Jul 29, 2016

Attention FBO's!


FSSAI notifies last extension of time period for Food Business Operator’s for conversion of their existing licenses/permission under the repealed Acts or Orders as mentioned in Second Schedule of the Act to the license/registration requirement under Food Safety and Standards Regulation Act, 2006.

'No junk food on Chandigarh schools' premises

Chandigarh: Taking note of the fact that consumption of food that is high in fat, salt and sugar (HFSS) is rampant amongst school children, the National Commission for Protection of Child Rights (NCPCR) has directed Chandigarh education department to take undertaking from all private schools that junk food will not be provided on school premises since diseases occurring from such food and obesity have been reportedly found to affect the cognitive and physical development of children adversely.
The commission has asked the department to send a detailed compliance report (DCR) containing strategy adopted and action taken in the matter within 15 days. The same was forwarded to all city based schools by the office of the district education officer.
In the circular, NCPCR while taking cognizance under section 13(1) (f) and (k) of the CPCR Act, 2005 stated that, "The consumption of food that is HFSS has been found rampant amongst school children leading to many health hazards and diseases viz. type 2 diabetes, hypertension, dyslipidemia, chronic inflammation and hyperinsulinemia with a risk of cardiovascular diseases in later life."
Recommending further, the commission stated, "In this regard Food Safety and Standards Authority of India (FSSAI) has framed guidelines on making available wholesome, nutritious, safe and hygienic food to school children in India to promote healthy lifestyle, good health, physical fitness and reduce risk of diseases." NCPCR further recommended that CBSE should ensure compliance to its circular on promotion of healthy snacks is strictly adhered to and follow up action on quarterly basis is done regarding the same.

FSDA to crack whip against illegal bottled water suppliers

AGRA: Food safety and drug administration (FSDA) is planning a crackdown on illegal commercial RO (reverse osmosis) plants running in the city. Moreover it will also initiate action against those who sell untreated tap water as packaged drinking water. Last year, taking a stern view of spurious water being sold to people as "bottled water", the Prime Minister's office had shot letters to state governments asking them to immediately put an end to this illegal practice.
Vineet Kumar, who recently took over the charge of FSDA designated officer in Agra, told TOI that ubiquitous RO plants without following the norms are on the top of his list. "Last year after the PMO's directive Noida and Ghaziabad FSDA under my supervision collected 27 samples of water from various such places, which later were found to be substandard quality. In Agra, the problem is more acute. Very soon we will launch a drive against such establishments."
There are around 450 Reverse Osmosis (RO) water filtration plants operating in the city, but only 14 large scale RO plants have the licence. A large number of them do not have mandatory water harvesting system.
As per the norms, an RO plant should have certification from Bureau of India Standards (BIS), licence from FSDA, besides a proper water harvesting system.
Kumar said the drive would be conducted to check all these three criteria, and an action would be taken against those who fail in these parameters.
As city's faces acute shortage of drinking water, bottling plants have mushroomed in the city and supplying water in 20 litter cans for as cheap as Rs 5.
In most case suppliers are just passing ground water as RO purified water and befooling people. Instead of relying on this kind of water, people should go for water purifiers," the official added.
The PMO letter, addressed to state governments' chief secretaries and directors (health service), read, "This has come to our knowledge that drinking water assembling in bottles has become good/ handsome business and water is not distilled water but pipe line water assembled in bottles to earn money by unfair means."

ஹோட் டல் உணவுகளில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் பயன்பாடு அதிகரிப்பு நட வ டிக் கை எடுக்க மக் கள் கோரிக்கை

