Apr 17, 2013

Guidelines on junk food sale near schools by July: Centre to HC

The Centre today informed the Delhi High Court that draft guidelines on regulating sale of junk food and aerated drinks in and around school premises would be ready by July this year.
Appearing before a bench of Chief Justice D. Murugesan and Justice Jayant Nath, Additional Solicitor General Rajeeve Mehra said private firm AC Nielsen QRG-MARG Pvt Ltd is in the process of framing norms to regulate availability of junk food and carbonated drinks within 500 yards of schools.
The draft guidelines would be complete by July 21, he said.
The senior law officer also submitted that after the draft guidelines were prepared, the food processing companies would be consulted for their opinion and then the final guidelines will be prepared.
After recording submissions of the Government counsel, the bench fixed July 22 for further hearing of the matter.
Meanwhile, the Delhi Government counsel submitted that the Lt Governor has the power to issue directions to city schools but the same can be done only after the Centre frames guidelines on the issue.
The court was hearing a PIL filed by Rakesh Prabhakar, a lawyer for NGO ‘Uday Foundation’, seeking a direction banning sale of junk food and aerated drinks in and around schools.
In January last year, the court had given six month’s time to the Food Safety and Standards Authority of India (FSSAI) for framing guidelines on banning sale of junk food and aerated drinks in and around educational institutions.
The court had also asked the FSSAI to consult the All India Food Processors’ Association (AIFPA) and restaurant associations for framing the guidelines.
AIFPA, in its application, had said it deals with processing of fruits and vegetables, meat and fish, milk and milk products and also the manufacturers of biscuits and confectionery products.
It also said it may give some advice to the FSSAI.

FSSAI LETTER - CLARIFICATION REGARDING FLAVOURED WATER



TN FOOD SAFETY DEPT - SIVAGANGA & TIRUNELVELI NEWS







Spurious food products seized from shops

  • TAKEN BY SURPRISE:Officials destroying spurious food products at Tirunelveli on Tuesday; (right) checking products in Tuticorin old bus stand.— Photos: A. SHAIKMOHIDEEN and N. Rajesh
    TAKEN BY SURPRISE:Officials destroying spurious food products at Tirunelveli on Tuesday; (right) checking products in Tuticorin old bus stand.— Photos: A. SHAIKMOHIDEEN and N. Rajesh

Food safety officers swoop onshops in Tirunelveli and Tuticorin

A team of Food safety officers conducted surprise raids in shops at Tirunelveli Junction on Tuesday and seized spurious products worth Rs. 20,000, which were destroyed at the site.
The officials, led by Devika, Designated Officer, inspected the stalls selling water sachets, soft drinks and snack packets and checked if the mandatory manufacturing details were printed on them .
Manufacturing date
"As some of the snack packets showed the month of manufacturing as May 2013, they were also seized and destroyed," said A.R. Sankaralingam, Food Safety Inspector.
Tuticorin
Spurious soft drinks on sale in several shops in the town were seized and destroyed by a team of Food Safety Officers during surprise raids. Many shopkeepers were found selling products past their expiry dates. Besides, ISI certification marks, manufacturing dates and brand labels were missing on many products, M. Jagadish Chandrabose, Designated Officer, who led the operation, said. Additives and food colours, which were not permitted, were detected in ice creams, fruit squashes, sherbets, flavoured milk and other food items. Food products and soft drinks worth Rs. 30,000 were seized and destroyed at the site, he said. The officials also conducted raids in fruit shops and warned the shopkeepers of stern action if mangoes were ripened artificially using calcium carbide.
Packaged drinking water samples were collected and despatched to the government laboratory in Guindy, Chennai, for testing. The raids were conducted on a directive of Food Safety Commissioner Kumar Jayanth, Dr. Chandrabose said.

கடைகளில் தரம் குறைந்த குளிர்பானங்கள் அழிப்பு

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள பழக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட காலாவதியான மற்றும் தரம் குறைந்த குளிர்பானங்கள், உணவுப் பொருள்களை அதிகாரிகள் கண்டுபிடித்து செவ்வாய்க்கிழமை அழித்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் காலாவதியான, போலியான குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள்  மற்றும் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

 இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீரென பழக்கடைகள் மற்றும் குளிர்பான விற்பனை நிலையங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள குளிர்பான கடைகளில் நடத்திய சோதனையின்போது, பல கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், தண்ணீர் கேன்கள், தரம் குறைந்த உணவுப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

 மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னையில் உள்ள கிங்ஸ் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சோதனை முடிவுகள் வந்தபிறகு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சோதனை குறித்து மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறுகையில்,

பொதுமக்களுக்கு சுகாதாரமாகவும், உடல் நலத்துக்கு கெடுதல் விளைவிக்காத வகையில் பழரசங்கள், குளிர்பானங்கள் விற்பனை செய்யவேண்டும் என்பதற்காக தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் குமார் ஜெயந்த் உத்தரவின்பேரில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாரின் வழிகாட்டுதலின் பேரில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும். காலாவதியான உணவுப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Shake sherbet: Disciplinary drive soon

