Oct 27, 2014

தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?

மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது.
வீட்டில் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்துவிட்டு வேறு இடங்களுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள தண்ணீரைக் குடித்தால், அடுத்த நாளே சளிபிடித்துவிடுகிறது.
மினரல் வாட்டர் என்று பாட்டில்களில், கேன்களில் கிடைக்கும் தண்ணீரைக்  குடித்துப் பழகிவிட்டோம். உண்மையில் அதில் ஊட்டச் சத்துக்கள் உள்ளனவா, சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் தண்ணீரில் உள்ள சத்துக்கள் நீக்கப்பட்டு வெறும் சக்கையான நீரைத்தான் பருகுகிறோமா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. நீரின் தன்மை பற்றி  சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் எழிலனிடம் கேட்டோம்.
'நம் உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை நீர்தான். ஒரு மனிதனுக்கு சராசரியாகத் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பது அவனுடைய உடல், வாழும் இடத்தின் சுற்றுச்சூழல், வேலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். ஒருவருடைய உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிடலாம்.    அந்தக் காலத்தில் இயற்கையிலேயே மூலிகைகள் கலந்த, சூரிய ஒளிபட்ட, கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து வந்தோம். அப்படிப்பட்ட சுத்தமான தண்ணீர், இன்று மனிதர்களால் மாசுபட்டுள்ளது.  
நம் நாட்டில், சுத்தமான குடிநீர் என்பது வெறும் 33 சதவிகிதம் மட்டுமே. இதனால்தான் கிருமியால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது'' என்றார் டாக்டர் எழிலன்.
நாம் பருகும் நீர் எப்படி சுத்திகரிக்கப்படுகிறது என்பது பற்றி அக்வா டெக் சிஸ்டம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மூர்த்தியிடம் கேட்டோம்... 'வீட்டில் பொருத்தப்படும் வாட்டர் பியூரிஃபையரிலும், தண்ணீர் கேன் நிரப்பும் தொழிற் கூடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்படுகிறது. 
முதலில் கேண்டில் பில்டர் என்று சொல்லப்படும் தொழில்நுட்ப முறையில், இயற்கை மாசு வெளியேற்றப்பட்டு தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. எதிர்சவ்வூடு பரவல் தொழில் நுட்பத்தின்படி மைக்ரான் அளவிலான சவ்வு வழியாக சுத்திகரிக்கப்பட்ட நீர் செலுத்தப்படுகிறது. அதையடுத்து கார்பன் ஃபில்டர் செய்யப்படுகிறது. பின்னர் ஒரு மைக்ரான் சவ்வு வழியாகவும், அதனையடுத்து 0.0001 மைக்ரான் அளவிலான சவ்வு வழியாகவும் அனுப்பப்பட்டு, தண்ணீரில் இருக்கும் மாசுக்கள் அகற்றப்படுகின்றன. இப்படிக் கிடைக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமானது.
வீட்டில் பயன்படுத்தும் சில சுத்திகரிப்பான்களிலும், தொழிற்கூடங்களிலும் அல்ட்ராவயலட் கதிர்களால் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. இந்த முறையில் இருந்து பெறப்படும் நீரின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
கேன் நிறுவனங்களில் தண்ணீர் சுத்திகரிக்கப்படும் முறை
இந்தியத் தர நிர்ணய விதிகளை, சில  நிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், சில நிறுவனங்கள், தரமற்ற கேன்களை உபயோகப்படுத்துவதும் நடக்கிறது. சுத்திகரித்த தண்ணீர் சுகாதாரமற்ற கேன்களில் சேரும்போது, மீண்டும் தண்ணீரின் தரம் கெட்டுவிடுகிறது.
மினரல் வாட்டர் என்றால் என்ன?
காசு கொடுத்து வாங்கும் பாட்டில்களில் உள்ள தண்ணீர்தான் மினரல் வாட்டர் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மை  இல்லை. நாம் வாங்கும் பாட்டில்களில் இருக்கும் தண்ணீர்  'சுத்திகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட குடிநீர்’ (packaged Drinking water) அவ்வளவு தான்.  மினரல் வாட்டர் என்பது கனிமங்கள் சரியான அளவில் கலக்கப்பட்ட சத்தான குடிநீர். ஒரு லிட்டர் தண்ணீரைத் தயாரிக்கவே 100 ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும்' என்றார்.