நாமக் கல், ஜூலை 29:
நாமக் கல் மற் றும் சுற் று வட் டார பகு தி க ளில் உள்ள ஹோட் டல் கள், சில்லி சிக் கன் கடை க ளில் அஜி னோ மோட்டோ பயன் பாடு அதி க ள வில் உள் ள தாக பொது மக் கள் புகார் தெரி வித் துள் ள னர். இது கு றித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
நாமக் கல் பஸ் ஸ்டாண்ட், கடை வீதி, திருச் செங் கோடு ரோடு, திருச்சி ரோடு, மோக னூர் உள் ளிட்ட பல் வேறு பகு தி க ளில் பல் லா யி ரக் க ணக் கான சிறிய, பெரிய ஹோட் டல் கள் மற் றும் சில் லி சிக் கன் கடை கள் இயங்கி வரு கி றது. ஹோட் டல் க ளில் அதி க ள வில் அஜி னோ மோட்டோ, செயற்கை வண் ணங் கள் பயன் பாடு அதி க ரித் துள் ள தாக சில மாதங் க ளுக்கு முன்பு புகார் எழுந் தது.
இதை ய டுத்து, ஹோட் டல் க ளில் அதி ரடி ஆய் வினை மேற் கொண்ட உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் அஜி னோ மோட்டோ கலந்த உண வு கள், செயற்கை வண் ணத் திற்கு பயன் ப டுத் திய ரசா யன பொருட் களை பறி மு தல் செய் த னர். மேலும், இனி வரும் காலங் க ளில் அவற்றை பயன் ப டுத் தி னால் சட் டப் ப டி யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என ஹோட் டல் கள் உரி மை யா ளர் க ளுக்கு அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர். அதி கா ரி க ளின் கெடு பிடி குறைந் த தால் மீண் டும் அஜி னோ மோட்டோ மற் றும் செயற்கை வண் ணத் திற் கான ரசா யன பயன் பாடு அதி க ரித் துள் ள தாக பொது மக் கள் குற் றம் சாட் டி யுள் ள னர். இது கு றித்து உணவு பாது காப் புத் துறை அதி கா ரி க ளி டம் தொடர்பு கொண்டு கேட் ட போது, அவர் கள் கூறி ய தா வது:
ஹோட் டல் க ளில் அஜி னோ மோட்டோ, செயற்கை வண் ணத் திற் கான ரசா யன பொருட் களை பயன் ப டுத் தி னால் உணவு பாது காப்பு சட் டத் தின் படி நட வ டிக்கை எடுக் கப் ப டும். மேலும், உணவு தயா ரிக்க தர மான மூலப் பொ ருட் கள் பயன் ப டுத் தப் பட வேண் டும் என வும், சைவ, அசைவ மூலப் பொ ருள் மற் றும் தயா ரிக் கப் பட்ட உணவு வகை கள் தனித் த னி யாக இருப்பு வைக் கப் பட வேண் டும் என வும் உத் த ர வி டப் பட் டுள் ளது. மேலும், தர மான அனைத்து லேபிள் விப ரங் க ளு டன் கூடிய பேக் செய் யப் பட்ட எண் ணெய் வகை கள் மட் டுமே பயன் ப டுத் தப் பட வேண் டும். தின மும் புதிய எண் ணெய் வகை களை உணவு தயா ரிப் புக்கு பயன் ப டுத்த வேண் டும் என வும் ஹோட் டல் உரி மை யா ளர் க ளுக்கு அறி வு றுத் தப் பட் டது.
உணவு தயா ரிக் கும் இடங் கள், உணவு பரி மா றும் இடம் மற் றும் மூலப் பொ ருள் இருப்பு அறை ஆகிய இடங் க ளில் பின் பற்ற வேண் டிய சுகா தார நட வ டிக் கை கள் குறித் தும் அறி வு றுத் தப் பட் டது. மேலும், உணவு பாது காப் புச் சட் டத் தின் படி உரி மம் பெற் றுக் கொள் ள வும், உண வுப் பொ ருள் தயா ரிப் பில் ஏதே னும் குறை பாடு கண் ட றி யப் பட் டால் உணவு பாது காப் புச் சட் டத் தின் படி உணவு மாதிரி எடுத்து சட்ட மேல் நட வ டிக் கை கள் எடுக் கப் ப டும் என வும் எச் ச ரிக்கை விடுக் கப் பட் டுள் ளது. நாமக் கல் பகு தி க ளில் உள்ள ஹோட் டல் க ளில் ஏதே னும் குறை பா டு கள் இருந் தால் பொது மக் கள் 04286- 28242 என்ற எண் ணில் புகார் தெரி வித் தால் உட ன டி யாக நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு அவர் கள் தெரி வித் த னர்.

