Sep 8, 2015

ஜவ்வரிசியில் கலப்படம் தடுக்க அரசுக்கு ஐகோர்ட் கெடு ஈரமாவுக்கு தடை விதிக்க ஒரு வாரத்தில் முடிவு

சென்னை, செப்.8 :
சென்னை ஐகோர்ட்டில், கள் ளக் கு றிச்சி வெள் ளாப் பட்டி விவ சா யி கள் முன் னேற் றச் சங் கத் தின் செய லா ளர் ஆர்.சந் தி ர சே க ரன் தாக் கல் செய் துள்ள மனு வில் கூறி யி ருப் ப தா வது:-
எங் கள் சங் கத் தின் உறுப் பி னர் கள் ஜவ் வ ரிசி தயா ரிக்க பயன் ப டுத் தப் ப டும் மர வள் ளிக் கி ழங்கை உற் பத்தி செய்து வரு கின் ற னர். இந்த மர வள் ளிக் கி ழங் கு களை கொண்டு சவ் வ ரிசி தயா ரிக் கும் நிறு வ னங் கங் கள் கடந்த சில கால மாக, ஜவ் வ ரிசி அதிக வெள்ளை நிற மாக இருக்க வேண் டும் என் ப தற் காக ஆசிட் மற் றும் ரசா ய னங் களை பயன் ப டுத் துக் கின் றன. இந்த வகை ஜவ் வ ரிசி உடல் நலத் துக்கு பாதிப்பு ஏற் ப டு வ தால், இதை பொது மக் கள் பயன் ப டுத் து வ தில்லை. இதை தொடர்ந்து, மர வள் ளிக் கி ழங் கிற்கு விலை இல் லா மல் விவ சா யி கள் பெரி தும் பாதிக் கப் பட்டுள் ளோம்.
சவ் வ ரி சி யில் செய் யப் ப டும் கலப் ப டங் களை தடுக் கும் வித மாக அவற்றை ஆய் வுக் கூ டங் களில் பரி சோ தனை செய்து, மக் கள் பயன் பாட்டிற்கு உகந் தது என்று உண வுத் துறை அதி கா ரி கள் சான் றி தழ் அளித் தி ருந் தால், இது போன்ற நிலை வந் தி ருக் காது. இது கு றித்து கடந்த ஆண்டு நவம் பர் 3-ந் தேதி தமி ழக அர சுக்கு மனு கொடுத் தும் இது வரை எந்த பதி லும் இல்லை.
இவ் வாறு அதில் கூறப் பட்டு இருந் தது.
இந்த மனுவை விசா ரித்த தலைமை நீதி பதி சஞ் சய் கிஷன் க வுல், நீதி பதி டி.எஸ்.சிவ ஞா னம் ஆகி யோர் பிறப் பித்த உத் த ர வில், ‘இந்த வழக் கிற்கு தமி ழக பொது சு கா தா ரத் துறை செய லா ளர் உள் ளிட்ட அதி கா ரி கள் பதி ல ளிக் க வேண் டும். குறிப் பாக சேலம் மாவட்டம் உணவு பாது காப் புத் துறை அதி காரி நேரில் ஆஜ ரா க வேண் டும்’ என்று உத் த ர விட்டி ருந் த னர்.
இந்த நிலை யில், இந்த வழக்கு நீதி ப தி கள் முன்பு நேற்று மீண் டும் விசா ர ணைக்கு வந் தது. அப் போது, சேலம் உணவு பாது காப் புத் துறை அதி காரி அனு ராதா நேரில் ஆஜ ராகி இருந் தார். இதை ய டுத்து நீதி ப தி கள் பிறப் பித்த உத் த ர வில் கூறி யி ருப் ப தா வது:-
மர வள் ளிக் கி ழங்கை தோலை நீக்கி ஜவ் வ ரி சியை தயா ரிக் க வேண் டும். ஆனால், சில நிறு வ னங் கள் அவ் வாறு செய் யா மல் ரசா ய னப் பெருட் களை பயன் ப டுத் து கின் ற னர். மேலும் வெள் ளை யாக இருக் க வேண் டும் என் ப தற் காக வேறு ஈரப் ப த மான மாவு போன்ற ரசா ய னப் பொருட் க ளை யும் இவர் கள் பயன் ப டுத் து வ தாக கூறப் ப டு கி றது. இந்த ஜவ் வ ரி சியை ஆய்வு செய் யும் அரசு அதி கா ரி கள், அதில் தரம் குறைந்த சவ் வ ரிசை உணவு தரக் கட்டுப் பாட்டு அதி கா ரி களி டம் ஒப் ப டைக் கா மல், அந்த ஜவ் வ ரி சியை உற் பத்தி செய்த உற் பத் தி யா ளர் களி டமே மீண் டும் கொடுத்து விடு கின் ற னர்.
இத னால், இந்த தரம் குறைந்த ஜவ் வ ரி சியை மலிவு விலைக்கு உற் பத் தி யா ளர் கள் சந் தை யில் விற் பனை செய்து விடு கின் ற னர். எனவே, இவற்றை தடுக் கும் வித மா க வும், தரம் குறைந்த ஜவ் வ ரி சியை தயா ரித் த வர் கள் மீது கிரி மி னல் நட வ டிக்கை எடுக் கும் வித மா க வும், தரம் குறைந்த ஜவ் வ ரி சியை உணவு தர கட்டுப் பாட்டு துறை அதி கா ரி களி டம் ஒப் ப டைக் க வேண் டும். மேலும், தரம் கு றைந்த, வெள்ளை நிறத் தில் ஜவ் வ ரிசி தயா ரிக்க ஈரப் ப த மான மாவு பொருளை உற் பத் தி யா ளர் கள் பயன் ப டுத் து கின் ற னர். இந்த மாவு பொருளை அரசு தடை விதிக் க வேண் டும். எனவே, ஆய் வில் தரம் குறைந்த ஜவ் வ ரிசி என்று தெரி ய வந் தால், அவற்றை உணவு தரக் கட்டுப் பாட்டு அதி கா ரி களி டம் ஒப் ப டைக் க வேண் டும் என் றும் வெள்ளை நிறத் தில் ஜவ் வ ரி சியை தயா ரிக்க பயன் ப டுத் தப் ப டும் ஈரப் ப த மான மாவு பொரு ளுக்கு தடை விதிப் பது குறித் தும் ஒரு வாரத் துக் குள் அரசு தகுந்த உத் த ரவை பிறப் பிக் க வேண் டும். கிரி மி னல் வழக்கு விவ ரங் களை அதி கா ரி கள் நீதி மன் றத் தில் தாக் கல் செய்ய வேண் டும். ஆலை களுக்கு சீல் வைத் தி ருந் தால் அதை நீதி மன் றம உத் த ரவு பிறப் பிக் கும் வரை அகற் றக் கூடாது. வழக் கின் அடுத்த விசா ரணை நவம் பர் 17ம் தேதிக்கு தள் ளி வைக் கி றோம்.
இவ் வாறு நீதி ப தி கள் உத் த ர வில் கூறி யி ருந் த னர்.

No comments:

Post a Comment