Jul 2, 2016

கும்பகோணத்தில்ரூ .3.52 லட்சம் மதிப்பு காலாவதி பொருள் பறிமுதல்

கும் ப கோ ணம், ஜூலை2:
கும் ப கோ ணத் தில் அதி கா ரி கள் நடத் திய திடீர் ஆய் வில் ரூ.3 லட் சத்து 52 ஆயி ரம் மதிப் புள்ள காலா வ தி யான பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது.
தஞ்சை உணவு பாது காப்பு திட்ட அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு தலை மை யில் 10க்கும் மேற் பட்ட அலு வ லர் கள் நேற்று முன் தி னம் கும் ப கோ ணம் பஸ்ஸ் டாண்டு, பெரிய கடைத் தெரு, காந் தி பூங்கா, கும் பேஸ் வ ரன் கோயில் பகு தி யில் உள்ள கடை கள், ஓட் டல் க ளில் திடீர் ஆய்வு செய் த னர். அப் போது, தடை செய் யப் பட்ட குட்கா, ஹான்ஸ், பான் ப ராக் போன்ற போதை பொருட் கள் 13 மூட் டை கள் பறி மு தல் செய் யப் பட் டன. இதன் மதிப்பு ரூ.2லட் சம் ஆகும். இதே போல் ஓட் டல் க ளில் உணவு தயா ரிக் கும் இடம், பரி மா றும் இடம், ஹோட் டல் ஊழி யர் கள், குடி நீர் ஆகி யவை முறை யாக பரா ம ரிக் கப் ப டு கி றதா என்று ஆய்வு செய் த னர். அப் போது, அங்கு உற் பத்தி தேதி உள் ளிட்ட தகுந்த சான் று கள் இல் லா மல் இருந்த குடி நீர் கேன் களை பறி மு தல் செய் த னர்.
மேலும் நேற்று ஓட் டல் க ளில் நடத் திய ஆய் வில் காலா வதி தேதி இல் லா மல் இருந்த காளான் பைகளை பறி மு தல் செய் த னர். பின் னர் காளான் வாங் கிய கடைக்கு சென்று ஆய்வு செய்து, ரூ.75 மதிப் புள்ள 110 காளான் பாக் கெட் டு கள் பறி மு தல் செய் யப் பட் டது. இதன் மதிப்பு ரூ.8,250 ஆகும். பின் னர் மளி கை யில் கடை யில் காலா வ தி யான பருப் பு களை பாக் கெட் போட்டு விற் பது தெரி ய வந்து 50 கிலோ எடை யுள்ள 12 பருப்பு மூட் டை களை பறி மு தல் செய் த னர். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட் சத்து 44 ஆயி ர மா கும்.
இது கு றித்து உணவு பாது காப்பு திட்ட அலு வ லர் மருத் து வர் ரமேஷ் பாபு கூறு கை யில், கும் ப கோ ணம் பகு தி யில் உள்ள அனைத்து உணவு விடு தி க ளி லும் திடீ ரென ஆய்வு செய் யப் ப டும். கடந்த இரண்டு தினங் க ளில் சுமார் ரூ. 3 லட் சத்து 52, ஆயி ரத்து 250 மதிப் புள்ள பொருட் களை பறி மு தல் செய் துள் ளோம். தஞ் சைக்கு எடுத்து செல் லப் பட்டு அழிக் கப் ப டும் என் றார்.

No comments:

Post a Comment