கொல்லிமலை வல்வில்ஓரி விழாவில் தற்காலிக கடைகள் நடத்த லைசென்ஸ் பெறவேண்டும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உத்தரவு

நாமக் கல், ஜூலை 29-
கொல் லி மலை வல் வில் ஓரி விழா வுக்கு தற் கா லிக கடை கள் நடத்த லைசென்ஸ் பெற வேண் டும் என உணவு பாது காப் புத் துறை அதி காரி அறி வு றுத் தி யுள் ளார்.
நாமக் கல் மாவட் டம் கொல் லி ம லை யில் வல் வில் ஓரி விழா வரும் 1, 2ம் தேதி க ளில் நடை பெ று கி றது. இது தொடர் பாக உணவு பாது காப் புத் துறை நாமக் கல் மாவட்ட நிய மன அலு வ லர் கவிக் கு மார் வெளி யிட் டுள்ள செய்தி குறிப்பு:வல் வில் ஓரி விழா நடை பெ றும் நாட் க ளில் தற் கா லி க மாக கடை நடத் தும் உண வுப் பொருள் விற் பனை செய் ப வர் கள் உண வுப் பாது காப்பு துறை யின் பதி வுச் சான்று கட் டா யம் பெற வேண் டும். பதிவு பெறாத கடை கள் உட ன டி யாக அகற் றப் ப டும். அதி கப் ப டி யான நிறம் சேர்த்து தயா ரிக் கப் பட்ட உண வுப் பொருட் கள் விற் ப னைக்கு தடை செய் யப் பட் டுள் ளது. அன் ன தான கூடங் கள் நடத்த உண வுப் பாது காப்பு துறை யின் முறை யாக பதி வுச் சான்று பெற் றுக் கொள்ள வேண் டும்.
அன் ன தா னம் வழங் கு ப வர் கள் சமை ய லுக்கு பயன் ப டுத் தும் எண் ணெய், மசா லாப் பொருட் கள், காய் க றி கள் தர மா ன தாக இருக்க வேண் டும். சுத் த மான, சுகா தா ர மான குடி நீர் வழங் கப் பட வேண் டும். ஒவ் வொரு முறை உணவு சமைக் கும் பொழு தும் பக் தர் க ளுக்கு பரி மா று வ தற்கு முன் சமைத்த உணவை 300 கிராம் உணவு மாதி ரி யாக எடுத்து வைக்க வேண் டும்.உணவு வழங் கும் பொ ழுது பாலித் தீன் பொருட் களை பயன் ப டுத்த அனு மதி இல்லை. கொல் லி ம லை யில் சுற் றுச் சூ ழல் பாதிக் கா த வாறு, பக் தர் க ளும், வியா பா ரி க ளும், பொது மக் க ளும் பாலித் தீன் பயன் ப டுத் து வதை தவிர்க்க வேண் டும். விழா நடை பெ றும் நாட் க ளில் உண வுப் பாது காப்பு அலு வ லர் கள் அடங் கிய இரண்டு குழுக் கள் அமைக் கப் பட்டு தீவிர கண் கா ணிப்பு மற் றும் ஆய்வு பணி கள் மேற் கொள் ளப் ப டும் என மாவட்ட நிய மன அலு வ லர் கவிக் கு மார் தெரி வித் துள் ளார்.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு குடோனில் பதுக்கிய காலாவதி குளிர்பானம் பறிமுதல்

