Sep 22, 2015

பேக்கரிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு ஊட்டி வர்க்கியில் மாட்டுக் கொழுப்பு?


ஊட்டி, செப்.22-
ஊட்டி யில் தயா ரிக் கப் ப டும் உண வுப் பொருட் களில் பிர சித்தி பெற் றது வர்க்கி. மைதா மாவு, வெண்ணை பயன் ப டுத்தி தயா ரிக் கப் ப டும் இந்த வர்க்கி மக் கள் மத் தி யில் அதிக வர வேற்பை பெற் றுள் ளது.
ஊட்டி யின் சீதோஷ்ண நிலையே இதன் தனி ருசிக்கு கார ண மாக கூறப் ப டு கி றது. ஊட்டிக்கு வரும் சுற் றுலா பய ணி கள் டீத் தூள், நீல கிரி தைலம் வரி சை யில் வர்க் கி யை யும் வாங் கிச் செல் கின் ற னர்.
இந் நி லை யில் வர்க்கி தயா ரிக் கப் ப டும் சில பேக் க ரி களில் சுகா தார குறைவு இருப் ப தா க வும், மாட்டு கொழுப்பு சேர்க் கப் ப டு வ தா க வும் ஊட்டி சுகா தார அதி கா ரி களுக்கு நிறைய புகார் போனது. இதை ய டுத்து உணவு தரக் கட்டுப் பாட்டு அலு வ லர் டாக் டர் ரவி தலை மை யில் அதி கா ரி கள் ஊட்டி பாம் பே கேஸ் பகு தி யில் வர்க்கி தயா ரிக் கும் அடுப் பு கூ டங் களில் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
இதில் 2 பேக் க ரி களில் வர்க்கி தயா ரிக் கும் அடுப்பு, மாவு வைத் துள்ள பக் கெட், பயன் ப டுத் தும் உப க ர ணங் கள் சுத் த மின்றி இருப் பது தெரிய வந் தது. மேலும் பிஸ் கட், கேக் கு களில் குறிப் பிட்ட அளவை விட கூடு த லாக கலர் பொடி பயன் ப டுத் து வ தும் தெரி ய வந் தது. சுகா தா ர மின்றி காணப் பட்ட வர்க்கி, பிஸ் கட்டு களை அதி கா ரி கள் பறி மு தல் செய்து குப் பை யில் வீசி னர். சுத் த மாக வர்க்கி தயா ரிப் பது பற்றி ஊழி யர் களுக்கு அதி கா ரி கள் அறி வு றுத் தி னர். தொடர்ந்து இப் படி செய் தால் பேக் க ரிக்கு ‘சீல்’ வைக் கப் ப டும் என் றும் எச் ச ரித் த னர்.
இது கு றித்து அதி கா ரி கள் கூறு கை யில், ‘வர்க் கி யில் தேவை யற்ற பொருட் கள் சேர்க் கப் ப டு வ தாக வந்த புகா ரின் பே ரில் சோதனை செய் தோம். ஆனால் அப் படி எது வும் இல்லை. குறிப் பாக, மாட்டு கொழுப்பு சேர்க் கப் ப ட வில்லை என் பதை உறுதி செய் தோம்.
டால் டா வைத் தான் பயன் ப டுத் து கின் ற னர். 2 பேக் க ரி யில் மட்டும் மிக வும் அசுத் த மாக இருந் தது. சுத் த மாக இருக்க அறி வு றுத் தி யுள் ளோம்’ என் ற னர்.

No comments:

Post a Comment