Dec 1, 2012

Dina Thanthi & Dinakaran

22 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல் - டீ கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
சேலம், டிச.1:
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரப்பகுதியில் உள்ள டீ கடைகள் மற்றும் மளிகை கடைகளில் கலப்பட டீ தூள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து சேலம் மாவட்ட உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜமாணிக்கம், புஷ்பராஜ், சுந்தர்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆத்தூர் கடை வீதி, பஸ் நிலையம், கடலூர் மெயின் ரோடு என்று 10க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தியதில் 22 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை மண்ணில் கொட்டி அழித்த அதிகாரிகள், கலப்பட டீ தூள் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தரமான டீ தூளை கண்ணாடி டம்ளர் நீரில் கொட்டினால் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் கலப்பட டீ தூளை கொட்டினால் அது மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக மாறும். கலப்பட தூளில் தயாரிக்கப்பட்ட டீ அருந்துவதால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். எனவே மேற்கண்ட சோதனை மூலம் கலப்படத்தை கண்டறிவதோடு உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றனர்.

 

݈ɘ ð°FJ™ «ð£L ¯ Éœ 22 A«ô£ ðPºî™


àí¾ ð£¶è£Š¹ ¶¬øJù˜ ïìõ®‚¬è



«êô‹, ®ê.1-
«êô‹ ñ£õ†ì‹ ݈ɘ ð°FJ™ èôŠðì ¯ MŸèŠð´õî£è àí¾ ð£¶è£Š¹ ñŸÁ‹ îóƒèœ ¶¬ø‚° ¹è£˜ õ‰î¶. Þ¬îò´ˆ¶ àí¾ ð£¶è£Š¹ ¶¬ø Gòñù ÜFè£K ÜÂó£î£ î¬ô¬ñJ™, ¶¬ø ÜFè£Kèœ ó£üñ£E‚è‹, ¹wðó£x, ²‰îóó£x ñŸÁ‹ ðô˜ ݈ɘ ðv G¬ôò‹, è¬ìiF, èìÖ˜ ªñJ¡ «ó£´ ÝAò ð°FJ™ «ê£î¬ù «ñŸªè£‡ìù˜.
ÜŠ«ð£¶ «ð£Lò£è èôŠðì ¯ MŸø è¬ìèO™ Þ¼‰¶ 22 A«ô£ «ð£L ¯ ɬ÷ ÜFè£Kèœ ðPºî™ ªêŒî¶ì¡ Üõ˜è¬÷ â„êKˆîù˜. 

1 comment: