Mar 25, 2016

தனி யார் குளிர் பான நிறு வனத்தில் சோதனை தயா ரிப் பு களை நிறுத்த உணவு பாது காப்பு அலு வ லர் உத் த ரவு ஆத்தூரில் பரபரப்பு

ஆத் தூர், மார்ச் 25:
ஆத் தூ ரில், காலா வ தி யான பொருட் களை விற் பனை செய்த புகா ரின் பே ரில், தனி யார் குளிர் பான நிறு வ னத் தில் அதி ரடி சோத னை யில் ஈடு பட்ட உணவு பாது காப்பு அலு வ லர், தயா ரிப் பு களை நிறுத் து மாறு உத் த ர விட் டார்.
சேலம் மாவட் டம் ஆத் தூர் நக ராட்சி 9வது வார்டு பகு தி யில் உள்ள மாரி முத்து ரோட் டில் தனி யார் குளிர் பான தயா ரிப்பு நிறு வ னம் செயல் பட்டு வரு கி றது. இந்த நிறு வ னத் தில் ஆரஞ்சு, பன் னீர், கோக், சோடா உள் ளிட்ட குளிர் பா னங் கள் தயா ரிக் கப் பட்டு கண் ணாடி பாட் டில் கள் மற் றும் பெட் பாட் டில் க ளில் அடைத்து உள் ளூர், வெளி யூர் க ளுக்கு பண் டல், பண் ட லாக சப்ளை செய் யப் பட்டு வரு கி றது. இந் நி லை யில், நேற்று முன் தி னம் வட சென் னி மலை கோயி லில் நடை பெற்ற தேரோட்ட விழா வின் போது போடப் பட் டி ருந்த தற் கா லிக கடை க ளில் காலா வ தி யான குளிர் பான பாட் டில் கள் விற் பனை செய் வது கண் ட றி யப் பட் டது. இது கு றித்த புகா ரின் பே ரில், உணவு பாது காப் புத் துறை அலு வ லர் கள் விரைந்து சென்று சுமார் 200 குளிர் பான பாட் டில் களை பறி மு தல் செய் த னர்.
விசா ர ணை யில் அதி கா ரி க ளால் பறி மு தல் செய் யப் பட்ட குளிர் பான பாட் டில் கள் ஆத் தூர் மாரி முத்து ரோட் டில் இயங்கி வரும் தனி யார் நிறு வ னத் தில் தயா ரிக் கப் பட் டது தெரிய வந் தது. இதை ய டுத்து, நேற்று மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் கோவிந் த ராஜ், சுந் த ர ராஜ், புஷ் ப ராஜ், முனு சாமி உள் ளிட்ட குழு வி னர் அந்த நிறு வ னத் தில் அதி ரடி சோத னை யில் ஈடு பட் ட னர். அப் போது, விற் ப னைக் காக பேக் செய் யப் பட் டி ருந்த குளிர் பா னங் க ளில் தயா ரிப்பு மற் றும் காலா வதி தேதி கள் குறிப் பி டப் ப ட வில்லை. மேலும், தயா ரிப்பு கூடம் மற் றும் தயா ரிப் புக்கு பயன் ப டுத் தப் ப டும் ரசா யன பொருட் க ளும் எந்த விகி தத் தில் கலக் கப் ப டு கி றது என் கிற விப ர மும் இல்லை.
இது தொ டர் பாக தயா ரிப்பு நிறு வன உரி மை யா ளர் மகா லிங் கத் தி டம் விசா ரிப் ப தற் காக முயன் ற போது அவர் இல் லா த தால், மேலா ளர் சுரேஷ் என் ப வ ரி டம் விளக் கம் கேட் ட றிந் த னர். அப் போது, முறை யான ஆவ ணங் க ளு டன் வரும் 28ம் தேதி மாவட்ட உணவு பாது காப்பு அலு வ ல கத் தில் நேரில் ஆஜ ரா கு மா றும், அது வ ரை யி லும் தயா ரிப்பு மற் றும் விற் பனை சரக் கு களை வெளி யில் அனுப் பது உள் ளிட்ட அனைத்து பணி க ளை யும் நிறுத்தி வைக் கு மா றும் உரி மை யா ள ருக்கு உத் த ர வி டப் பட் டது.
இது கு றித்து உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறு கை யில், தற் போது வெயி லின் தாக் கம் அதி க மாக இருக் கும் நிலை யில் போலி யான தயா ரிப்பு மற் றும் காலா வ தி யான குளிர் பா னங் கள் விற் ப னைக்கு வரு வ தற் கான வாய்ப் பு கள் அதி கம் உள் ள தால் பொது மக் கள் விழிப் பு டன் இருந்து குளிர் பான பாட் டில் க ளில் தேதி கள் குறிப் பிட் டுள் ளதை பார்த்து வாங் கிட வேண் டும். மேலும், காலா வ தி யான பொருட் கள் விற் பனை செய் வது தெரிய வந் தால், உட ன டி யாக மாவட்ட உணவு பாது காப்பு துறை யி ன ருக்கு தக வல் தெரி விக்க வேண் டும் என கேட் டுக் கொண் டார்.

சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி: குளிர்பான தொழிற்சாலைக்கு 'நோட்டீஸ்'

ஆத்தூர்: ஆத்தூரில், குளிர்பானத்தை சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்த தொழிற்சாலையின், உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் உரிமையாளருக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார கடைகளில், காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்யப்படுவதாக, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதாவுக்கு புகார் சென்றது. இதையடுத்து, அவரது தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று, ஆத்தூரில் உள்ள கடைகளில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உற்பத்தி தேதி போன்ற, விபரம் இல்லாத குளிர்பானம் இருந்தது கண்டறிப்பட்டது. தொடர்ந்து, 'லவ் ஸ்பாட்' எனும், குளிர்பான உற்பத்தி தொழிற்சாலையில், அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டிலில், தேதி, முகவரி இல்லாமலும், சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சில பாட்டில்களில், தவறான எண் பதிவு செய்திருந்ததால், 'உரிய விளக்கம் அளிக்கும் வரை, குளிர்பானம் உற்பத்தி செய்ய கூடாது' என, உரிமையாளர் மகாலிங்கத்துக்கு, மாவட்ட நியமன அலுவலர் 'நோட்டீஸ்' வழங்கினார்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: ஆத்தூர் 'லவ் ஸ்பாட்' குளிர்பான தொழிற்சாலையில், சுகாதாரமற்ற முறையில் குளிர்பானம் உற்பத்தி செய்கின்றனர். பணியாளர்கள், கையுறை, தலைக்கவசம் அணியவில்லை. கெமிக்கல் பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. கழிவுநீர் முறையாக அப்புறப்படுத்தாமல் உள்ளதால், உரிமையாளருக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. குளிர்பான உற்பத்தியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பழநியில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை அமோகம்

பழநி, மார்ச் 25:
தயா ரிப்பு தேதி இல் லாத தின் பண் டங் களை விற் பனை செய் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று உணவு பாது காப்பு அலு வ லர் மோக ன ரங் கம் எச் ச ரிக்கை விடுத் துள் ளார்.
பழநி கோயி லில் நடை பெ றும் முக் கிய திரு வி ழாக் க ளில் ஒன்று பங் குனி உத் தி ரம். இத் தி ரு விழா கடந்த 17ம் துவங் கி யது. பங் குனி உத் திர தேரோட் டம் முடிந்த பின் னும், ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் பாத யாத் தி ரை யாக வந்த வண் ணம் உள் ள னர்.
இவ் வாறு வரும் பக் தர் க ளி டம் விற் பனை செய் வ தற் காக அடி வார பகு தி க ளில் ஏரா ள மான இடங் க ளில் தற் கா லிக சாலை யோர கடை கள் அமைக் கப் பட்டு உள் ளது. இங்கு விளை யாட்டு பொருட் கள், சிப்ஸ், கற் கண்டு, பேரீட்சை, அல்வா போ ன்ற பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. சில கடை க ளில் கலப் பட மற் றும் தர மற்ற தின் பண் டங் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன.
இது பற்றி உணவு பாது காப்பு அலு வ லர் மோக ன ரங் கம் கூறி ய தா வது, பக் தர் க ளுக்கு தர மான, பாது காப் பான, கலப் ப ட மில் லாத, காலா வ தி யா காத உணவு பொருட் க ளையே விற் பனை செய்ய வேண் டும். உண வுப் பொ ருட் களை கையாள் வோ ருக்கு தொற் று நோய் எது மில் லை என உடல் ந லத் தகுதி சான்று கட் டா யம் பெற் றி ருத் தல் வேண் டும்.
உண வுப் பொருட் களை தயா ரிக்க பாது காக் கப் பட்ட குடி நீ ரையே பயன் ப டுத்த வேண் டும். அனு ம திக் கப் பட்ட இயற்கை அல் லது செயற்கை நிறங் களை சரி யான அள வில் மட் டுமே பயன் ப டுத்த வேண் டும். காலா வ தி யான எண் ணெய் கள் மற் றும் அனு ம திக் கப் ப டாத செயற்கை நிறங் களை பயன் ப டுத்த கூடாது. உண வுப் பொருட் களை தயா ரிக்க பயன் ப டும் நெய், வனஸ் பதி மற் றும் எண் ணெய் வகை களை வாடிக் கை யா ளர் கள் அறி யும் வகை யில் அறி விப்பு பல கை யில் தெரி யப் ப டுத்த வேண் டும்.
விற் ப னைக் கான உணவு பொரு ட் களை மூடிய நிலை யில், ஈக் கள், பூச் சி கள் மற் றும் தூசி கள் விழா த வாறு முறை யாக கண் ணாடி பெட் டி யி னுள் வைத்து விற் பனை செய்ய வேண் டும்.
தயா ரிப்பு தேதி, நிகர எடை, காலா வதி தேதி மற் றும் உண வுப் பொருட் க ளில் கலந் துள்ள கல வை கள் விப ரங் கள் குறிப் புச் சீட்டு வைத் தி ருக்க வேண் டும். எச் ச ரிக்கை ஏதா வது இருந் தால் அது கு றித்த விப ரங் களை குறிப் பிட வேண் டும்.
உண வுப் பொருட் களை சாக் க டை யின் மேல் வைத்து பொது மக் க ளுக்கு விற் பனை செய் யக் கூ டாது. மின ரல் ஆயில் போன்ற எண் ணெய் களை பேரிட் சை யில் தடவி விற் பனை செய் யக் கூ டாது.
நகர்ப் ப கு தி யில் உண வுத் தொ ழில் செய் வ தற்கு உண வுப் பாது காப்பு மற் றும் மருந்து நிர் வாக துறை யி ன ரி டம் பதிவு அல் லது உரி மம் பெறு வது அவ சி யம். இந்த விதி மு றை களை பின் பற் றாத கடைக் கா ரர் கள் மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு அவர் கூறி னார்.