Jun 5, 2016

கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பதை தடுக்க நடவடிக்கை பொதுமக்கள் வலியுறுத்தல்

தூத் துக் குடி, ஜூன் 5:
முக் கனி க ளில் ஒன் றான மாம் ப ழம் குழந் தை கள் முதல் பெரி ய வர் கள் வரை அனை வ ரும் விரும்பி சாப் பி டும் பழ மாக உள் ளது. மாம் ப ழத் தில் ஏரா ள மான நன் மை கள் அடங் கி யுள் ளன. மாம் பழத் தில் அதி கப் ப டி யான அள வில் ஆன்டி-ஆக் ஸி டன்ட் கள் நிறைந் துள் ளன. இந்த ஆன்டி-ஆக் ஸி டன்ட் கள் புற் று நோயை எதிர்த் துப் போரா டு வ தி லும், சரும சுருக் கத் தைப் போக் கு வ தி லும் மிக வும் சிறந் த தாக விளங் கு கி றது. மேலும் மாம் ப ழத் தில் வைட் ட மின் ஏ அதி கம் உள் ளது.
தமி ழ கத் தில் ஆண்டு தேறும் கேடை விடு முறை காலங் க ளில் மாம் பழ சீசன் வரும். வரு டம் ஒரு முறை மட் டும் சீசன் என் ப தா லும் குழந் தை கள் முதல் பெரி ய வர் கள் வரை மாம் ப ழத்தை விரும்பி சாப் பி டு வ தால், இந்த காலத் தில் மாம் ப ழம் விற் பனை அதி க மாக இருக் கும். தூத் துக் கு டி யில் முன்பு வைக் கோல் முலம் இயற் கை யான முறை யில் பழுக்க வைக் கப் பட்ட மாம் ப ழங் களே விற் ப னைக்கு வந் தன. ஆனால் தற் போது பெரு ம ளவு கார் பைடு முலம் பழுக்க வைக் கப் பட்ட மாம் ப ழங் களே அதிக அள வில் உலா வரு கின் றன. துத் துக் கு டி யில் உள்ள பழக் க டை க ளுக்கு இங் குள்ள 2 பெரும் புள் ளி களே அதி க ள வில் மாம் ப ழங் களை சப்ளை செய் கின் ற னர்.
மேலும் அவர் கள் நிர் ண யிப் ப து தான் விலை யாக உள் ளது என வியா பா ரி க ளி டயே ஒரு குற் றச் சாட்டு கூறப் ப டு கி றது. சீசன் முடி வ தற் குள் விற் ப னையை அதி க ரித்து லாபம் ஈட்ட செயற் கை யான முறை யில் மாம் ப ழங் களை பழுக்க வைக் கின் ற னர். அவ சர உல கத் தில் இதனை கண் ட றி யும் மனமோ, நேரமோ இல் லாத அப் பாவி மக் கள் ஏமாந்து வாங்கி உண்டு உடலை கெடுத் துக் கொள் கின் ற னர். ஆனால் துத் துக் கு டி யில் இதை யெல் லாம் தடுக்க வேண் டிய உணவு பாது காப்பு துறை என்ற ஒன்று இருக் கி றதா என் பதே கேள் விக் கு றி யாக உள் ளது.
தற் போது அந் தத் து றைக் கான அதி காரி இருக் கி றா ரா? என் பதே தெரி யாத நிலை உள் ளது. என்ன கார ணத் தி னால் உணவு பாது காப்பு துறை இதன் மீது நட வ டிக்கை எடுக் கா மல் இருக் கி றது என பொது மக் கள் கேள்வி எழுப் பு கின் ற னர்.
கார் பைடு மாம் ப ழங் கள் சாப் பி டு வ தால் ஏற் ப டும் ஆபத் து கள் குறித்து அரசு மருத் து வர் ஒரு வ ரி டம் கேட்ட போது அவர் கூறி ய தா வது, ‘கார் பைடு மூலம் பழுக்க வைக் கப் ப டும் மாம் ப ழங் கள் தான் அச் சு றுத் த லுக்கு உரி யது. அதற்கு கார ணம், கார் பைடு கல் லில் இருக் கக் கூ டிய அசிட் டி லீன் வாயு வின் மூலம் மா, வாழை போன் ற வை களை 12 முதல் 24 மணி நேரத் துக் குள் பழுக்க வைக்க முடி கி றது. இது போன்று செயற் கை யாக பழுக்க வைக் கப் பட்ட பழங் களை உண் ப தன் மூலம் நரம்பு மண் ட லம் பாதிக் கும். கல் லீ ரல், குடல், இரைப் பை யும் பாதிக் கும். குழந் தை கள், முதி ய வர் கள் இது போன்ற பழங் களை அதி கம் உட் கொண் டால், அவர் க ளுக்கு கடும் வயிற் றுப் போக்கு, ஒவ் வாமை ஏற் ப டும்’ என் றார்.

No comments:

Post a Comment