'தண்ணீரைச் சுத்தம் செய்ய, பல நவீன வசதிகள் வந்து விட்டாலும், அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்திய முறைகள், அவற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல' என்கிறார்  சித்த மருத்துவர் திருநாராயணன்.
மேலும் அவர் கூறுகையில் 'தண்ணீரின் கடினத்தன்மையை மாற்றுவதற்கு, அந்தக் காலத்தில் நெல்லிமரக் கட்டையையும் தேற்றாங் கொட்டையையும் (தேத்தா விதை) பயன்படுத்தினார்கள். அதில் இருக்கும் பாலிபீனால் என்னும் பொருள், தண்ணீரில் இருக்கும் தாதுக்களை மென்மையாக்குவதால், நீரின் கடினத்தன்மை குறைந்துவிடுகிறது.முன்பெல்லாம் வீட்டுக் கொல்லையில் இருக்கும் கிணற்றில், நெல்லிமரக் கட்டையைப் போட்டுவைப்பது வழக்கம். அல்லது, தேற்றாங் கொட்டைகளைப் பொடித்து, ஒரு துணியில் கட்டி இறக்கிவிடுவார்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவார்கள். கிணற்றில் மட்டுமல்ல, பானையில் கூட தேத்தா விதைகளைப் பொடித்து, துணியில் கட்டிப் போட்டுவைக்கலாம்.இப்போதும் நம் வீடுகளில் வரும் நீர் கடின நீராக இருந்தால், சம்ப் மற்றும் மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் நெல்லிக் கட்டை அல்லது தேத்தாங் கொட்டையைப் போட்டுவைக்கலாம். நல்ல பலன் கிடைக்கும். 
நீரைக் குடிக்கும் முறை
மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி’ என்பது தேரையர் பாடல்.
நீர் சுருக்கி’ என்பது நீரைக் காய்ச்சி (அதாவது வற்ற வைத்து) குடிக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. எனவே, காய்ச்சிய தண்ணீரைக் குடிக்கும் பழக்கமும் பாரம்பரியமாக   இருந்துவந்ததுதான். அதிலும், செம்புப் பாத்திரத்தில் காய்ச்சிக் குடித்தால், உடலில் இருக்கும் நிறமிகள் மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது.
தண்ணீர் சில மருத்துவப் பலன்கள்
  மருதம்பட்டையை, வெதுவெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்னையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.
  சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.
  பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மேலும், செரிமானத்தையும் சீராக்கும்.
  ஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் 'ஓமவாட்டர்’ கண்டிப்பாக இருக்கும். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது.
  நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும். அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் 'கிரைப் வாட்டர்’ போன்று செயல்படும்.
  கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது.
  வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.
காய்ச்சிய தண்ணீர்
தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள்’ என்கிறார்கள். தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, 99.9 சதவிகிதம் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் அழிகின்றன. ஆனால், பலருக்கு முறையான கொதிக்கவைத்தல்’ பற்றிச் சரியான புரிதலோ வழிகாட்டுதலோ இல்லை. தண்ணீரை அடுப்பில் வைத்து, லேசாகச் சூடு வந்ததுமே அடுப்பை அணைத்துவிடுகின்றனர். நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, குமிழ்கள் வரும்போது, அந்தக் கொதிநிலையிலேயே 10 நிமிடங்கள்் இருக்கவேண்டும். இந்த நீரை ஆறவைத்து, வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை. மேலும், பானையில் வைத்திருக்கும் நீராக இருந்து, ஒவ்வொரு முறையும் கையை விட்டு்த் தண்ணீரை எடுக்கும்போது, நம் கை மூலம் சில கிருமிகளை உள்ளேவிடுகிறோம். எனவே, தண்ணீரை முகந்து குடிக்காமல், ஊற்றிக் குடிப்பதுதான் நல்லது' என்கிறார்  டாக்டர் எழிலன்.

