Jul 11, 2015

பெங்களூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ₹15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் வணிக வரித்துறை நடவடிக்கை

சேலம், ஜூலை 11:
பெங் க ளூ ரில் இருந்து தமி ழ கத் துக்கு மினி லாரி மூலம் கொண்டு வரப் பட்ட ₹15 லட் சம் மதிப் பி லான புகை யிலை பொருட் களை தொப் பூ ரில் வணிக வரித் து றை யி னர் பறி மு தல் செய் த னர்.
சேலம் கோட்ட வணிக வரித் துறை (செய லாக் கம்) இணை ஆணை யா ளர் ஞான கு மார், துணை ஆணை யா ளர் பத் மா வதி, வணிக வரித் துறை அலு வ லர் சண் மு கம் ஆகி யோர் கடந்த 8ம் தேதி இரவு 9 மணி ய ள வில் தொப் பூர் சோதனை சாவடி அருகே வாகன தணிக் கை யில் ஈடு பட்ட னர். அப் போது, அந்த வழி யாக வந்த மினி லா ரியை நிறுத் து மாறு சைகை காட்டி னர்.
ஆனால் மினி லா ரியை ஓட்டி வந்த டிரை வர், வாக னத்தை நிறுத் தா மல் சென் றார். இதை ய டுத்து, வணிக வரித் துறை அதி கா ரி கள் அந்த லாரியை தொடர்ந்து சென்று, தொப் பூர் கண வாய் பகு தி யில் மடக்கி பிடித் த னர்.
பின் னர், லாரியை நிறுத் தா மல் சென் றது தொடர் பாக டிரை வ ரி டம் விசா ரித் த னர். மேலும், லாரி யில் என்ன உள் ளது என கேட்ட னர். அதற்கு, வீட்டிற்கு தேவை யான சாமான் கள் இருப் ப தா க வும், அதை நாகர் கோ வி லுக்கு எடுத்து செல் வ தா க வும் டிரை வர் கூறி யுள் ளார். சந் தே க ம டைந்த அதி கா ரி கள் லாரியை சோதனை செய் த னர்.
இதில், 140 பெட்டி களில் அர சால் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் வைக் கப் பட்டி ருந் தது தெரி ய வந் தது. இதை ய டுத்து, சுமார் ₹15 லட் சம் மதிப் பி லான அந்த புகை யிலை பொருட் களை வணிக வரித் துறை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். மேலும் மினி லா ரியை ஓட்டி வந்த அம் பா ச முத் தி ரம் பகு தியை சேர்ந்த பாப நா சம் (40) என் ப வ ரி டம் இது குறித்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
விசா ர ணை யில், பெங் க ளூ ரில் இருந்து புதுச் சே ரிக்கு புகை யிலை பொருட் களை எடுத்து சென் றது தெரிய வந் தது. இதை ய டுத்து, பறி மு தல் செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை, சேலம் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் அனு ரா தா வி டம் அதி கா ரி கள் ஒப் ப டைத் த னர்.

No comments:

Post a Comment