்களில் பழைய லேபிள்களை கிழித்து விட்டு புதிதாக லேபிள் ஒட்டி பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும், மைதா மாவு, ரெடிமேட் சப்பாத்தி பாக்கெட்டுகள், டீத்தூள் போன்ற பொருட்கள் தரமற்றதாக இருந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய் தனர். இதில் 50 கிலோ கொண்ட 53 மூட்டை மைதா மாவு, 20 கிலோ டீத்தூள், 50 பாக்கெட் ரெடிமேட் சப்பாத்தி, மிக்சர் என ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பொருட்களை வெண்டிபாளையத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று அழித்தனர். கோபியில் உள்ள ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலும் நேற்று ரெய்டு நடத்தப்பட்டு 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பொட்டல பொருட்களில் எடையளவு, தயாரிக்கும் தேதி, காலாவதி தேதி, நிறுவனத்தின் பெயர்கள் கொண்ட ஸ்டிக்கர்களை பாக்கெட்டின் உள்பகுதியில் வைக்க வேண்டும். காலாவதியான பொருட்களை விற்பனை செய்தாலோ, விதிமுறைகளை மீறி பொருட்களை விற்பனை செய்தாலோ அந்த நிறுவனத்தின் மீது கடுமையன நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது.
ß«ó£´, ñ£˜„.13-
ñ£õ†ì õöƒè™ ÜFè£K ¶˜è£ ͘ˆF ïìˆFò ÜFó® «ê£î¬ùJ™ ߫󣆮™ MŸð¬ù‚° ¬õ‚èŠð†´ Þ¼‰î è£ô£õFò£ù 1Ñ ì¡ ¬ñî£ ñ£¾ ðPºî™ ªêŒòŠð†ì¶.
°¬øb˜‚°‹ ï£O™ ¹è£˜ß«ó£´ ñ£õ†ì ñ‚èœ °¬øb˜‚°‹  Ã†ì‹ «ïŸÁ º¡Fù‹ ïì‰î¶. Ü‰î ºè£I™ ñ‚ªè£´ˆî å¼õ˜, ߫󣆮™ àœ÷ îQò£˜ ÅŠð˜ ñ£˜‚ªè†®™ è£ô£õFò£ù àí¾Šªð£¼†èœ MŸð¬ù ªêŒ¶ õ¼õî£è¾‹, ܬî õ£ƒA ꣊H†ì àì™G¬ô ð£F‚èŠð†ìî£è¾‹ ÃP Þ¼‰î£˜.
«ñ½‹, ܉î GÁõùˆF¡ e¶ ïìõ®‚¬è ⴂ辋 «è£K‚¬è M´ˆ¶ Þ¼‰î£˜.
èªô‚ì˜ àˆîó¾Üî¡«ðK™ àìù® ïìõ®‚¬è â´‚è ÜFè£KèÀ‚° èªô‚ì˜ ê‡ºè‹ àˆîóM†ì£˜. ܬî£ì˜‰¶ ß«ó£´ ñ£õ†ì õ¼õ£Œ ÜFè£K è«íw ÜP¾¬óJ¡ «ðK™ ß«ó£´ ñ£õ†ì õöƒè™ ÜFè£K ¶˜è£ ͘ˆF î¬ô¬ñJ™, ñ£õ†ì àí¾ ð£¶è£Š¹ ÜFè£K ó«ñw ñŸÁ‹ ÜFè£Kèœ «ïŸÁ °PŠH†ì GÁõùˆF™ ð™«õÁ è¬ìèO½‹ ÜFó® ÝŒ¾ ªêŒîù˜.
