Sep 8, 2015

பிஸ்கெட்டில் பூச்சி உணவு பாதுக்காப்பு துறை அதிகாரியிடம் பழக்கடை வியாபாரி புகார்

கோவை, ெசப்.8:
கோவை சர வ ணம் பட்டி பகு தியை சேர்ந்த பழக் கடை வியா பா ரி பாஷா. குழந் தை களுக்கு வீட்டின் அரு கில் உள்ள மளிகை கடை யில் பிர பல கம் பெ னி யின் பிஸ் கட் பாக் கெட் ஒன்று நேற்று வாங் கி னார். வீட்டுக்கு சென்று குழந் தை களுக்கு கொடுக்க சீல் செய் யப் பட்ட பிஸ் கெட் பாக் கெட்டை பிரித்து பார்த்த போது பிஸ் கட்டின் நடுவே பூச் சி கள் இருந் தது தெரிய வந் துள் ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஷா பிஸ் கட் பாக் கெட்டின் காலா வதி காலம் குறித்து பார்த்த போது, காலா வதி காலம் முடிய ஐந்து மாதம் இருப் பது தெரி ய வந் தது. இது குறித்து மளிகை கடை யில் தெரி வித் துள் ளார் தங் களுக்கு முக வர் கள் மூலம் சப்ளை செய் ய ப டு வதை விற் பனை செய் கின் றோம் என கூறி யுள் ள னர். இத னை ய டுத்து, கோவை உணவு பாது காப் பு துறை அலு வ ல கத் தில் நேற்று புகார் அளித் தார்.
இது குறித்து அவர் கூறு கை யில், குழந் தை களுக்கு தர மான பிஸ் கெட்ள் வழங்க வேண் டும் என் ப தற் காக பிர பல நிறு வ னத் தின் தயா ரிப் பான பிஸ் கெட் வாங் கி னேன். ஆனால் இந்த பிஸ் கெட்டில் பூச் சி கள் இருப் பது அதிர்ச்சி அளிப் ப தாக உள் ளது. இது தொடர் பாக புகார் அளித் துள் ளேன். புகா ரின் பேரில் விசா ரனை மேற் கொண்டு நட வ டிக்கை எடுக் கப் ப டும் என உணவு பாது காப் பு துறை அதி கா ரி கள் தெரி வித் துள் ள னர் என் றார்.

1 comment:

  1. பூச்சி கட்டுபாட்டிற்கு உற்பத்தியாளர் முதல் விநியோகஸ்தர் வரை கவனம் செலுத்துவதில்லை என்பது பட செய்தி மூலம் தெரிய வருகிறது. பயிற்சி பெற்று உரிமம் உள்ள நிறுவனங்களே பூச்சி க்கட்டுபாடு செய்ய இயலும் என்பதை அமுலாக்க பிரிவினர் அறிந்து செயல் பட வேண்டும்

    ReplyDelete