Sep 22, 2015

சேலம் ஓட்டல்களுக்கு சப்ளை செய்ய கொண்டு வரப்பட்ட 3000 அழுகிய முட்டைகள் அழிப்பு


சேலம், செப். 22-
நாமக் கல் கோழிப் பண் ணை களில் இருந்து சேலம் நக ரில் உள்ள ஓட்டல் களுக்கு சப்ளை செய்ய இருந்த 3 ஆயி ரம் அழு கிய முட்டை களை உண வுப் பா து காப்பு துறை அதி கா ரி கள் அழித் த னர்.
சேலத் தில் முட்டை வியா பா ரி கள் நல சங் கம் செயல் பட்டு வரு கி றது. இந்த சங் கம் மூலம் சேலம் மாவட்டம் முழு வ தும் உள்ள ஓட்டல் கள், பேக் க ரி களுக்கு முட்டை சப்ளை செய் யப் ப டு கி றது. ஆனால் சேலம் புதிய பஸ் நிலை யம், 5 ரோடு மற் றும் சூர மங் க லம் பகு தி களில் உள்ள ஓட்டல் கள், பேக் க ரி களில் சங் கத் தின் மூலம் முட்டை கள் வாங் கப் ப டு வ தில்லை. இது குறித்து விசா ரித் த போது, நாமக் கல் மாவட்ட பண் ணை களில் இருந்து உடைந்த மற் றும் அழு கிய முட்டை களை விலைக்கு வாங்கி பயன் ப டுத்தி வந் தது தெரி ய வந் தது. இதை ய டுத்து, முட்டை வியா பா ரி கள் நல சங் கத் தி னர் இது குறித்து மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் அனு ரா தா வி டம் புகார் அளித் த னர். அப் போது, உடைந்த முட்டை சப்ளை செய் ப வர் களை பிடித்து கொடுக் கு மாறு டாக் டர் அனு ராதா முட்டை வியா பா ரி களி டம் தெரி வித் தி ருந் தார்.
இதன் படி இன்று காலை, சேலம் முட்டை வியா பா ரி கள் நல சங்க தலை வர் ராஜ கோ பா லன், செய லா ளர் சுந் தர் ரா ஜன் தலை மை யில் 50க்கும் மேற் பட்டோர் நாமக் கல் லில் இருந்து சேலம் வரும் வழி யான சீல நா யக் கன் பட்டி பகு தி யில் காத் தி ருந் த னர். அப் போது, அந்த வழி யாக வந்த மினி ஆட்டோவை நிறுத்தி சோத னை யிட்ட னர். இதில், சுமார் 3000 அழு கிய முட்டை கள் இருந் தது தெரி ய வந் தது. இதை ய டுத்து, மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் அனு ரா தா விற்கு இது கு றித்து தக வல் அளித் த னர். சம் பவ இடத் திற்கு வந்த அவர், மினி ஆட்டோ உரி மை யா ள ரான புதன் சந்தை பகு தியை சேர்ந்த சந் தி ரன் மற் றும் முட்டைக்கு சொந் தக் கா ர ரான சுப் ர மணி ஆகி யோ ரி டம் விசா ரணை நடத் தி னார். இதில், புதிய பஸ் நிலை யம் பகு தி யில் உள்ள ஓட்டல் கள், தள் ளு வண்டி கடை கள் மற் றும் பேக் க ரி களுக்கு சப்ளை செய்ய முட்டை களை கொண்டு வந் த தாக தெரி வித் த னர். இதை ய டுத்து, முட்டை கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட்டது.
நாமக் கல் லில் இருந்து உடைந்த முட்டை களு டன் வந்த வாக னத்தை, சேலம் மாவட்ட முட்டை உற் பத் தி யா ளர் கள் நல சங் கத் தி னர் பிடித்து, உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் அனு ரா தா வி டம் ஒப் ப டைத் த னர்.
நிறுத்தி சோத னை யிட்ட னர். இதில், சுமார் 3000 அழு கிய முட்டை கள் இருந் தது தெரி ய வந் தது. இதை ய டுத்து, மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் அனு ரா தா விற்கு இது கு றித்து தக வல் அளித் த னர். சம் பவ இடத் திற்கு வந்த அவர், மினி ஆட்டோ உரி மை யா ள ரான புதன் சந்தை பகு தியை சேர்ந்த சந் தி ரன் மற் றும் முட்டைக்கு சொந் தக் கா ர ரான சுப் ர மணி ஆகி யோ ரி டம் விசா ரணை நடத் தி னார். இதில், புதிய பஸ் நிலை யம் பகு தி யில் உள்ள ஓட்டல் கள், தள் ளு வண்டி கடை கள் மற் றும் பேக் க ரி களுக்கு சப்ளை செய்ய முட்டை களை கொண்டு வந் த தாக தெரி வித் த னர். இதை ய டுத்து, முட்டை கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட்டது.
இது கு றித்து டாக் டர் அனு ராதா கூறு கை யில், அழு கிய முட்டை கள் குடல் நோய் உள் ள வர் களை எளி தில் தாக் கும், அழு கிய முட்டை கலந்த உணவை சாப் பி டு வ தால் வயிற்று வலி, வாந்தி, பேதி, கல் லீ ரல் பிரச் னை கள் ஏற் ப டும். இன்று 3000 அழு கிய முட்டை களை அழித் துள் ளோம். மேலும், வண் டி யின் உரி மை யா ள ருக்கு நோட்டீஸ் வழங் கப் பட்டுள் ளது. உடைந்த, அழு கிய முட்டை களை பயன் ப டுத்த கூடாது என பேக் கரி மற் றும் ஓட்டல் உரி மை யா ளர் களுக்கு அறி வு றுத் தப் பட்டுள் ளது. மீறி பயன் ப டுத் தும் ஓட்டல் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் க ப டும் என் றார்.

No comments:

Post a Comment