Apr 25, 2015

கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்த ஒரு டன் சப்போட்டா பழங்கள் அழிப்பு


திருப் பத் தூர். ஏப்.25:
வேலூர் மாவட்டம் திருப் பத் தூர் பகுதி கடை களில் கார் பைட் கற் கள் வைத்து பழங் கள் பழுக்க வைக் கப் ப டு வ தாக கோட்டாட் சி யர் ரெங் க ரா ஜ னுக்கு தக வல் கிடைத் தது.
இத னை ய டுத்து வேலூர் உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் செந் தில் கு மார், மற் றும் உணவு பாது காப்பு அதி கா ரி கள் திருப் பத் தூர் அடுத்த சந் தி ர பு ரம் கொல் லக் கொட்டாய் பகு தியில் ஒரு வீட்டில் தக வ லின் பேரில் அதி கா ரி கள் அதி ர டி யாக சோதனை செய் த னர்.
அப் போது சுமார் ஒரு டன் சப் போட்டா பழம் கார் பைட் கற் கள் மூலம் செயற் கை யாக பழுக்க வைப் பது தெரி ய வந் தது.
இத னை ய டுத்து அதி கா ரி கள் ஒரு டன் சப் போட்டா பழத்தை பறி மு தல் செய் து அழித்தனர்.

No comments:

Post a Comment