Jun 5, 2016

பழக்கடைகளில் ‘கல்’ மாம்பழ விற்பனை கனஜோர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கம் பம், ஜூன் 5:
தேனி மாவட் டத் தில் உள்ள பழக் க டை க ளில் வகை, வகை யான மாம் ப ழங் கள் விற் ப னைக் காக குவித்து வைக் கப் பட் டுள் ளன. பல் வேறு வண் ணங் க ளில் கடை க ளில் அடுக்கி வைக் கப் பட் டுள்ள மாம் ப ழங் கள் பொது மக் க ளின் ஆர் வத்தை தூண் டு கின் றன.
ஆனால், இவை இயற் கை யாக பழுத் த தா? அல் லது கார் பைடு கல் மூலம் பழுக் க வைக் கப் பட் டதா என்ற அச் சம் ஏற் பட் டுள் ளது. மாங் காய் இயற் கை யாக பழுக்க ஒரு வார மா கும். ஆனால், வியா பா ரி கள் விரை வாக பழுக்க வைக்க, கால் சி யம் கார் பைடு கல்லை பயன் ப டுத் து கின் ற னர். மாங் காய் க ளின் இடையே கார் பைடு கல்லை வைக் கும் போது 6 மணி நேரத் தில் பழுத் து வி டும். இந் தப் பழங் களை உண் ப தால் பொது மக் க ளின் உடல் ந லத் திற்கு தீங்கு ஏற் ப டு கி றது.
கல் மூலம் பழுக்க வைக் கும் முறை :
வெல் டிங் தொழிற் சா லை க ளில் பயன் ப டுத் தப் ப டும் கால் சி யம் கார் பைடு கல்லை சிறு துண் டு க ளாக உடைத்து காகி தம் அல் லது பிளாஸ் டிக் பையில் சுற்றி மாங் காய் க ளுக்கு இடையே வைக் கின் ற னர்.
இதி லி ருந்து வெளி யா கும் வாயு 3 முதல் 6 மணி நேரத் துக் குள் மாங் காய் களை பழுக்க வைக் கி றது. இம் முறை மூலம் பழுக்க வைப் பதை, இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டம் தடை செய் துள் ளது. இம் முறை மூலம் பழுக்க வைக் கப் ப டும் மாம் ப ழங் கள் சுவை யாக இருக் காது.
இந்த பழங் களை சாப் பிட் டால் வயிற்று வலி, வாந்தி, மயக் கம், வயிற் றுப் புண் உண் டா கும். மேலும், வேதி யி யல் மாற் றங் க ளால் புற் று நோய் அபா ய மும் உள் ளது. எனவே, மக் க ளின் நல னுக்கு தீங்கு ஏற் ப டுத் தும் வகை யில், கார் பைடு கல் மாம் ப ழங் களை விற் பனை செய் வோர் மீது, உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய அலு வ லர் கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
கண்டு பிடிப் பது எப் ப டி?
கார் பைடு கல் லி னால் பழுக்க வைத்த மாம் ப ழங் களை மக் கள் எளி தில் கண் டு பி டிக் க லாம்.
மாம் ப ழங் க ளின் மீது பெரிய கறுப்பு புள் ளி கள் இருக் கும். மாம் ப ழங் களை தொட் டால் சூடாக இருக் கும். தோல் மட் டும் மஞ் ச ளாக இருக் கும். வெட்டி பார்த் தால் பழுத் தி ருக் காது, சுவை யும் இருக் காது. மேலும், கார் பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம் ப ழங் கள் ஓரிரு நாளில் கெடும்.
அனு ம திக் கப் பட்ட முறை:
எத் தி லின் திர வத்தை மாங் காய் க ளில் தெளித்து பழுக்க வைக் க லாம். இவை உடல் நலத் திற்கு கேடு விளை விக் காது. இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டம் இந்த முறையை அனு ம திக் கி றது. இந்த முறை யில் மாங் காய் களை பழுக்க வைக்க 4 நாட் கள் ஆகும் என் ப தால், வியா பா ரி கள் இதனை பின் பற் று வ தில்லை.

No comments:

Post a Comment