Jun 19, 2015

தடை செய் யப் பட்ட நூடுல்ஸ் விற் பனை நடக் கி றதா ? ஆய்வு செய்ய வலியுறுத்தல்

சீர் காழி, ஜூன் 19:
சீர் காழி அருகே திரு வெண் காட்டில் நாகை மாவட்ட நுகர் வோர் பாது காப்பு விழிப் பு ணர்வு சேவை அமைப் பின் பொதுக் கு ழுக் கூட்டம் நடை பெற் றது. மாவட்ட தலை வர் ராமச் சந் தி ரன் தலைமை வகித் தார். மாநில தலை வர் காத் த முத்து, மாவட்ட ஆலோ ச கர் பண்ணை சீனி வா சன், மாவட்ட துணைத் த லை வர் ஹலிக் குல் ஜ மான் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். மாவட்ட செய லா ளர் காசி பா ல சுப் ர ம ணி யன் வர வேற் றார்.
கூட்டத் தில், தமி ழக அர சால் தடை செய் யப் பட்டுள்ள நூடுல்ஸ் உள் ளிட்ட உணவு வகை கள் நாகை மாவட்டத் தில் விற் பனை செய் யப் ப டு கி றதா என மாவட்ட நிர் வா கம் ஆய்வு செய்ய வேண் டும். சீர் காழி அருகே சேந் தங் குடி ரயில்வே மேம் பா லப் பணி கடந்த 5 ஆண் டு களுக்கு மேல் ஆகி யும் நிறை வ டை யா மல் உள் ளது. இதனை உட ன டி யாக சரி செய்து செயல் பாட்டுக்கு கொண்டு வர வேண் டும். சூரக் காடு கூப் பி டு வான் உப் ப னாற்று பாலம் பல ஆண் டு க ளாக பழு து டைந்த நிலை யில் உள் ளது. இதை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட வேண் டும். எருக் கூ ரி லி ருந்து சட்ட நா த பு ரம் வரை புற வ ழிச் சா லை யின் இரு பு றங் களி லும் உள்ள கரு வேல மரங் க ளால் விபத் துக் கள் ஏற் ப டு கின் றன. இதை அகற்ற நட வ டிக்கை எடுக்க வேண் டும் உள் ளிட்ட தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட்டன. இதில் நிர் வா கி கள் சாமி நா தன், அலா வு தீன், துரை, வீர மணி, கலி ய பெ ரு மாள், வர த ரா ஜன், வேல் மு ரு கன், ஜெய பால் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர். ராம கி ருஷ் ணன் நன்றி கூறி னார்.

No comments:

Post a Comment