Jul 2, 2016

கும்பகோணத்தில்ரூ .3.52 லட்சம் மதிப்பு காலாவதி பொருள் பறிமுதல்

கும் ப கோ ணம், ஜூலை2:
கும் ப கோ ணத் தில் அதி கா ரி கள் நடத் திய திடீர் ஆய் வில் ரூ.3 லட் சத்து 52 ஆயி ரம் மதிப் புள்ள காலா வ தி யான பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது.
தஞ்சை உணவு பாது காப்பு திட்ட அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு தலை மை யில் 10க்கும் மேற் பட்ட அலு வ லர் கள் நேற்று முன் தி னம் கும் ப கோ ணம் பஸ்ஸ் டாண்டு, பெரிய கடைத் தெரு, காந் தி பூங்கா, கும் பேஸ் வ ரன் கோயில் பகு தி யில் உள்ள கடை கள், ஓட் டல் க ளில் திடீர் ஆய்வு செய் த னர். அப் போது, தடை செய் யப் பட்ட குட்கா, ஹான்ஸ், பான் ப ராக் போன்ற போதை பொருட் கள் 13 மூட் டை கள் பறி மு தல் செய் யப் பட் டன. இதன் மதிப்பு ரூ.2லட் சம் ஆகும். இதே போல் ஓட் டல் க ளில் உணவு தயா ரிக் கும் இடம், பரி மா றும் இடம், ஹோட் டல் ஊழி யர் கள், குடி நீர் ஆகி யவை முறை யாக பரா ம ரிக் கப் ப டு கி றதா என்று ஆய்வு செய் த னர். அப் போது, அங்கு உற் பத்தி தேதி உள் ளிட்ட தகுந்த சான் று கள் இல் லா மல் இருந்த குடி நீர் கேன் களை பறி மு தல் செய் த னர்.
மேலும் நேற்று ஓட் டல் க ளில் நடத் திய ஆய் வில் காலா வதி தேதி இல் லா மல் இருந்த காளான் பைகளை பறி மு தல் செய் த னர். பின் னர் காளான் வாங் கிய கடைக்கு சென்று ஆய்வு செய்து, ரூ.75 மதிப் புள்ள 110 காளான் பாக் கெட் டு கள் பறி மு தல் செய் யப் பட் டது. இதன் மதிப்பு ரூ.8,250 ஆகும். பின் னர் மளி கை யில் கடை யில் காலா வ தி யான பருப் பு களை பாக் கெட் போட்டு விற் பது தெரி ய வந்து 50 கிலோ எடை யுள்ள 12 பருப்பு மூட் டை களை பறி மு தல் செய் த னர். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட் சத்து 44 ஆயி ர மா கும்.
இது கு றித்து உணவு பாது காப்பு திட்ட அலு வ லர் மருத் து வர் ரமேஷ் பாபு கூறு கை யில், கும் ப கோ ணம் பகு தி யில் உள்ள அனைத்து உணவு விடு தி க ளி லும் திடீ ரென ஆய்வு செய் யப் ப டும். கடந்த இரண்டு தினங் க ளில் சுமார் ரூ. 3 லட் சத்து 52, ஆயி ரத்து 250 மதிப் புள்ள பொருட் களை பறி மு தல் செய் துள் ளோம். தஞ் சைக்கு எடுத்து செல் லப் பட்டு அழிக் கப் ப டும் என் றார்.

