Jun 19, 2015

மேகி நூடுல்சுக்கு தடை எதிரொலி வளைகுடா நாடுகளில் திடீர் கெடுபிடி காய்கறி, பழங்கள் அனுப்புவதில் சிக்கல்

திருச்சி, ஜூன் 19:
வளை குடா நாடு களின் திடீர் கெடு பி டி யால் கார்கோ மூலம் காய் கறி, பழங் கள் அனுப் பு வ தில் சிக் கல் ஏற் பட்டுள் ளது.
திருச்சி பன் னாட்டு விமான நிலை யத் தில், 1.12.2011ம் ஆண் டில் இருந்து விமா னம் மூலம் சரக்கு போக் கு வ ரத்து தொடங் கி யது. இங் கி ருந்து, வெங் கா யம், முருங்கை உள் ளிட்ட பல் வேறு காய் க றி கள், மலர் கள், தேங் காய், துணி கள், ஆடை கள் தோல் பொருட் கள், மருந் துப் பொ ருட் கள், உண வுப் பொருட் கள் மற் றும் வீட்டு உப யோ கப் பொருட் கள் ஆகி யவை சிங் கப் பூர், குவைத், டோஹா, துபாய், ஜெட்டா, கொழும்பு ஆகிய நாடு களுக்கு ஏற் று மதி செய் யப் பட்டு வரு கி றது. அதே போல மலே சியா, சிங் கப் பூர் உள் ளிட்ட நாடு களி லி ருந்து வேதிப் பொ ருட் கள், இயந் தி ரங் கள் மற் றும் எலக்ட் ரா னிக் பொருட் களின் உதி ரி பா கங் கள் உள் ளிட்டவை இறக் கு மதி செய் யப் ப டு கி றது. திருச்சி வந்து செல் லும் விமா னங் களில் ஏர் ஏசியா, மிகின் லங்கா, லங் கன், டைகர் ஏர் வேஸ், மலிண்டோ ஆகிய 5 நிறு வ னங் கள் மட்டுமே சரக்கு போக் கு வ ரத் துக்கு அனு ம தி ய ளித் துள் ளன.
இந் தி யா வில் மேகி நூடுல்சுக்கு பல் வேறு மாநி லங் களில் தடை விதிக் கப் பட்டது. இதன் எதி ரொ லி யாக இந் தி யா வி லி ருந்து செல் லும் அனைத்து வகை யான காய் களுக் கும் சுகா தார துறை அளிக் கும் சான் று டன் அனுப் பி னால் மட்டுமே இறக் கு மதி செய் ய வேண் டும் என வளை குடா நாடு களின் அரசு உத் த ர விட்டுள் ளது. இதை தொடர்ந்து, ஏற் று ம தி யா ளர் களுக்கு 15 நாட் கள் கெடு விதித்து நோட்டீஸ் அனுப் பி யது. இந் நி லை யில் கெடு முடிந்து சுகா தார சான் றி தழ் இன்றி அனுப் பும் காய் கறி, பழங் கள் வளை கு டவா நாடு களி லி ருந்து திருப்பி அனுப் பப் ப டு கி றது. கெடு நாட் கள் உள்ள ஏற் று ம தி யா ளர் கள் மட்டுமே காய் கறி, பழங் களை வளை குடா நாடு களுக்கு அனுப்பி வரு கின் ற னர். இத னால் இங்கு விளை யும் காய் க றி களை கல்ப் நாடு களுக்கு அனுப் பு வ தில் பின் ன டைவு ஏற் பட்டுள் ளது.
ஏற் று ம தி யா ளர் கள் தரப் பில் கூறு கை யில், திருச்சி, கோவை, சென்னை போன்ற விமா ன நி லை யங் களில் சுகா தார துறை என் பது கிடை யாது. எனவே யாாிடம் சான் றி தழ் பெறு வது என் பது குழப் ப மாக உள் ளது. இத னால் பெரும் நஷ் டத்தை சந் திக் கும் சூழ் நி லை யில் உள் ளோம்’ என் ற னர்.

No comments:

Post a Comment