ÜŠ«ð£¶, ܃° ¬õ‚èŠð†´ Þ¼‰î «ð‚Aƒ ñ£¾ àœðì ð™«õÁ àí¾Šªð£¼†èO™ àKò ªð£†ìô  °PŠHì£ñ™ Þ¼‰î¶. °PŠHìŠð†´ Þ¼‰î ªð£†ìôƒèO½‹, ðô v®‚è˜èœ AN‚èŠð†´ e‡´‹ å†ìŠð†´ Þ¼‰îù. Þ¶ ÜFè£KèÀ‚° ꉫî般î ãŸð´ˆFò¶. è£ô£õFò£ù ªð£†ìôƒ è¬÷ ªð£¶ñ‚è¬÷ ãñ£ŸÁ‹ õ¬èJ™ v®‚è˜èœ 冮 ¬õˆF¼Šð¬î ÜFè£Kèœ è‡´H®ˆîù˜.
è£ô£õFò£ù àí¾ªð£¼†èœÜ¬îˆªî£ì˜‰¶ ܉î GÁõù‹ àí¾Šªð£¼† èœ ªð£†ìôI´‹ °«ì£Â‚° ªê¡Á «ê£î¬ù ïìˆî º®¾ ªêŒîù˜. àìù®ò£è ñ£õ†ì õöƒè™ ÜFè£K ¶˜è£ ͘ˆF ñŸÁ‹ ÜFè£Kèœ ªêƒ«è£ì‹ð£¬÷ò‹ ð°FJ™ àœ÷ °«ì£Â‚° ªê¡øù˜. Þ‰î ÜFó® «ê£î¬ù¬ò âF˜ð£˜‚è£î GÁõù G˜õ£Aèœ â‰î ªð£¼¬÷»‹ ñ¬øˆ¶ ¬õ‚è è£ô Üõè£ê‹ A¬ì‚èM™¬ô.
ÜFè£Kèœ °«ì£Â‚° ªê¡ø«ð£¶, ɲ ñŸÁ‹ õ‡´èœ G¬ø‰î ¬ñî£ ñ£¾ «ð‚Aƒ°‚° îò£ó£è Þ¼‰î¶. Þ¶«ð£™ «îJ¬ô, õùvðF àœO†ì àí¾Šªð£¼†èÀ‹ è£ô£õFò£ù¬õ â¡ð¶ 致H®‚èŠð†ì¶.
1Ñ ì¡ ñ£¾ ðPºî™
è£ô£õFò£ù ¬ñî£ ñ£¾ 1Ñ ì¡ ðPºî™ ªêŒòŠð†ì¶. Ü‰î ¬ñî£ ñ£¾ º¿õ¶‹ õ£èùƒèO™ ãŸøŠð†´ ªõ‡®ð£¬÷ò‹ ñ£ïèó£†C °Š¬ð «ñ†®™ ªè£†ìŠð†ì¶. Þ¶«ð£™ ܃A¼‰î ܬùˆ¶ àí¾Šªð£¼†èÀ‹ ÝŒõè «ê£î¬ù‚è£è ñ£FK â´‚èŠð†ìù.
Þ¶ðŸP ñ£õ†ì õöƒè™ ÜFè£K ¶˜è£ ͘ˆF ÃÁ‹«ð£¶, Ôªð£¶ñ‚èÀ‚° ð£FŠ¬ð ãŸð´ˆ¶‹ îó‚°¬øõ£ù, è£ô£õFò£ù àí¾Šªð£¼†è¬÷ Þ‰î GÁõùˆF™ MŸð¬ù ªêŒ¶ àœ÷ù˜. âù«õ ÜõŸ¬ø º¿¬ñò£è ðPºî™ ªêŒ¶ Þ¼‚A«ø£‹. «ñ½‹ Cô àí¾Šªð£¼†èœ ÝŒ¾‚è£è ñ£FK â´‚èŠð†´ àœ÷¶. ÝŒõè º®¾ ªðøŠð†´, ܬõ è£ô£õFò£ù¬õ â¡ð¶ GÏðíñ£ù£™, ܉î GÁõù‹ e¶ è´¬ñò£ù ïìõ®‚¬è â´‚èŠð´‹Õ â¡ø£˜.
No comments:
Post a Comment