Apr 25, 2015

லாரி யில் கடத் திய ரூ.50 ஆயி ரம் புகை யிலை பொருள் பறி மு தல் அதி கா ரி கள் நட வ டிக்கை

ஈரோடு, ஏப். 25:
ஈரோட்டில் லாரி பார் சல் அலு வ ல கத் திற்கு வந்த ரூ.50 ஆயி ரம் மதிப் பி லான புகை யிலை பொருட் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் துள் ள னர்.
ஈரோடு அகில் மேடு 4வது வீதி யில் உள்ள ஒரு லாரி பார் சல் அலு வ ல கத் திற்கு தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் வந் துள் ள தாக ஈரோடு டவுன் போலீ சார்க்கு ரக சிய தக வல் கிடைத் தது. இதை ய டுத்து அங்கு வந்த போலீ சார் குடோன் முன் பாக நிறுத் தப் பட்டி ருந்த லாரியை சோத னை யிட்ட போது மளிகை பொருட் களு டன் ரூ.50 ஆயி ரம் மதிப் புள்ள 10 பண் டல் புகை யிலை பொருட் கள் இருந் தது கண் டு பி டிக் கப் பட்டது. இதை ய டுத்து புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டது.
இது குறித்து உணவு பொருள் பாது காப்பு மற் றும் மருந்து நிர் வாக துறை அதி கா ரி களுக்கு போலீ சார் தக வல் தெரி வித் த னர். பின் னர் உணவு பொருள் பாது காப்பு மற் றும் மருந்து நிர் வாக துறை அலு வ லர் கள் முத் து கி ருஷ் ணன், முரு கன், பூபா லன் ஆகி யோ ரி டம் புகை யிலை பொருட் களை போலீ சார் ஒப் ப டைத் த னர்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீ சார் வழக்கு பதிவு செய்து நடத் திய விசா ர ணை யில், சேலத் தில் இருந்து பார் சல் லாரி மூல மாக ஈரோட்டில் உள்ள ஒரு மளிகை கடைக்கு மளிகை பொருட் களு டன் புகை யிலை பொருட் களும் அனுப்பி வைக் கப் பட்டி ருப் பது தெரி ய வந் தது. இதை ய டுத்து மளிகை கடை உரி மை யா ள ரி டம் போலீ சார் விசா ரணை நடத்தி வரு கின் ற னர். பறி மு தல் செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் மாதி ரி கள் எடுக் கப் பட்டு போதை தன்மை குறித்து ஆய்வு செய்ய சென் னை யில் உள்ள பரி சோ தனை கூடத் திற்கு அதி கா ரி கள் அனுப்பி வைத் த னர்.

No comments:

Post a Comment