Sep 22, 2015

அதிகாரிகள் அதிரடி சோதனை சுகாதாரமின்றி ஊட்டி வர்க்கி தயாரிப்பு இரு பேக்கரிகளில் தயாரிக்க தடை

 

ஊட்டி, செப். 22:
ஊட்டி யில் வர்க்கி தயா ரிக் கும் பேக் க ரி களில் உணவு தரக் கட்டுப் பாட்டுத் துறை அதி கா ரி கள் திடீர் ஆய்வு மேற் கொண்டு இரு பேக் க ரி களில் சுகா தா ர மின்றி தயா ரிக் கப் பட்ட வர்க்கி மற் றும் பிஸ் கட்டு களை பறி மு தல் செய் த னர்.
நீல கிரி மாவட்டத் தில் தயா ரிக் கப் ப டும் வர்க்கி மக் கள் மத் தி யில் அதிக வர வேற்பை பெற் றுள் ளது. ஊட்டி வர்க்கி என பெயி ரி டப் பட்டு சம வெ ளிப் பகு தி களில் தற் போது பெரும் பா லான பேக் க ரி களில் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது.
வர்க்கி தயா ரிக் கப் ப டும் அடுப் பு கள் சுகா தா ர மின் றி யும், சுத் த மின் றி யும் உள் ள தா க வும், மொறு வ லாக இருக்க பல் வேறு பொருட் களை பயன் ப டுத் து வ தா க வும் உணவு தரக் கட்டுப் பாட்டுத் துறை அதி கா ரி களுக்கு புகார் சென் றுள் ளது.
இதனை தொடர்ந்து நேற்று உணவு தரக் கட்டுப் பாட்டு அலு வ லர் டாக் டர் ரவி தலை மை யில் அதி கா ரி கள் ஊட்டி யில் உள்ள சில பேக் கரி அடுப் புக் களில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். பாம் பே கே சில் பகு தி யில் இரு பேக் க ரி களில் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது, சுகா தா ரம் இன்றி அசுத் த மான சூழ லல் வர்க் கி கள் உள் ளிட்ட உண வுப் பொருட் கள் தயா ரிக் கப் பட்டு வந் த தும் தெரிந் தது. மேலும், மிக மோச மான நிலை யில் வர்க்கி தயா ரிக் கும் இடங் கள் இருந் த தால், உட ன டி யாக அங்கு வர்க்கி தயா ரிக்க பயன் ப டுத் தப் பட்ட பொருட் களை அதி கா ரி கள் வெளியே தூக்கி விசி னர். மேலும், ஏற் க னவே, சுகா தா ர மின்றி தயா ரித்து வைக் கப் பட்டி ருந்த வர்க்கி மற் றும் பிஸ் கட் போன் ற வற் றை யும் வெளியே எடுத்து வந்து குப் பை யில் போட்ட னர்.
இரு பேக் க ரி களி லும் தற் கா லி க மாக வர்க்கி உள் ளிட்ட பொருட் கள் உற் பத்தி செய் வதை நிறுத்த உத் த ர விட்ட னர். மேலும், பேக் கிரி அடுப் புக் களை சுத் தம் செய்து, சுகா தா ர மான முறை யில் பொருட் களை தயா ரிக் க வும் உத் த ர விட்ட னர். இதே போன்று, மேலும் சில பேக் கி ரி களில் ஆய்வு மேற் கொண் டுள் ள னர். அங் கும் இதே போல், சுகா தா ர மின்றி வர்க்கி, பிஸ் கட் போன்ற பொருட் கள் தயா ரிக் கப் பட்டு வந் ததை கண்டு அதிர்ச் சி ய டைந்த அதி கா ரி கள், உட ன டி யாக அதன் உரி மை யா ளர் களை அழைத்து எச் ச ரித் த னர்.
தொடர்ந்து இது போன்று சுகா தா ர மின்றி வர்க்கி மற் றும் பிஸ் கட் ஆகிய பொருட் களை தயா ரிப் பது தெரி ய வந் தால், சம் பந் தப் பட்ட பேக் கி ரி களுக்கு சீல் வைக் கப் ப டும் என வும் எச் ச ரித் த னர். தற் போது, ஊட்டி யில் தயா ரிக் கப் ப டும் வர்க் கிக்கு புவி சார் குறி யீடு கேட்டு ஒரு தரப் பி னர் போராடி வரும் நிலை யில், சில பேக் க ரி களில் சுகா தா ரம் மற் றும் சுத் த மின்றி வர்க்கி தயா ரிக் கப் பட்டு வரு வது பெரும் அதிர்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது.

No comments:

Post a Comment