சேந் த மங் க லம் ஜூலை 29:
சேந் த மங் க லத் தில் உள்ள தனி யார் குளிர் பான குடோ னில் ஆய்வு செய்த உணவு பாது காப்பு அதி கா ரி கள், அங்கு பதுக்கி வைத் தி ருந்த ரூ.30 ஆயி ரம் மதிப் பி லான காலா வ தி யான குளிர் பான பாட் டில் களை பறி மு தல் செய் த னர்.
சேந் த மங் க லம் பேரூ ராட்சி பகு தி க ளில் உள்ள கடை மற் றும் ஓட் டல் க ளில், மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கவிக் கு மார் தலை மை யில், வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சண் மு கம் மற் றும் அலு வ லர் கள் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். இந்த ஆய் வில் கடை க ளில் காலா வ தி யான திண் பண் டங் கள், குளிர் பா னங் கள் உள் ளிட் ட வை களை பறி மு தல் செய் த னர்.
அப் போது ஈஸ் வ ரன் கோயில் அருகே உள்ள ஒரு தனி யார் குளிர் பான குடோனை அதி கா ரி கள் ஆய்வு மேற் கொண் ட தில், ரூ.30 ஆயி ரம் மதிப் பி லான காலா வ தி யான குளிர் பான பாட் டில் கள் கண் டு பி டிக் கப் பட் டது. இதை ய டுத்து, அந்த குளிர் பான பாட் டில் களை பறி மு தல் செய்து எடுத் துச் சென்ற அதி கா ரி கள், சேந் த மங் க லம் திடக் க ழிவு மேலாண் திட்ட குப் பைக் கிடங் கில் கொட்டி அழித் த னர்.
சேந் த மங் க லத் தில் தனி யார் குடோ னில் பதுக் கிய காலா வ தி யான குளிர் பான பாட் டில் களை அதி கா ரி கள் பறி மு தல் செய்து அழித்த சம் ப வம் அப் ப கு தி யில் பர ப ரப்பை ஏற் ப டுத்தி உள் ளது.

கடைகளில் போதை சாக்லெட் விற்றால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

தர் ம புரி, ஜூலை 29:
கடை க ளில் போதை சாக் லெட் விற் றால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அரசு பள் ளி யில் நடந்த விழிப் பு ணர்வு நிகழ்ச் சி யில் மாவட்ட நிய மன அலு வ லர் பேசி னார்.
தர் ம புரி மாவட் டத் தில் அரசு மற் றும் தனி யார் பள்ளி, கல் லூரி அரு கி லுள்ள கடை க ளில் போதை கலந்த சாக் லெட் கள், தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றா? என் பது குறித்து உணவு பாது காப்பு அலு வ லர் கள் தொடர்ந்து ஆய்வு செய்து வரு கின் ற னர். அத் து டன் பள்ளி, கல் லூ ரி க ளில் இது தொடர் பாக விழிப் பு ணர்வு நிகழ்ச் சி யும் நடந்து வரு கி றது.
இந் நி லை யில் தர் ம புரி மாவட் டம் லளி கம் அரசு மேல் நி லைப் பள் ளி யில், உணவு பாது காப் புத் துறை சார் பில் போதை சாக் லெட் கள், தடை செய் யப் பட்ட புகை யிலை குறித்த விழிப் பு ணர்வு நிகழ்ச்சி நடந் தது. பள்ளி தமி ழா சி ரி யர் சக் க ர வர்த்தி வர வேற் றார். லளி கம் ஊராட்சி மன்ற தலை வர் பிர தா பன், தலை மை யா சி ரி யர் ரோஷி னால் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
இதில் உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் பிருந்தா கலந்துகொண்டு பேசு கை யில்: பள்ளி மாணவ, மாண வி கள் சந் தே கத் திற்கு இட மான அங் கீ கா ர மற்ற உணவு, லேபிள் முக வரி இல் லாத இனிப்பு பொருட் கள், ஜெல்லி, ஜங் புட் பொருட் கள், போதை இனிப்பு தட விய சாக் லெட் கள் வாங்கி சாப் பி டு வதை தவிர்க்க வேண் டும். தடை செய் யப் பட்ட உணவு பொருட் கள் விற் பனை செய் தால், உட ன டி யாக எங் க ளுக்கு தக வல் தெரி விக்க வேண் டும். கடை க ளில் போதை சாக் லெட் விற் றால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும், என் றார். பின் னர், பள் ளி யில் டெங்கு பற்றி விழிப் பு ணர்வு நிகழ்ச்சி நடந் தது. அப் போது உடைந்த கண் ணாடி பாட் டில், உரல் சட்டி, தேங் காய் மட்டை, டயர் ஆகி ய வற் றில் தண் ணீர் தேங் கி னால் உட னுக் கு டன் அப் பு றப் ப டுத்த வேண் டும் என்று வலி யு றுத் தப் பட் டது.
நல் லம் பள்ளி ஒன் றிய உணவு பாது காப்பு அலு வ லர் நந் த கோ பால், உணவு பொருட் க ளின் கலப் ப டம் பற் றி யும், காலா வதி பொருட் கள் அறி வது பற் றி யும் செய் முறை விளக் கத் து டன் எடுத் து ரைத் தார். மேலும், தேயி லைத் தூளில் கலப் ப டம் கண் ட றி தல், உப் பில், அயோ டின் உப்பு மற் றும் அயோ டின் இல் லாத உப்பு ஆகி யவை குறித் தும் விளக் கப் பட் டது. இதில், ஆசி ரி யர் கள், மாண வர் கள், பெற் றோர் ஆசி ரி யர் கழக உறுப் பி னர் கள் உள் பட பலர் கலந்து கொண் ட னர்.

காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

திண் டுக் கல், ஜூலை 29:
திண் டுக் கல் தாலுகா அலு வ ல கம் சாலை யில் மருந் துக் கடை ஒன்று உள் ளஐ. இங்கு செல் லாண் டி யம் மன் கோயில் தெரு வைச் சேர்ந்த மைதீன் பாவா என் ப வர் நேற்று குழந் தைக் கான உண வுப் பொ ருள் ஒன்றை வாங் கி னார். வீட் டிற்கு சென்று பார்த்த போது, அதில் காலா வதி தேதி 2015 வரை மட் டுமே என் பது தெரிந் தது. இத னால் அதிர்ச் சி ய டைந்த அவர், இது கு றித்து மாவட்ட உணவு பாது காப்பு அதி கா ரி யி டம் புகார் தெரி வித் தார்.
இதை ய டுத்து அலு வ லர் சாம் இ ளங்கோ, செல் வம் தலை மை யி லான அதி கா ரி கள் புகா ருக் குள் ளான கடைக்கு சென்று சோதனை நடத் தி னர். அப் போது லேபிள் கள் ஒட் டாத மற் றும் காலா வ தி யான ரூ.10 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட பொருட் களை பறி மு தல் செய் த னர்.
இதை ய டுத்து அலு வ லர் சாம் இ ளங்கோ, செல் வம் தலை மை யி லான அதி கா ரி கள் புகா ருக் குள் ளான கடைக்கு சென்று சோதனை நடத் தி னர். அப் போது லேபிள் கள் ஒட் டாத மற் றும் காலா வ தி யான ரூ.10 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட பொருட் களை பறி மு தல் செய் த னர்.

பவானி பகுதியில் ஓட் டல் க ளில் சோதனை


பவானி, ஜூலை 29:ஈரோடு மாவட்ட உண வுப் பாது காப்பு நிய மன அலு வ லர் கரு ணா நிதி உத் த ர வின் பேரில் ஈரோடு வட் டார உண வுப் பாது காப்பு அலு வ லர்கள் பவானியில் 25க்கும் மேற் பட்ட டீக் க டை கள், ஹோட் டல் கள், மளி கைக் க டை கள் மற் றும் பேக் க ரி க ளில் சோதனை நடத் தினர்.
இதில், விதி மீறி விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந்த ரூ.1800 மதிப் பி லான உண வுப் பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டு, அழிக் கப் பட் டது.

TAMIL HINDU NEWS


Hoteliers, bakery owners told to follow food safety Act

FOR BETTER HEALTH:M. Jagadish Chandra Bose, District Designated Officer, Food Safety Wing, addressing a seminar in Ramanathapuram on Thursday.

District Food Safety Wing of Food Safety and Drug Administration Department has warned hoteliers and bakery owners that they will face proceedings under the Food Safety and Standards Act if they sell misbranded, substandard and unsafe food items to consumers.
Addressing an awareness seminar on ‘Food safety’ here on Thursday, Jagadish Chandra Bose, District Designated Officer, Food Safety Wing, said hoteliers and bakery owners should be extremely guarded against selling packaged food items without following the provisions of the Act.
He said when they sold packed food items they should ensure that the pack contained the ingredients, nutritious contents, batch number, lot number, date of manufacturing and date of expiry as per the provisions of the Act.
If they were charged with selling misbranded and substandard food items, they would be required to appear before the District Revenue Officer (DRO), the adjudicating authority, and face trial. If they were charged with selling unsafe food, they would be tried before the Judicial Magistrate Court, he said.
Stating that all those selling food products should obtain licence under the Food Safety and Standards Act by August 4, 2016, he said hoteliers and bakers should be doubly cautious against adding synthetic colours and preservatives when they made food items.
The bakers should be aware that potassium bromate/ iodate and sodium chromate were banned in bread making, he said.
The seminar, jointly organised by Ramanathapuram District Hotel, Bakery, Mess and Tea Stall Owners’ Association and Food Safety Wing, was attended among others by V. Subbaraman, association district president, and P. Venkatasubby, district secretary.

