Apr 25, 2015

கரூரில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை




கரூர், ஏப்.24:
கரூ ரில் ரசா யன முறை யில் பழுக் க வைக் கப் ப டு வதை தடுக்க அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக் க வேண் டும் என பொது மக் கள் எதிர் பார்க் கின் ற னர்.
கரூர் மாவட்டத் திற்கு தர் ம புரி, கிருஷ் ண கிரி, திண் டுக் கல் மாவட்டங் களில் இருந்து மாம் ப ழங் கள் விற் ப னைக் காக கொண் டு வ ரப் ப டு வது வழக் கம். 10க்கும் மேற் பட்ட மாம் பழ ரகங் கள் விற் ப னைக் காக வரும். இந்த ஆண்டு மாம் ப ழம் சாகு படி செய் யப் பட்ட இடங் களில் போது மான மழை யில் லா தால் விளைச் சல் குறை வாக இருந் தது. இத னால் மாம் ப ழங் கள் வரத் தும் வழக் க மான அள வில் இல்லை. முதல் சீ ச னில் விளைச் சல் குறை வாக இருப் பி னும், ஏப் ரல் கடைசி மற் றும் மே மாதத் தில் விளைச் சல் அதி க மாக இருக் கும். ஜூனில் பல ரகங் களில் மாம் ப ழங் கள் விற் ப னைக் காக வரும் என வியா பா ரி கள் தெரி வித் த னர்.
தற் போது கரூர் மாம் பழ குடோன் களுக்கு இமாம் ப சந்த், பங் க ன பள்ளி, செந் தூ ரம் ஆகிய ரகங் கள் விற் ப னைக் காக வந் துள் ளது. இவற் றில் அதிக வரத்து உள் ள தாக செந் தூ ரம் பழம் உள் ளது. திண் டுக் கல் மாவட்டம் நத் தம் பகு தி யில் விளை யும் பழங் கள் அதிக அள வில் விற் ப னைக் காக வந் தி ருப் ப தாக மொத்த வியா பா ரி கள் தெரி வித் த னர். குடோன் களில் இருந்து மாம் ப ழங் களை ஏலத் தில் எடுத்து சில் லரை வியா பா ரி கள் விற் பனை செய் கின் ற னர்.
மாம் ப ழக் க டை களில் இமாம் ப சந்த் கிலோ ரூ.100, பங் க ன பள்ளி ரூ.60, செந் தூ ரம் ரூ.50 என்ற அள வில் விற் ப னை யா கி றது. கடந்த ஆண்டு விலை யை விட தற் போது விலை அதி க ரித் துள் ளது. வரத்து மேலும் அதி க மா கும் பட் சத் தில் மாம் ப ழம் விலை குறைய வாய்ப் பி ருக் கி றது.
மாம் ப ழங் களை விரை வில் பழுக்க வைப் ப தற் காக கார் பைட் ரசா ய னக் கல் மூல மாக பழுக்க வைக் கப் ப டு கி றது. சில இடங் களில் இம் மு றையை பின் பற் று கின் ற னர். மாம் ப ழங் களை பொறுத் த ள வில் இயற் கை யாக எத் தி லின் வேதி யி யல் மாற் றத் தி னால் பழுக் கி றது. ஆனால் ரசா ய னக் கல் மூலம் பழுக்க வைப் ப தால் மேல் பு றம் தோல் நிறம் மாறி னா லும், உள் ப கு தி யில் பழுக் கா ம லும், சுவை யற் ற தா க வும் இருக் கும். ரசா ய ன மு றை யில் பழுக் க வைத்த பழங் களை சாப் பி டும் போது, வாந்தி, வயிற் றுப் போக்கு, தொண்டை புண், ஆகி யவை ஏற் ப டும் புற் று நோய் ஆபத் து கூட உள் ளது டாக் டர் கள் தெரி வித் துள் ள னர். இது குறித்து பொது மக் களுக்கு போதிய விழிப் பு ணர்வை ஏற் ப டுத்த வேண் டும். சுகா தா ரத் து றை யி னர் பெய ர ள வுக்கு கரூ ரில் உள்ள மாம் பழ குடோன் களில் சோதனை நடத் தி விட்டு போய் வி டு கின் ற னர். தொடர்ந்து கடும் நட வ டிக் கை களை மேற் கொள் ள வேண் டும் என பொது மக் கள் எதிர் பார்க் கின் ற னர்.

No comments:

Post a Comment