A team led by T. Anuradha, District Designated Officer, Tamil Nadu Food Safety and Drug Administration Department, Salem District, raided a godown and found 250 kg of adulterated tea packets, meant for distribution to tea shops. Enquiry revealed that the buyer had purchased tea packets from Chennai.
«êô‹ ð°FJ™
250 A«ô£ «ð£L ¯ˆÉœ ðPºî™
«êô‹, üù.9-
îI›ï£´ àí¾ ð£¶è£Š¹ ñŸÁ‹ ñ¼‰¶ G˜õ£è ¶¬ø ñ£õ†ì Gòñù ܽõô˜ ÜÂó£î£ î¬ô¬ñJ™ ó£üñ£E‚è‹, Cƒè£ó«õ½ àœðì ÜFè£Kèœ «ïŸÁ º¡Fù‹ 輊̘, æñÖ˜ ð°FJ™ àœ÷ è¬ìèO™ ÝŒ¾ «ñŸªè£‡ìù˜. ÜŠ«ð£¶ å¼ è¬ìJ™ 250 A«ô£ «ð£L ¯ˆ ɬ÷ ÜFè£Kèœ ðPºî™ ªêŒîù˜. Þ¶°Pˆ¶ Gòñù ÜFè£K ÜÂó£î£ ÃÁ‹ «ð£¶, ‘Þ‰î «ð£L ¯ˆÉœ àí¾ ð°Š¹ ÝŒõ舶‚° ÜŠH ¬õ‚èŠð´‹. ÜF™ ¯ˆÉœ «ð£Lò£ù¶ â¡ð¶ GÏH‚èŠð†ì£™ àŸðˆFò£÷˜èœ e¶ è´‹ ïìõ®‚¬è â´‚èŠð´‹‘ â¡Á ÃPù£˜.
200 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்
சேலம், ஜன.9:
சேலம்
அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பிரபல
நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட 200 கிலோ கலப்பட டீ தூள்
பறிமுதல் செய்யப்பட்டது.
சமீபகலமாக பிரபல
நிறுவனங்களின் பெயரில் போலியாக பொருட்களை தயாரித்து பொதுமக்களிடம் அதிக
விலைக்கு விற்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. மக்களின்
அத்தியாவசிய தேவைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களும் இந்த வகையில்
தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இந்நிலையில் சேலத்தை அடுத்த
கருப்பூர் நடுபதி கிராமத்தில் உள்ள ஒரு குடோனில் பிரபல நிறுவனத்தின்
பெயரில் தயாரிக்கப்பட்ட போலியான டீ தூள் பாக்கெட்டுகளை பதுக்கி
வைத்திருப்பதாக சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் அனுராதாவிற்கு
ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
சிங்காரவேல், ராஜாமணி ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு சென்ற அனுராதா அதிரடி
ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பிரபல நிறுவனத்தின் பெயரில்
தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த 200 கிலோ டீ
தூள் சிக்கியது. அதிகாரிகளின் ஆய்வில் இது கலப்பட டீ தூள் என்பதும்,
சென்னையில் தயாரிக்கப்பட்டு, நடுபதியில் உள்ள குடோனுக்கு அனுப்பி
வைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து டீத்தூளை பறிமுதல் செய்த
அதிகாரிகள், குடோன் ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த குடோன் யாருக்கு சொந்தமானது?
சென்னையிலிருந்து கலப்பட டீ தூளை அனுப்பி வைத்தவர்கள் யார்? என்பது
குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். டீ தூளின் மாதிரியை சென்னைக்கு
அனுப்பி, அங்கிருந்து வரும் பரிசோதனை முடிவுகளின் படி கலப்பட டீ தூள்
விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
No comments:
Post a Comment