Can consuming ajnimoto cause health effects?

July 28, 2016: Food additives are a common part of our food products. One of the most common food additive is monosodium glutamate. We commonly call it as Ajinomoto. Ajinomoto actually is a brand name while the compound is known as MSG. Various studies have been conducted to see how MSG or ajinomotoaffects our body, but a lot of conflicting debates have risen.
The most common debate is about MSG or ajinomoto and Chinese restaurant syndrome. Many have experienced various symptoms such as headaches, chest pain, sweating, flushing while some even develop breathing problems, swelling of the throat etc. Now you know why you get the stuffy, icky feeling after eating out regularly.
How bad is MSG for your health?
MSG is commomly added to not only Chinese foods but also to soups, processed meats and vegetables. Though MSG has been used for over a century there have been reports of adverse reactions with foods containing MSG.
The immediate & common symptoms include :
  • Headache, flushing, sweating.
  • Tightness or pressure on the face.
  • Numbness, tingling or burning on the face or neck.
  • Chest pains, Heart palpitations.
  • Nausea & weakness.
Side Effects of MSG
MSG is not only addictive but consuming MSG may have far-reaching health complications over a period of time. Some of them are:high blood pressure, autism, hormonal imbalance, epilepsy, food allergies, asthma, reduction in bile formation, cancer, possible sterility in females – in studies it has caused female sterility in animals, ringing in ears, irregular or fast heart hear beat and heart attacks, worsen low blood sugar situation in those whose BP keeps low normally, thyroid dysfunction, obesity, type 2 diabetes, damage to the retina of the eyes.
The Global Standard for food processing is the Codex Alimentarius. The Codex Alimentarius is put out by FAO/WHO and is the current standard for processed food worldwide. As per the Codex Alimentarius guidelines, the addition of MSG should be as per GMP only in certain categories of food as prescribed by Codex.
As per the Food Safety and Standards Authority of India (FSSAI) guidelines, MSG is not permitted in more than 50 food products including pastas and noodles. The question is which foods to avoid ? The list of these foods is overwhelming. Suffice it to say here that first and foremost avoid Fast Food outlets. They are the worst offenders with regards to MSG use.
What can be done?
Though the FDA has classified MSG as “safe for general use” it is not so. However this is controversial as most processed foods have MSG in them and because of the cumulative effect the level of MSG in the blood becomes dangerous.
Here are ways you can make food safe to eat and stay away from adding MSG to enhance the palatability or flavor of the food you eat. Tomatoes, soy, herbs, spices, even caramelizing mushrooms till brown will all intensify the flavor of the food and hence make it tastier & more palatable. Use these and stay away from the dangerous MSG.

சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நோயாளிகளுக்கான உணவில் தரமில்லை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஆய்வு கடைகளில் இருந்து உணவு பொருட்கள் பறிமுதல்