20 கிலோ போதை பாக்கு புகை யிலை பறி மு தல்

பொள் ளாச்சி, ஜூலை 2:
பொள் ளாச் சி யில் உள்ள கடை க ளில், தடையை மீறி விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந்த 20 கிலோ போதை பாக்கு, புகை யிலை பொருட் களை உணவு பாது காப்பு அலு வ லர் கள் பறி மு தல் செய் த னர்.
பொள் ளாச்சி நகர் மற் றும் சுற் று வட் டார பகு தி யில் உள்ள கடை க ளில், தடையை மீறி போதை பாக்கு மற் றும் புகை யிலை விற் பனை செய் வது அதி க ரித்து வரு வ தாக தொடர்ந்து புகார் எழு கி றது. இதில் நேற்று முன் தி னம், நக ராட் சிக் குட் பட்ட சில கடை க ளில், நகர் நல அதி கா ரி கள் ஆய்வு மேற் கொண்டு, கடை க ளில் விற் ப னைக் காக வைக் கப் பட் டி ருந்த 2 கிலோ போதை பாக் கு களை பறி மு தல் செய் த னர்.
இந் நி லை யில், உணவு பொருள் பாது காப்பு அலு வ லர் கள் சுப் பு ராஜ், கோவிந் த ராஜ், காளி முத்து உள் ளிட் டோர், பஸ் நிலை யம், மார்க் கெட் ரோடு, சத் தி ரம் வீதி, தெப் பக் கு ளம் வீதி, பாலக் காடு ரோடு மற் றும் பள்ளி, கல் லூரி அருகே உள்ள கடை க ளில் சோதனை நடத் தி னர்.
25க்கும் மேற் பட்ட கடை க ளில் சோதனை செய் த தில், சுமார் 20 கிலோ போதை பாக்கு மற் றும் புகை யிலை பொருட் களை பறி மு தல் செய் த னர்.
இனி வரும் கா லங் க ளில் போதை பொருட் களை கடை க ளில் விற் பனை செய் தால், கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று, கடைக் கா ரர் க ளுக்கு அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர்.

PUTHIYA THALAIMURAI ARTICLE



PepsiCo Finally Comes Clean and Admits the Truth about Their Bottled Water

Most people who enjoy drinking bottled water believe that it’s safer than tap water. The bottled water companies play their part in creating this myth by decorating their labels with images of lakes and mountains, hinting that their water originates from glaciers or natural springs. But, the real truth is that the vast majority of bottled water brands don’t have better quality than tap water.
THE INTERESTING CASE OF AQUAFINA
The label of Aquafina which contains mountains has made people to believe that it originates directly from nature. However, PepsiCo recently admitted that it is nothing more than tap water, just like Dasani and Pure Life’s products. That’s why the label will change soon in order to clarify the fact that it originates from public sources.
It is also very important to know that the water that is used in these products goes through a seven-step process which removes minerals and other healthy ingredients commonly found in municipal water supply.
WHY THE COMPANIES HIDE THESE FACTS?
Statistically, more than half of all American citizens drink bottled water, and approximately 36% drink it more than once a week. The big companies capitalize on the fact that most people believe that tap water is undrinkable. So today, the bottled water is an industry worth 13 billion dollars per year just in the USA. It is one of the most profitable industries since water is inexpensive and doesn’t require multiple ingredients and processes like soda. When it comes to water, filtering is the only thing that needs to be done.
LOWER QUALITY THAN TAP WATER
The frequent testing of public water supplies is a very common practice in most cities. For example, Canadian city Ottawa conducts more than 125,000 water quality tests per year. Another good example is the city of Toronto, where water samples are tested for more than 300 potentially harmful chemicals every 4 to 6 hours.
However, the bottled water in Canada is not a subject to the same strict testing because it is classified as a food and falls under the Food and Drugs Act. It has specific limits on well-known contaminants like lead, arsenic, lead and coliform bacteria but there are no regulations regarding other harmful chemicals. This situation is very similar to the one in the USA, where the producers of bottled water are not required to disclose as much information as municipal water utilities due to lack of quality regulations by federal authorities. In the USA, the Food and Drug Administration monitors the manufacturing of bottled water, even though it doesn’t possess the regulatory authority of EPA, which is in charge of tap water.
According to the Center for Disease Control: “although the bottled water outbreaks are not often reported, they still occur from time to time”. These contaminants usually include bacterial or chemical contaminants.
THE HARMFUL SUBSTANCES IN BOTTLED WATER
Recently, Fox News reported about a German study where the researchers found almost 25,000 chemicals in a single bottle of water. Some of the detected chemicals are well-known endocrine disruptors like maleates and fumarates. A prolonged exposure to these chemicals can cause harmful side-effects such as:
  • Early puberty
  • Infertility
  • Premature birth
  • Early menopause
  • Heart disease
  • Diabetes
  • Cancer
In addition to this, some bottles still contain BPA, which is known to cause low sperm count, enlarged prostate glands, hormonal imbalance, pre-cancerous changes in the prostate and breasts, as well as obesity and insulin resistance.
It was also found that some of the bottled water brands are full of other endocrine disruptors such as estrogenic, antiestrogenic, and antiandrogenic chemicals.
So, in order to avoid this mixture of hormone-disrupting chemicals with very serious side effects, we recommend you to filter your tap water at home and use a glass bottle.

Canned food linked to hormone disrupting chemical exposure


DINAMANI NEWS


DINAMALAR NEWS