திருவள்ளூர் மாவாட்ட..(மன்னிக்க) மாவட்ட நியமன அதிகாரி ஒருவர் இருக்கிறார். அவருக்கு ஒரு உரிமத்திற்கு குறைந்தது ரூ.2000 கட்டாயமாக வழங்க வேண்டும். உரிம படிவம் கூட உ பா அ (உற்சாக பானம் அருந்தும் அதிகாரி அல்ல) தான் வண்ண பிரதி எடுத்துசெல்ல வேண்டும். படிவம் A,படிவம் B மற்றும் இதர ஆவணங்களையும் , மேசை, நாற்காலி , மாதிரிக்கு என ஒதுக்கப்பட்ட ரூ. 2000 ,அச்சக கட்டணம் அனைத்தையும் 23 உ பா அ க்களுக்கும் “இதோ அச்சடித்து தருகிறேன் ….இதோ அச்சடித்து தருகிறேன்” என சொல்லி, அனைவரையும் பொச்சடித்து விட்டார்.. கேள்விகேட்க , முதுகில் எலும்பில்லாமல், தன் குதத்தை குனிந்து காட்டிய இந்த கூனர்களுக்கு மத்தியில் என் அன்பு சகோதரன் வினாயகமூர்த்திக்கு…..இந்த அண்ணனின் கரம் குவிந்த வினயமில்லாத வாழ்த்துக்கள்.. ! சிரம் தாழ்த்தி வீர வணக்கங்கள். !!
திருவள்ளூர் மாவாட்ட..(மன்னிக்க) மாவட்ட நியமன அதிகாரி ஒருவர் இருக்கிறார்.
ReplyDeleteஅவருக்கு ஒரு உரிமத்திற்கு குறைந்தது ரூ.2000 கட்டாயமாக வழங்க வேண்டும். உரிம படிவம் கூட உ பா அ (உற்சாக பானம் அருந்தும் அதிகாரி அல்ல) தான் வண்ண பிரதி எடுத்துசெல்ல வேண்டும். படிவம் A,படிவம் B மற்றும் இதர ஆவணங்களையும் , மேசை, நாற்காலி , மாதிரிக்கு என ஒதுக்கப்பட்ட ரூ. 2000 ,அச்சக கட்டணம் அனைத்தையும் 23 உ பா அ க்களுக்கும் “இதோ அச்சடித்து தருகிறேன் ….இதோ அச்சடித்து தருகிறேன்” என சொல்லி, அனைவரையும் பொச்சடித்து விட்டார்.. கேள்விகேட்க , முதுகில் எலும்பில்லாமல், தன் குதத்தை குனிந்து காட்டிய இந்த கூனர்களுக்கு மத்தியில் என் அன்பு சகோதரன் வினாயகமூர்த்திக்கு…..இந்த அண்ணனின் கரம் குவிந்த வினயமில்லாத வாழ்த்துக்கள்.. ! சிரம் தாழ்த்தி வீர வணக்கங்கள். !!