புதுடில்லி:புகையிலைப் பொருட்களை தடை செய்வது தொடர்பாக, மத்திய அரசுக்கு,
சுப்ரீம் கோர்ட் "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.புகையிலைப்பொரு
ட்களுக்கு தடை
விதிக்க வேண்டும் என, டில்லியை சேர்ந்த, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று,
சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கில்,
மனுதாரர் தரப்பில், பிரபல வழக்கறிஞர், பிரசாந்த் பூஷன் ஆஜர்
ஆனார்.இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று, சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி
சிங்வி முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிரசாந்த் பூஷன் கூறியதாவது:புகையிலை பொருட்களை, பிளாஸ்டிக் பைகளில் வைத்து விற்பதை தடை செய்ய வேண்டும் என்ற கோர்ட் உத்தரவை, மத்திய அரசு நடைமுறைபடுத்தவில்லை. அதுபோல், புகையிலை பொருட்களின் உற்பத்தி, வினியோகம், விற்பனை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்றவற்றிற்கு தடைவிதிக்க வேண்டும். புகையிலையை மென்று தின்பதற்கும், குட்கா மற்றும் பான்மசாலா போன்ற, இதர போதைப் பொருட்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.
இதனை மீறுவோர் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு தர சட்டப்பிரிவுகளின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறி, புகையிலைப் பொருட்களின் உற்பத்தி, விற்பனை போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.
அரசின் ஆதரவு இல்லாமல், இதுபோன்ற கொடுமைகள் நடைபெறாது. குட்கா, பான்மசாலா மற்றும் பிளாஸ்டிக் பைகளில் புகையிலை பொருட்களை வைத்து விற்பவர்கள் மிகப்பெரிய அளவில், "லாபிகளாக' செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள்தான் அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, புகையிலைப் பொருட்களுக்கு, முழுமையான தடை விதிப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம்கோர்ட் "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.
A bench of Justices G S Singhvi and S J Mukhopadhaya sought response from the Union government on an interlocutory application filed by NGO, Centre for Public Interest Litigation (CPIL), requesting the court to issue direction for strict enforcement of ban on all such products.
Advocate Prashant Bhushan, appearing for the NGO, submitted that as many as 14 states had already banned gutka and a mixture of pan masala and tobacco but the production of pure tobacco and pan masala without tobacco was still n practice.
He contended that even the ban imposed by 14 states was not effective as manufacture was yet to be curbed.
“If gutka and chewing tobacco is banned, leaving pan masala alone, then the implementation of such a ban is rendered impossible as manufacturers will pass on their tobacco-laden pan masala as ‘sada’ pan masala or tobacco-free pan masala. Pan masala consumption too is linked to high rates of oral cancer,” he noted.
Violation of orders
The counsel alleged that the order passed by the apex court on December 7, 2010 for prohibition of such products were “wilfully and brazenly” violated by some manufacturers who sold them under other “misleading” nomenclature and some others dumped their products under the “for export” tag.
The application said that the Food Safety and Standards Authority of India, a statutory body set-up under Food Safety and Standards Act, 2006 had on August 5 last year banned gutka and other chewing tobacco products.
It sought direction from the bench that disobeying their order would make the manufacturer liable under the Environment Protection Act, 1986, Food Safety And Standards Act, 2006, and for contempt of court.
அப்போது, பிரசாந்த் பூஷன் கூறியதாவது:புகையிலை பொருட்களை, பிளாஸ்டிக் பைகளில் வைத்து விற்பதை தடை செய்ய வேண்டும் என்ற கோர்ட் உத்தரவை, மத்திய அரசு நடைமுறைபடுத்தவில்லை. அதுபோல், புகையிலை பொருட்களின் உற்பத்தி, வினியோகம், விற்பனை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்றவற்றிற்கு தடைவிதிக்க வேண்டும். புகையிலையை மென்று தின்பதற்கும், குட்கா மற்றும் பான்மசாலா போன்ற, இதர போதைப் பொருட்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.
இதனை மீறுவோர் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு தர சட்டப்பிரிவுகளின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறி, புகையிலைப் பொருட்களின் உற்பத்தி, விற்பனை போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.
அரசின் ஆதரவு இல்லாமல், இதுபோன்ற கொடுமைகள் நடைபெறாது. குட்கா, பான்மசாலா மற்றும் பிளாஸ்டிக் பைகளில் புகையிலை பொருட்களை வைத்து விற்பவர்கள் மிகப்பெரிய அளவில், "லாபிகளாக' செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள்தான் அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, புகையிலைப் பொருட்களுக்கு, முழுமையான தடை விதிப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம்கோர்ட் "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.
SC notice to Centre on PIL seeking ban on gutka
The Supreme Court on Wednesday issued notice to the Centre on a plea seeking prohibition of production, consumption and trade of gutka, pan masala and chewing tobacco in all forms.A bench of Justices G S Singhvi and S J Mukhopadhaya sought response from the Union government on an interlocutory application filed by NGO, Centre for Public Interest Litigation (CPIL), requesting the court to issue direction for strict enforcement of ban on all such products.
Advocate Prashant Bhushan, appearing for the NGO, submitted that as many as 14 states had already banned gutka and a mixture of pan masala and tobacco but the production of pure tobacco and pan masala without tobacco was still n practice.
He contended that even the ban imposed by 14 states was not effective as manufacture was yet to be curbed.
“If gutka and chewing tobacco is banned, leaving pan masala alone, then the implementation of such a ban is rendered impossible as manufacturers will pass on their tobacco-laden pan masala as ‘sada’ pan masala or tobacco-free pan masala. Pan masala consumption too is linked to high rates of oral cancer,” he noted.
Violation of orders
The counsel alleged that the order passed by the apex court on December 7, 2010 for prohibition of such products were “wilfully and brazenly” violated by some manufacturers who sold them under other “misleading” nomenclature and some others dumped their products under the “for export” tag.
The application said that the Food Safety and Standards Authority of India, a statutory body set-up under Food Safety and Standards Act, 2006 had on August 5 last year banned gutka and other chewing tobacco products.
It sought direction from the bench that disobeying their order would make the manufacturer liable under the Environment Protection Act, 1986, Food Safety And Standards Act, 2006, and for contempt of court.
diploma fire and safety course in distance education
ReplyDeletediploma fire and safety courses in distance education
safety courses in distance education
safety course in distance education
nebosh courses in chennai
nebosh safety courses in chennai