Sep 22, 2015

பூச்சிகளை கட்டுப்படுத்த இந்திய உணவுக்கழக கிடங்குகளில் நவீன புறஊதாக்கதிர் விளக்கு பொறி

வேலூர், செப்.22-
காட் பாடி சேவூர் மற் றும் அரக் கோ ணம் இந் திய உணவு கழக கிடங் கு களில் பூச் சி களை கட்டுப் ப டுத்த நவீன புற ஊதா கதிர் விளக்கு பொறி கள் அமைக் கப் பட்டது.
காட் பாடி அடுத்த சேவூர் மற் றும் அரக் கோ ணத் தில் மத் திய அர சின் இந் திய உணவு கழ கத் தின் கிடங் கு கள் உள் ளன. இந்த கிடங் கு களில் நெல், அரிசி, கோதுமை, சர்க் கரை உட் பட அத் தி யா வ சிய உணவு தானி யங் கள் மற் றும் பண் டங் கள் ரயில் கள் மூலம் கொண்டு வரப் பட்டு சேமிக் கப் ப டு கின் றன. இங் கி ருந்து அனைத்து பகு தி களுக் கும் பிரித்து அனுப்பி வைக் கப் ப டு கின் றன. இந்த கிடங் கு களில் தானிய மூட்டை களில் டைபோ லீயா என்று அழைக் கப் ப டும் பூச் சி களும், வண் டு களும் சேர்ந்து உணவு பண் டங் களை நாசம் செய் வ து டன், கிடங் கு களை சுற்றி அமைந் துள்ள குடி யி ருப் பு களுக் கும் பரவி உணவு பாத் தி ரங் கள், குடி நீர் பாத் தி ரங் களில் விழு வ து டன், மக் களின் தூக் கத் தை யும் கெடுத்து பெரும் பாதிப்பை ஏற் ப டுத்தி வரு கின் றன.
இப் பூச் சி களை கட்டுப் ப டுத்த மேற் கண்ட கிடங் கு களில் பூச்சி மருந்தை அடித்து வந் த னர். இந் நி லை யில், தானிய மூட்டை களில் சேரும் பூச் சி களை கட்டுப் ப டுத்தி கொல் லும் வகை யில் கோவை வேளாண் பல் க லைக் க ழ கம் நவீன புற ஊதா கதிர் களை வீசும் விளக்கு பொறி களை கண் டு பி டித் தது. விலை குறை வான இந்த பொறி களை விவ சா யி கள் மட்டு மின்றி உணவு கிடங் கு களி லும் பயன் ப டுத்த முடி யும். இப் பொ றி களில் விழும் பூச் சி கள் அதன் கீழ் ப கு தி யில் உள்ள ரசா யன கல வை யில் விழுந் த வு டன் இறந்து விடும். உணவு பண் டங் களுக் கும் நல்ல பாது காப்பு கிடைப் ப து டன், சுற் றுச் சூ ழ லுக் கும் பாதிப் பில்லை என் பது இதன் சிறப்பு. இதன் விலை ₹5 ஆயி ரம்.
இந்த நவீன விளக்கு பொறி கள் நேற்று காட் பாடி சேவூர் இந் திய உணவு கழ கத் தின் 10 கிடங் கு களி லும் அமைக் கப் பட்டது. அதே போல், அரக் கோ ணத் தில் 11 கிடங் கு களி லும் அமைக் கப் பட்டது. இந்த நவீன புற ஊதா கதிர் விளக்கு பொறி களை கிடங்கு மேலா ளர் செந் தில் நா தன் இயக்கி வைத் த து டன், சேவூர் மற் றும் சுற் றுப் புற கிராம மக் களுக்கு செயல் வி ளக் க மும் செய்து காண் பித் தார்.
இந் நி கழ்ச் சி யில் சேவூர் ஊராட்சி மன்ற தலை வர் ரேவதி உட் பட பிர மு கர் கள் கலந்து கொண் ட னர். இதன் மூலம் கடந்த 30 ஆண் டு களுக் கும் மேல் சேவூர் மற் றும் அரக் கோ ணம் இந் திய உணவு கழக கிடங்கு அமைந் துள்ள சுற் றுப் புற கிராம மக் களுக்கு இருந்த பூச் சித் தொல்லை நீங் கி யுள் ளது.

No comments:

Post a Comment