Jul 11, 2015

பெங்களூரில் இருந்து கொண்டு வரப்படும் ‘போட்டி’ சேலம் மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு 25 கிலோ அழுகிய மீன் அழிப்பு

சேலம், ஜூலை 8-
சேலம் மீன் மார்க் கெட்டில் விற் ப னைக் காக வைக் கப் பட்டி ருந்த 25 கிலோ அழு கிய மீனை அதி கா ரி கள் பறி மு தல் செய்து அழித் த னர்.
சேலம் வ.உ.சி.மார்க் கெட்டில் பெங் க ளூ ரில் இருந்து கொண்டு வரப் ப டும் அழு கிய ஆட்டுக் கு டல் (போட்டி) விற் பனை செய் யப் ப டு வ தாக சேலம் மாவட்ட உணவு பாது காப் புத் துறை அதி கா ரி களுக்கு புகார் வந் தது.
இதை ய டுத்து அப் பி ரி வின் நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா, உணவு பாது காப்பு அலு வ லர் பாலு ஆகி யோர் இன்று காலை வ.உசி மார்க் கெட் பகு திக்கு சென்று அதி ர டி யாக சோதனை செய் த னர்.
மீன் கடை களை ஆய்வு செய்த போது விற் ப னைக் காக அழு கிய மீன் கள் இருந் தது கண் டு பி டிக் கப் பட்டது. உட ன டி யாக அதனை அப் பு றப் ப டுத்த உத் த ர விட்ட னர். இதை டுத்து 25 கிலோ மீன் கள் குப்பை தொட்டி யில் போடப் பட்டது.
மட்டன் க டை களில் அழு கிய குடல் கள் இருக் கி ற தா? என சோதனை நடத் தி னர். மேலும் முக மது புறா பகு தி யில் இருந்த 25க்கும் மேற் பட்ட மாட்டி றைச்சி கடை களி லும் சோதனை நடத் தப் பட்டது.
இது கு றித்து நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறி யது: பெங் க ளூ ரில் இருந்து அழு கிய ஆட்டு குடல் கொண்டு வந்த விற் பனை செய் யப் ப டு வ தாக புகார் வந் தது. இது தொடர் பாக விசா ரணை நடத் தி ் னோம். இதில் 25 கிலோ அழு கிய மீன் கள் கைப் பற் றப் பட்டு அழிக் கப் பட்டது. மீன் கடை, மட்டன், சிக் கன், மாட்டி றைச்சி போன்ற கடை களை நடத்த வேண் டும் என் றால் அனு மதி பெற் றி ருக்க வேண் டும். ஆனால் யாரும் உரி மம் பெற வில்லை. சிலர் மட்டும் அனு மதி வாங் கி யி ருந் தா லும் இந்த ஆண்டு புதுப் பிக் க வில்லை.
எனவே இறைச் சிக் கடை நடத் து வோர் முறை யாக அனு மதி பெற வேண் டும் என அறி வு றுத் தப் பட்டுள் ளது இதற் காக நோட்டீஸ் வழங் கப் பட்டுள் ளது. ஆகஸ்ட் 4ம்தே திக் குள் அனு மதி பெற வேண் டும்.
ஆட்டி றைச்சி, மாட்டி றைச்சி போன் ற வற்றை வெட்டிய அன்றே பயன் ப டுத்த வேண் டும். விற் பனை ஆக வில்லை என கூறி மறு நாள் விற் பனை செய்ய கூடாது. அப் படி வைக் கும் கறி யில் கிறு மி கள் பர வும். உட லுக்கு பெரும் ஆபத்தை ஏற் ப டுத் தும். இவ் வாறு இருக் கும் கறி களை பொது மக் கள் வாங்கி பயன் ப டுத் து வதை தவிர்க்க வேண் டும். மீன் வாங் கும் போது அதன் செதிளை பார்த் தால் சிவப்பு கலர் இருக் கும் பட சத் தில் அதனை பயன் ப டுத் த லாம்.
மேலும் ஆடு, மாடு, கோழிக் க றி களை கடை யின் உள்ளே வைத் தி ருக்க வேண் டும். ரோட்டின் அரு கில் தொங்க விட கூடாது. இவ் வாறு தொங்க விடு வ தால் துசி படிந்து நோய் பர வும்.
இவ் வாறு டாக் டர் அனு ராதா கூறி னார்.

No comments:

Post a Comment