Jun 19, 2015

திருமருகல் பகுதியில் இரவு உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

நாகை, ஜூன் 19:
நாகை மாவட்டம் திரு ம ரு கல் ஒன் றி யம் கடைத் தெரு, சந் தைப் பேட்டை ஆகிய பகு தி களில் உள்ள இரவு நேர கடை களில் விற் பனை செய் யப் ப டும் உண வு கள் தரக் கு றை வாக இருப் ப தா க வும், கடை கள் சுகா தா ரம் இல் லா மல் இருப் ப தா க வும் வந்த புகா ரின் அடிப் ப டை யில் மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர்.செந் தில் கு மார், வட்டார உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கன் ஆகி யோர் நேற்று முன் தி னம் இரவு உணவு விடு தி களில் திடீர் ஆய்வு செய் த னர்.
திரு ம ரு கல் கடைத் தெ ரு வில் உள்ள ஒரு உண வு வி டு தி யில் நடந்த ஆய் வுக்கு பின், சுகா தா ர மான குடி நீர் வழங்க வேண் டும். கை கழு வும் இடத் தில் சோப்பு வைக்க வேண் டும். பரி மா று ப வர் மற் றும் சமை ய லர் ஆகி யோ ரின் கைகள் அழுக்கு இல் லா மல், நகங் களை வெட்டி இருக்க வேண் டும். சமை ய ல றை யின் அரு கில் உள்ள கழி வ றையை அகற்ற வேண் டும்.
இவற்றை ஒரு வார காலத் திற் குள் செய்து முடித்து விட்டு தக வல் தர வேண் டும் என எழுதி கடை உரி மை யா ள ரி டம் கையொப் பம் பெற்று கொண் ட னர். சந் தைப் பேட்டை யில் உள்ள உணவு விடு தி களி லும் ஆய்வு செய்து ஆலோ சனை வழங் கி னர்.

No comments:

Post a Comment