சேலம், ஜூலை 29:
சேலம் அரசு மருத் து வ ம னை யில் நோயா ளி க ளுக்கு வழங் கும் உண வில் தர மில்லை என வந்த புகா ரின் பே ரில் உணவு பாது காப் புத் துறை அதி காரி ஆய்வு நடத் தி னார்.
சேலம் ேமாகன் குமா ர மங் க லம் அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னைக்கு தின மும் ஆயி ரக் க ணக் கான நோயா ளி கள் வந்து சிகிச்சை பெற் றுச் செல் கின் ற னர். 5 ஆயி ரத் திற் கும் மேற் பட் டோர் உள் நோ யா ளி யாக தங் கி யி ருந்து சிகிச்சை பெறு கின் ற னர். இந்த ேநாயா ளி க ளுக்கு அரசு மருத் து வ மனை வளா கத் தில் உள்ள சமை யல் கூடத் தில் உணவு தயா ரிக் கப் பட்டு, வழங் கப் ப டு கி றது. இந்த உண வில் தர மில்லை என் றும், சுகா தா ர மற்ற முறை யில் இருப் ப தா க வும் மாவட்ட உணவு பாது காப் புத் து றைக்கு புகார் கள் சென் றது.
இந்த புகா ரின் பேரில் நேற்று மாலை, மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் அனு ராதா தலை மை யி லான குழு வி னர் அரசு மருத் து வ ம னை யின் சமை யல் அறை யில் அதி ரடி சோதனை நடத் தி னர். உணவு தயா ரிக் கும் முறை, உணவு பொருட் களை பார் வை யிட் ட னர். பின் னர், மருத் து வ மனை வளா கத் தில் உள்ள அம்மா உண வ கத் தில் ஆய்வு செய் த னர். இவ் வி ரண்டு இடங் க ளி லும் சுகா தா ர மான முறை யில் உணவு தயா ரிக் கி றார் களா என ஆய்வு நடத் தி னர்.
பின் னர், மருத் து வ மனை வளா கத் தில் உள்ள 2 தனி யார் கடை க ளில் சோத னை யிட் ட னர். அந்த இரு கடை க ளும் உரிய அனு ம தி யின்றி மதிய சாப் பாடு உள் பட உணவு பொருட் களை விற் பனை செய் வது தெரி ய வந் தது. மேலும், பிளாஸ் டிக் கவர் க ளில் கட்டி வைக் கப் பட் டி ருந்த 50 டீ பார் சல் கள், 100 சாம் பார் உள் ளிட்ட குழம்பு வகை பார் சல் களை பறி மு தல் செய் த னர். காலா வ தி யான குளிர் பா னங் கள், பிரட் உள் ளிட்ட உணவு பொருட் கள் விற் கப் ப டு கி றதா என வும் சோத னை யிட் ட னர்.
இதன் பின் உரிய அனு ம தி யில் லா த தால், 2 கடை க ளி லும் டீ மற் றும் உணவு பொருட் கள் விற் பனை செய்ய தடை விதித் த னர். அதன் உரி மை யா ளர் களை விசா ர ணைக்கு வரும் படி, மாவட்ட நிய மன அலு வ லர் அனு ராதா உத் த ர விட் டார். இச் சோ தனை மருத் து வ மனை வளா கத் தில் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது.

ரூ.50,000 மதிப்புள்ள காலாவதி உணவுப்பொருள் பறிமுதல் செய்து அழிப்பு

வேதா ரண் யம், ஜூலை 29:
வேதா ரண் யம் பகு தி யில் கைப் பற் றப் பட்ட ரூ.50,000 மதிப் புள்ள காலா வதி உண வுப் பொ ருட் கள் அழிக் கப் பட் டது.
வேதா ரண் யம் நக ராட்சி பகு தி க ளில் ஓட் டல், கடை க ளில் நாகை உணவு பாது காப்பு அலு வ லர் தலை மை யில் வட் டார உணவு பாது காப்பு அதி கா ரி கள் கோதண் பாணி, பால குரு, ஆண் டாள் பி ரபு சோதனை நடத் தி னர். அதில் ரூ.50 ஆயி ரம் மதிப் புள்ள காலா வதி உண வுப் பொ ருட் கள் மற் றும் புகை யிலை குட்கா, ஹான்ஸ், பான் ம சாலா மற் றும் போலி டீத் தூள் கைப் பற் றப் பட் டது. பின் னர் வேதா ரண் யம் கடற் கரை சாலை யில் நக ராட்சி குப்பை கொட் டும் இடத் தில் காலா வதி பொருட் களை கொட்டி அழிக் கப் பட் டது. இதை தொ டர்ந்து கடை க ளில் காலா வ தி யான பொருட் க ளை யும், புகை யிலை பொருட் க ளை யும் விற் றால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் தட் சி ணா மூர்த்தி தெரி வித் தார்

DINAMALAR NEWS


DINAMALAR NEWS



DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS