Jul 25, 2014

செல்லப்பம்பட்டியில் ஜவ்வரிசி உற்பத்தியில் ரசாயனம் கலந்த ஆலையை மூட உத்தரவு அதிகாரிகள் சோதனையில் அதிரடி


நாமக்கல், ஜூலை 25:
நாமக்கல் அருகே ரசாயனம் கலந்து, ஜவ்வரிசி உற்பத்தி செய்த ஆலையை அதிகாரிகள் மூட உத்தரவிட்டுள்ளனர்.
நாமக்கல் தாலுகா செல்லப்பம்பட்டி பகுதியில் உள்ள ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகளில், ரசாயனக்கலப்படம் நடைபெறுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. அதை தொடர்ந்து, மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை, நியமனஅலுவலர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டுவாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பழனிச்சாமி மற்றும் உதவிபொறியாளர் ரங்கராஜ், உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் சிவநேசன், நரசிம்மன், ராமசாமி, ராமச்சந்திரன் ஆகியோர்கள் அடங்கிய கண்காணிப்புகுழுவினர் ஜவ்வரிசி ஆலைகளில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் செல்லப்பம்பட்டி பகுதியில் உள்ள 42 ஜவ்வரிசி தொழிற்சாலைகளில் நேற்று முன் தினம் இரவு விடியவிடிய சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரசாயனம் கலப்படம் செய்யும் வகையில் ஒரு ஆலையில் பிரஷர்மோட்டார் பம்பு ஒரு பயன்பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த ஆலையை உடனடியாக மூடும் படி உத்தரவிட்டனர். இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:
செல்லப்பம்பட்டியில் ஏற்கனவே ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. ஜவ்வரிசி தயாரிப்பில் ரசாயனக்கலப்படம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பிரஷர்மோட்டார் பம்புகளை அப்புறப்படுத்தி இயற்கையான முறையில் ஜவ்வரிசி தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன் பின்னரும் இரவு நேரங்களில் ரசாயனக்கலப்படத்திற்காக பிரஷர் மோட்டார் பம்புகளை பயன்படுத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும்
செல்லப்பம்பட்டி பகுதியில் உள்ள 42 ஜவ்வரிசி தொழிற்சாலைகளில் 16 ஜவ்வரிசி தொழிற்சாலைகள் தற்போது தான் இயங்க ஆரம்பித்துள்ளன. அங்கு உணவுமாதிரிகள் எதுவும் இல்லை. 12 ஜவ்வரிசி தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கவில்லை. ஏற்கனவே. இயக்கத்திலுள்ள 14 ஜவ்வரிசி ஆலைகளில் 14 உணவுமாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பிரஷர் பம்ப் வைத்திருந்த ஒரு ஜவ்வரிசி ஆலை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உணவு பாதுகாப்பு அலுவலர் கூறினார்.

DINAMALAR NEWS


காலாவதியான உணவு பொருட்கள் அழிப்பு



வந்தவாசி, ஜூலை 25:
வந்தவாசி நகரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்த காலாவதியான ரூ.65 ஆயிரம் பொருட்களை தீவைத்து அழித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன டாக்டர் அழகுராஜ் தலைமையில் அலுவலர்கள் ரவி, சீனிவாசன், ரவிச்சந்திரன், கோட்டீஸ்வரன், நாகேஷ் வரன், சுப்பிரமணி, ஏகாம்பரம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் வந்தவாசி பஜார்வீதி, பழைய பஸ்நிலையம், தேரடி, காந்திசாலை, கோட்டைமூலை, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல், பேக்கரி, இனிப்பகம், ஜெனரல் ஸ்டோர், மளிகை கடை, சூப்பர்மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது கடைகளில் இருந்த ரூ.65 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பொருட்களை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள முள்புதரிடம் தீவைத்து அழித்தனர்.

6-month extension to licensing deadline for FBOs likely: FDA officials

The Food Safety and Standards Authority of India (FSSAI), the country’s apex food regulator, is said to have given nod for extending the deadline for licensing and registration of food business operators (FBOs) as per sub-regulation 2.1.2 of Food Safety and Standards (Licensing and Registration of Food Business) Regulations, 2011,by six months. This has been learnt from at least three food safety officials in the country on Thursday.
Interestingly, though earlier there were reports of FSSAI being in no mood to extend the deadline, the nod was said to have been given following letters by several states urging the authority to soften its stand on the procedure as there have been a number of FBOs who operate at roadside and do not have high incomes. The extended deadline would be applicable to all states. 
Previously, the deadline was extended by six months (i.e. from February 4, 2014 to August 4, 2014). This is the fourth extension since the implementation of the regulations in the country.
According to food safety officials from three states - Assam, Bihar and Madhya Pradesh, though FSSAI is refusing to extend the deadline for licensing and registration, they will extend it by six months, because a number of states across India have sent letters to the regulator demanding that Act be softened.
L R Nampui, food official from the Commissionerate of Food Safety, Assam, stated, “FBOs across the state would get a six-month extension to obtain licences or get their establishments registered. The new deadline set by FSSAI is February 2015.” He added that the state food safety commissioner received a letter from the regulator, notifying about the deadline.
Meanwhile, P C Singh, senior food official, State Food Authority, Bihar, said, “We have received a communique from FSSAI regarding the extension of the deadline (to either next January or February).” He added that about 8,084 FBOs in the eastern state have obtained their licences, while about 19,842 have got their establishments registered.
Pramod Shukla, food and drug regulator, Food and Drug Administration, Madhya Pradesh, said, “Since the introduction of the online system for licensing and registration, Madhya Pradesh has fared well. We are now among the leading states as far as both are concerned - over 4 lakh FBOs across the states have either obtained licences or got their units registered, as the case may be.” An official from the state hinted at extension of six months.