Indian moms buy milk, juices without looking at labels

New survey reveals mothers check for taste before expiry dates and are unaware of real health risks of contamination.
Is that juice too sweet or not enough? That's a question Indian mothers may ask. But is it safe to drink? They wouldn't be sure, since few are poring over the labels.
The fact that moms are not reading the fine print is just one of the findings uncovered by Conversations with Mothers, a survey conducted by Research Pacific India for Tetra Pak to understand concerns and perceptions regarding food and beverages, specifically milk and fruit juices.
Over 845 mothers aged 25-40 across eight Indian cities were interviewed face-to-face across September to October, many of whom revealed inadequate knowledge about the safety and nutrition quotient of beverages they consumed.
While mothers said their top three concerns were freshness, purity (no adulteration) and naturalness, the survey reveals that they voted taste as the main driver for purchasing a beverage (65%). Freshness (64%) and health (59%) were close second and third, while only 32% said the expiry date was a priority .



When questioned about what they did to ensure the beverages they purchased posed minimal health risks, a majority said they only checked the expiry dates on the pack (68%). Just 9% inspected the pack to ensure it wasn't swollendirty. (Rotting drinks emit gas that fill the vacuum inside the pack and make it swell.) Though one in three mothers admitted to being unsure about the quality and safety of the beverages bought, only 38% read nutritional information or checked ingredients.
Dietician Dr Shweta Rastogi is of the opinion that most urban Indians don't pay much attention to food safety."Most people are price-driven or influenced by health claims of the product. I've heard both patients and laymen say they don't have the time or any interest in reading labels, they don't understand the terms, can't see the fine print and even doubt accuracy of information," says Rastogi, who consults with SNDT University and Guru Nanak hospital in Mumbai.
The mothers surveyed were also not aware of the health risks posed by unhygienic, spoilt, contaminated or adulterated drink items, citing food poisoning, vomiting, diarrhoea and fever as the only common fallouts. Less than 20% mothers in the higher income segment mentioned serious illnesses like jaundice, cholera or typhoid.
All the mothers interviewed boiled their milk for 4 to 6 minutes, mostly to kill germs. Even those using Ultra Heat Treated or UHT milk, which is sold in Tetra Pak packs, did the same (UHT is a treatment to kill germs).None of these mothers were aware that UHT milk does not need to be boiled. They also didn't know that boiling milk reduces its nutrition level (only 15% were aware)."Boiling milk reduces microbiological contamination but also lowers its vitamins B1, B12, calcium and phosphorus levels," Rastogi explains.
Comparatively, their knowledge of risks and benefits associated with fruit juices is up to date, with 55% choosing packaged juice over loose because although the latter is more nutritious, it is less hygienic than the former.
While packaged beverages score on purity of product, Rastogi pointed out that expense may be a factor for some consumers. The multiple layer packaging may prevent adulteration of the product, but also makes it costlier. (A litre of Mother Dairy full-cream packet milk costs Rs 44; UHT toned milk sold in a Tetra Pak is Rs 65.)

Govt ‘disempowers’ SMC, JMC health officers


Srinagar, October 26
The state government has de-notified the health officers of Srinagar Municipal Corporation (SMC) and Jammu Municipal Corporation (JMC) as designated officers for the food safety.
As per government order, Assistant Controllers Food Kashmir and Jammu have been given the charge of food safety as designated officers in their respective municipal areas.
The amendment was done following a proposal submitted in June 2014 in which it was unanimously resolved that Drug and Food Control Organization would supervise the monitoring and market checking of food installations and manufacturing units for any violation.
According to official sources the health officers of SMC and JMC will no more handle the affairs related to food safety including market checking as the charge has been taken away from them.
This order was issued after a high-level review meeting chaired by the Minister for Health and Medical Education Taj Mohi-ud-Din in June along with the officers of Health Department and Drug and Food Control Organization.
The order came four months after the Jammu and Kashmir government shunted the whistle-blower health officer after he exposed the use of hazardous and cancer-inducing ingredients by Valley-based corporate giants Khyber and Kanwal.
Officials said the overhaul was done ‘to unify the department and have the single control.’
“No doubt this decision will unify the Drug and Food Control Organization (D&FCO). However, the charge shouldn’t have been given to Assistant Controller Food. This will make the monitoring of food safety lenient as the officers are over burdened with their other work,” a senior officer in the D&FCO told Rising Kashmir.

