Jun 5, 2016

மாணவர்களை குறிவைத்து பான்மசாலா விற்பனை படுஜோர்

ராம நா த பு ரம், ஜூன் 5:
ராம நா த பு ரம் நகர் பகு தி யில் பான் ம சாலா, குட்கா விற் பனை ஜோராக நடந்து வரு கி றது. ஆனால் உண வுத் துறை அலு வ லர் கள் இது வரை நட வ டிக்கை எடுக் க வில்லை.
புகை யிலை, குட்கா, பான் ம சாலா போன் றவை விற் பனை செய்ய அரசு தமி ழக தடை விதித் துள் ளது. தடை யால் இப் பொ ருட் களை கடைக் கா ரர் கள் மறைத்து வைத்து விற் பனை செய்ய தொடங் கி னர். இவ் வாறு மறைத்து விற் கப் ப டும் தக வல் அறிந்து மாவட் டத் தின் பல பகு தி க ளில் உணவு பாது காப் புத் துறை அலு வ லர் கள் கடை க ளில் சோதனை நடத்தி பான் ம சாலா பொருட் களை பறி மு தல் செய் த னர். மேலும் தொடர்ந்து விற் பனை செய் தால் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என எச் ச ரிக்கை செய் த னர்.
ஆனால், இப் பொ ருட் கள் எவ் வித தடை யும் இல் லா மல் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது. கல் லூ ரி யில் படிக் கும் வெளி மாநி லத் த வர் மற் றும் மாண வர் களை குறி வைத்தே இப் பொ ருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றது.
சில் லரை விற் பனை கடை க ளுக்கு முன்பு பான் ம சாலா, புகை யிலை நிறு வ னத் தின் பெய ரு டன் வந்து பொருட் களை இறக்கி செல் லும் வேன் கள் தற் போது பெய ரில் லாத வேன் க ளில் வந்து மொத் த மாக இறக்கி செல் கின் ற னர்.
பொது மக் கள் கூறு கை யில், “ இளை ஞர் களே இப் பொ ருட் களை அதி கம் பயன் ப டுத் து கின் ற னர். அரசு தடை விதித் தும் அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக் கா மல் உள் ள னர். முன்பு நியா ய மான விலை யில் விற்ற இப் பொ ருட் கள், அரசு தடை யால் தற் போது பல மடங்கு கூடு தல் விலை வைத்து விற் கப் ப டு கி றது. எப் ப டி யா வது பொருட் கள் கிடைத் தால் போதும் என்ற நிலை யில் எந்த விலை கொடுத் தும் வாங்கி செல் கின் ற னர். கூடு தல் விலை கொடுத்து நோயை வாங் கும் நிலை உள் ள து” என் றார்.

No comments:

Post a Comment