Sep 22, 2015

கேரள சுற்றுலா பயணிகள் வாந்தி, மயக்கம் கன்னியாகுமரி ஓட்டலுக்கு சீல் உணவு பாதுகாப்பு துறை அதிரடி

கன் னி யா கு மரி, செப். 22:
கன் னி யா கு ம ரி யில் நேற்று முன் தி னம் கேர ளாவை சேர்ந்த 16 பேர் சுற் றுலா வந் த னர். பல் வேறு இடங் களை சுற்றி பார்த் து விட்டு காவல் நிலை யம் அருகே பஸ் நிறுத் தம் எதி ரே உள்ள ஓட்ட லில் அனை வ ரும் உண வ ருந் தி னர். அதன் பி றகு பூம் பு கார் கப் பல் போக் கு வ ரத்து கழக படகு சேவை மூலம் விவே கா னந் தர் நினைவு மண் ட பத்தை பார் வை யிட பட கில் சென் ற னர். அப் போது சில ருக்கு வாந்தி, மயக் கம் ஏற் பட்டது. உட ன டி யாக அனை வ ரும் கன் னி யா கு மரி அரசு மருத் து வ ம னை யில் அனு ம திக் கப் பட்ட னர். இதில் 3 பேர் தொடர் சிகிச் சை யில் உள் ள னர். மற் ற வர் கள் சிகிச் சைக்கு பின் னர் வீடு திரும் பி னர். சுற் றுலா பய ணி கள் சாப் பிட்ட உண வில் விஷத் தன்மை கலந் துள் ள தாக தெரி விக் கப் பட்டது. இது குறித்து உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ ல ருக்கு தக வல் தெரி விக் கப் பட்டது. உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் சாலோ டீ சன், அகஸ் தீஸ் வ ரம் வட்டார அதி காரி பிர வின் ரகு, கன் னி யா கு மரி பேரூ ராட்சி சுகா தார அலு வ லர் முகை தீன் பிச்சை ஆகி யோர் சம் பந் தப் பட்ட ஓட்ட லுக்கு சென்று கடை யில் இருந்த உணவு பண் டங் களை ஆய்வு செய் த னர்.
ஓட்ட லில் இருந்த பழைய உணவு பண் டங் களை கைப் பற்றி அதனை அதி கா ரி கள் ஆய் வுக்கு அனுப்பி வைத் த னர். மேலும் முறை யான அனு மதி இல் லா மல் ஓட்டல் நடத் து வது தெரி ய வந் த தால் ஓட்ட லுக்கு சீல் வைத் த னர். 15 நாட் களுக் குள் முறை யான ஆவ ணங் களை சமர்ப் பிக்க வேண் டும் என ஓட்டல் நடத் தி ய வர் களி டம் அதி கா ரி கள் தெரி வித் த னர். பின் னர் அரு கில் உள்ள ஓட்டல் களி லும் ஆய்வு நடத்தி, தர மான பொருட் க ளால் உணவு பண் டங் கள் தயா ரிக்க வேண் டும். பிரீ ச ரில் வைத்த நாள் பட்ட உணவு பொருட் களை பயன் ப டுத்த கூடாது. மீறி னால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என எச் ச ரித் த னர்.

No comments:

Post a Comment