Administrative affairs: Punjab Food Authority’s role curtailed

The government has barred the Punjab Food Authority (PFA) from checking the quality of wheat stored at flour mills and issuing them licences, a Food Department official said on Friday.
The government had established the PFA in 2012 under the Punjab Food Authority Act 2011.
It was tasked with ensuring food safety and quality in collaboration with manufacturers, food business operators and consumers.
The authority’s functions include formulation and enforcement of food safety and quality standards, registration and licensing of food manufactures and outlets and laboratory accreditation of eatable items. Its operational jurisdiction was initially limited to Lahore. It was later extended to Faisalabad, Gujranwala, Rawalpindi and Multan divisions.
The PFA had recruited a food safety officer to inspect wheat quality and cleanliness arrangements at flour mills under Section 2 of the Act.
The officer asked the management of flour mills to get fresh licences from the authority under Clause 15(2) of the Act failing which their factories would be sealed.
Several flour mills’ owners raised the issue with the Food Department. The department then sent a summary to the chief minister recommending that powers to check quality control of wheat products be given to the Punjab Food Directorate.
It also recommended that flour mills be exempted from getting fresh licences. The food grain licence is issued by the district food controller under the Food Control Licensing Order, 1957.
The Food Department said issuance of licences by the PFA would result in duplicity creating administrative problems.
In the first week of February, the chief minister constituted a four-member to resolve the issue. Its members included the food minister, the agriculture minister, the food secretary and Zafar Iqbal Qureshi.
The committee held several meetings with the flour mills’ association.
It concluded that any duplication in the regulatory mechanism of flour mills might affect the supply of flour.
It called for restricting the PFA’s powers saying that the food directorate dealt with issues related to wheat quota, stock management wheat flour prices.
“Acting on the recommendations, the chief minister curtailed the PFA’s domain, although the authority had been established under an act passed by the assembly,” the official said requesting anonymity.
“A majority in the House can amend the Act… the chief minister cannot do so on a summary of an administrative department,” a senior officer from the Law and Parliamentary Affairs Department said on condition of anonymity.
Food Secretary Muhammad Aslam Kamboh said the PFA’s powers had been restricted to avoid duplicity of functions.
“It has been done on a temporary basis. The PFA will again be able to check wheat quality and issue licenses when its start functioning across the province,” the secretary told.

Govt allows field trials for GM mustard, brinjal

The environment ministry has allowed field trials of two varieties of genetically modified (GM) brinjal and mustard, almost 18 months after the previous government ordered a freeze on such tests.
In a reply to an RTI query early October, the ministry said on August 21, it permitted the Delhi University to hold trials for a mustard variety and Maharashtra-based Bejo Seeds Pvt Ltd to test Bt brinjal.
The decision does away with the uncertainty surrounding the biotech sector. Environment minister Prakash Javadekar had been saying the government had not taken a decision on field trials while maintaining “science cannot be stopped”.
There is a huge debate surrounding GM crops that are strongly resisted by organisations that question their safety and cite concerns that the country’s food security could be compromised due to monopolising farm biotech MNCs. The Supreme Court is hearing a public interest litigation that has sought a ban on open field trials.
The ministry’s nod came after the country’s biotech regulator, the genetic engineering appraisal committee (GEAC), approved trials of more than 30 varieties in two batches this year.
The go-ahead, a ministry official said, was an indication of the positive outlook of the Modi government towards the use of “science” to boost agriculture production.
The process of field trials, a necessary step to evaluate a GM technology’s efficacy and safety before commercial approval, had nearly come to a halt during the previous UPA regime.
The DU’s Centre for Genetic Manipulation of Crop Plants, headed by former vice-chancellor Deepak Pental, got the permission to conduct trials for a new variety of GM mustard two years after filing an application with GEAC, the ministry said.
Nod for Bejo Seeds came after a year. Former environment minister Jairam Ramesh had imposed a moratorium on commercial release of Bt brinjal in 2010.
“Either the minister is being misled by the bureaucrats, or the public is being misled by the minister. For gains of few companies, people and farmers are being blindfolded. Mr Javadekar should come out in public and end this double-talk,” said Manvendra Singh, a Greenpeace campaigner who filed the RTI plea.
The UPA government’s decision to freeze trials was wrong as these were conducted in labs and that, too, after state governments’ permission, the official said. “The Supreme Court had never asked the government to impose the moratorium,” the official said.
Several states such as Haryana, Maharashtra and Punjab have asked agriculture universities to ensure that the GEAC safety conditions for field trials were complied with, the reply said.
GM crops are those in which genetic material is altered to provide some perceived advantage either to the producer or consumer, such as pest resistance or better nutrition.