Health Dept asks traders to register before deadline

Amritsar, July 24
As the August 4 deadline for registration under the Food Safety and Standards Act is approaching near, the Health Department has asked all food-related establishments to comply with the instructions.
Earlier, the department had made the registration process online. District Health Officer Dr Shivkaran Singh Kahlon said after applying online, a hard copy of the application had to be submitted within next 15 days.
Dr Kahlon said the people who failed to apply for the registration could be fined up to Rs 5 lakh. He said all individuals and firms dealing in manufacturing, processing, packaging, labelling, transportation and the sale of food items would have to get themselves registered.
Though the department is on its toes to bring all kinds of food-related establishments under the ambit of the Food Safety and Standards Act, the enthusiasm among the traders seems to be lacking as they are expecting extension of the deadline. Earlier, the government had extended the deadline on various occasions.
Dr Kahlon said, “Senior officials of the department have made it clear that no licence will be issued after August 4. So, everyone should follow the instructions.” He said around 5,000 food-related establishments operating in the district had got themselves registered with the department.

FDA seizes pointed gourd coloured to boost sales

PUNE: Officials of the Food and Drug Administration (FDA) on Thursday seized a huge stock of artificially coloured pointed gourds, mainly used to make curries.
The officials raided a vegetable wholesaler in Market Yard and seized stock worth Rs 22,400, which was brought from Kolkata.
"We had received a tip off that artificially coloured stock of pointed gourd, also known as parwal has been transported from Kolkata through Azad Hind Express. We laid a trap and seized the stock from a wholesaler in the Market Yard on Thursday. The wholesaler would supply to city's five star and other big hotels. The supplier from Kolkata used artificial colours to enhance its texture and make them look attractive. We have drawn the samples and sent them for tests. The seized stock has been destroyed," said Shashikant Kekare, joint commissioner (food), FDA, Pune
Food safety officers Yogesh Dhane and Balasaheb Kotkar carried out the raid under the guidance of assistant commissioner Dilip Sangat and Shivkumar Kodgire.
"As per the norms of the Food Safety and Standards Act, artificial colours whether edible or non-edible, are not allowed to be used on vegetables and fruits, as it is harmful for human health," said Kekare. He added that a court case would be filed and the court will decide on the matter as per the findings of the laboratory report.
The total transported stock of pointed gourds weighed 1,120 kg.
"This was the second time the wholesaler from Market Yard received the transported supply of pointed gourds from Kolkata. Pointed gourd is a seasonal crop and is mainly cultivated in eastern parts of India including Kolkata," he said.
Gutka worth Rs 57,000 seized
The Food and Drug Administration (FDA) officials seized gutka from various parts of Pune and Pimpri Chinchwad on Thursday.
"We seized a stock of gutka from four different locations. The total stock seized is worth Rs 57,371," said Shashikant Kekare, joint commissioner (food), FDA Pune.

The food safety officials including Sheetal Ghatol, Sayali Patwardhan, Ramakant Kulkarni, Avinash Dabhade seized the stock under the guidance of assistant commissioners Dilip Sangat and Shivkumar Kodgire.
The gutka was seized from tea-stall owners in Katraj, an electrical shop and a trader in Pimpri.

காலாவதியான பொருள்: அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை: வந்தவாசியில், 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான பொருட்களை, அதிகாரிகள் கண்டுபிடித்து, அழித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன டாக்டர் அழகுராஜ் தலைமையில், அலுவலர்கள் ரவி, சீனிவாசன், ரவிசந்திரன், கோட்டீஸ்வரன், நாகேஸ்வரன், சுப்பிரமணி, ஏகாம்பரம் ஆகியோர் கொண்ட குழுவினர், காலாவதியான பொருட்கள் விற்பனை குறித்து, ஆய்வில் ஈடுபட்டனர். வந்தவாசி பஜார் வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட், தேரடி காந்தி சாலை, கோட்டை மூலை, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல், பேக்கரி, இனிப்பகம், ஜெனரல் ஸ்டோர், மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு கடைகளில், அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, கடைகளில் இருந்த, 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்து, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தீ வைத்து அழித்தனர்.

Govt. mulls use of radiation tech to preserve vegetables

The government proposes to adopt radiation technology developed by the Bhabha Atomic Research Centre (BARC) for improving the shelf-life of fruits and vegetables especially onions, potatoes and tomatoes to address the issue of supply side shortage that often results in price rise.
An inter-ministerial group convened by Transport Minister Nitin Gadkari on Thursday apprised itself of the technology during a presentation by BARC scientists. Among those present were Union Food Minister Ramvilas Paswan, Agriculture Minister Radha Mohan Singh, Food Processing Minister Harsimrat Kaur, nuclear scientist Anil Kakodkar and BARC Director Shekhar Basu.
Later, briefing journalists, Mr. Paswan said, “BARC has developed a radioactive technology for preserving agri-commodities. We had an initial discussion on how this technology can be used on a large scale in the country to address supply crunch in some vegetables like onion, potato and tomato.”
Of several suggestions one was that radiation centres should be set up at the Central Warehousing Corporation and the Food Corporation of India. Another idea was to set up the centres in top cities.
Dr. Kakodkar said the radioactive technology had been available in the country for some time and already in use in Maharashtra, though on a small scale.
“Safety concerns are taken care of as existing norms do not permit radiation above a permissible limit,” he said.
There are about 12 radiation plants set up by private firms for different commodities, but the technology is not widely used in the country.
Food irradiation is a physical process in which food and farm commodities, in pre-packed form or in bulk, are exposed to controlled radiation energy to prevent sprouting, delay ripening, kill insects, pests, pathogenic and spoilage micro-organisms.