Apr 25, 2015

கலப்பட உணவு பொருட்கள் தயாரித்த 7 நிறுவனங்களுக்கு ரூ1.30 லட்சம் அபராதம்

ேகாவை, ஏப்.25:
கோவை யில் கலப் பட உணவு பொருட் கள் தயா ரித்த 7 நிறு வ னங் களுக்கு ரூ1.30 லட் சம் அப ரா தம் விதிக் கப் பட்டுள் ளது.
கோவை மாவட்டத் தில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் பல் வேறு இடங் களில் கலப் ப டம், போலி உணவு பொருட் கள் குறித்து ஆய்வு செய் த னர். இதில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடத் தப் பட்ட ஆய் வில் ஒரு டீதூள் கம் பெனி, மில்க் ஷேக் கம் பெனி, மைதா, ரவை தயா ரிப்பு மற் றும் விற் பனை கம் பெ னி கள், கலப் பட இட்லி பொடி தயா ரித்த கம் பெனி உள் பட 7 நிறு வ னங் களின் மீது வழக்கு பதிவு செய் யப் பட்டு டிஆர்ஒ தலை மை யில் விசா ரணை நடத் தப் பட்டு வந் தது. இந் நி லை யில், நேற்று மாவட்ட வரு வாய் துறை அலு வ லர் கிறிஸ் து ராஜ் கலப் ப டம் மற் றும் போலி உணவு பொருட் கள் தயா ரித் த தில் நிறு வ னங் களில் பங் களிப் புக்கு ஏற்ப அப ரா தம் விதித் தார். அதன் படி, 7 நிறு வ னங் களுக் கும் ரூ1.30 லட் சம் அப ரா த மாக விதிக் கப் பட்டுள் ளது.

No comments:

Post a Comment