Following reports of the unhygienic manner in which shake sherbet(Kulukki sarbath) is prepared, the Kochi Corporation and the District Medical department are jointly planning to monitor the unhealthy drinks sold across the district. The officials said that a disciplinary drive will be conducted in the coming days against unhealthy drink sellers mushrooming in the city.
  District Medical Officer in charge (DMO) Haseena Mohammed said the health inspectors have been directed to take stern action against wayside shops, where shake sherbet is being sold in unhygienic conditions. A report will be submitted before the district collector and local government authorities so that stringent action can be taken against offenders, she said.
 “Unauthorised wayside eateries supplying stale food are mushrooming in the city. The shortage of pure drinking water makes the situation even worse. The DMO has no right to take any action against shop owners who sell unhealthy drinks. We will ask the district collector to take further action,” she said.
The Kochi Corporation Health Standing Committee chairperson T K Ashraf said the Corporation has already formed a squad and commenced a strict drive against unauthorised eateries and unhealthy food suppliers. The squad under the Health Department has identified hundreds of unauthorised shake sherbet shops in and around the city, he said.
“The Food Safety Department has identified several drinks especially shake sherbet as not only unhealthy but also served in unhygienic conditions,” said Chief Food Safety officer Satheesh Kumar.
He added that the department has submitted a report requesting strict action against such vendors.

கார்பைடு கல் மூலம் பழம் பழுக்க வைத்தால் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

சேலம்: ""கார்பைடு கல் மூலம் பழங்களை பழுக்க வைப்பது, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது. புகை மூலம் பழங்களை பழுக்க வைக்க வேண்டும்,'' என, கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்தார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் மகரபூஷணம் பேசியதாவது:
கார்பைடு கல் கொண்டு பழங்களை பழுக்க வைப்பது, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது. கார்பைடு கல் நச்சுத்தன்மை உடையதால், நரம்பு மண்டலம் பாதிப்பு, புற்று நோய் உருவாகும். எத்திலின் அல்லது புகை கொண்டு பழங்களை பழுக்க வைக்கலாம். குளிர்பானம், சோடா, ஐஸ் கிரீம் தயாரிப்பாளர்கள் நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய செயற்கை வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாக்கரீம் மற்றும் வண்ணம், 100 பிபிஎம் அளவுக்கு அதிகமாக இருக்க கூடாது. சிறு சிறு பாக்கெட்டில் கலர் பானங்கள் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. அழுகிய பழங்களை கொண்டு எந்த பொருளும் தயாரிக்க கூடாது. தயாரிப்பு இடம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். பணியாளர்கள் கையுறை அணிந்து நோய் தாக்குதலுக்கு உள்ளாகமல் இருக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ., உரிமம் எண், பேட்ஜ் எண், காலவதி தேதி, தயாரிப்பாளர் முழு முகவரி ஆகியன தயாரிப்பு பொருளின் மீது கட்டாயம் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். இந்த விபரம் இல்லாத தயாரிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
அனுமதியில்லாத ஹர்பல் மற்றும் பிளேவர்டு வாட்டர் விற்பனை செய்தால், பறிமுதல் செய்யப்படும். விதிமுறை மீறுபவர்கள் குறித்து, 0427-2450332 தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, மாவட்ட நியமன அலுவலருக்கு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வேளாண் இணை இக்குனர் சுந்தர், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் பழனியம்மாள், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் (பொறுப்பு) சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

"ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை'

ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் எச்சரித்தார்.
கோடை காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் குடிநீர், பழ வகைகள், ஐஸ்கிரீம், குளிர் பானங்கள் உள்ளிட்டவை  பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் இருப்பதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர்
க.மகரபூஷணம் தலைமை தாங்கினார். பல்வேறு துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
சேலம் மாவட்டத்தில் உள்ள பழ மண்டிகளில் வணிகர்கள் கார்பைடு கல் கொண்டு பழங்களை பழுக்க வைக்கக் கூடாது. கார்பைடு கல் நச்சுத் தன்மை உடையது, ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்களை சாப்பிட்டால், நரம்பு மண்டல பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல், குடல் பாதிப்புகளும் ஏற்பட்டு இறுதியில் புற்றுநோய் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
மேலும், கார்பைடு கல் கொண்டு பழங்களை பழுக்க வைப்பது உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்டம் 2006-ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, வணிகர்கள் இந்த முறையை கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக எத்திலின் மூலமும், புகை மூலமும் பழங்களை பழுக்க வைக்கலாம்.
ஐஸ் கிரீம் தயாரிப்பாளர்கள், சோடா, கலர் போன்ற குளிர்பானம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் உணவுப் பாதுகாப்பு சட்டப்படி, அனுமதிக்கப்பட்ட செயற்கை வண்ணங்களான நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு சோடா, குளிர் பானங்கள் தயாரிக்க வேண்டும். துணிகளுக்கு போடும் சாயங்களை முற்றிலுமாக பயன்படுத்தக் கூடாது.
 குடிநீர் பாக்கெட்டுகள் தயாரிப்பவர்கள் ஆலைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு பாதுகாப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி இருத்தல் கட்டாயம் ஆகும். தண்ணீர் நிரப்பிய கேனில் தயாரிக்கப்பட்ட தேதி, ஐஎஸ்ஐ உரிமம், பேட்ஜ் எண், காலாவதி தேதி, தயாரிப்பாளரின் முழு முகவரி அடங்கிய லேபிள் கட்டாயம்
ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
விதிமுறைகளை மீறுபவர்கள் பற்றிய தகவலை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தை 0427-2450332 என்ற தொலைபேசியை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
கூட்டத்தில் அரசுத் துறை அலுவலர்கள், குடிநீர், குளிர்பானங்கள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.