Jun 18, 2015

கலப்படமில்லாத பொருள் எது? பால் முதல் காய்கறி வரை எல்லாமே ஆபத்து

குட்டீஸ்
களின் மிக விருப்ப உண வாக மாறிய மேகி நூடூல் சில் அள வுக்கு அதி க மாக காரீ யம் கலந் தி ருப் பது கண் டு பி டிக் கப் பட்டு தற் போது நாடு முழு வ தும் தடை செய் யப் பட்டது. இதன் தொடர்ச் சி யாக இப் போது எந்த பொருளை பார்த் தா லும் அதில் கலப் ப டம் இருக் குமோ என்ற உச் ச பட்ச சந் தே கம் ஏற் பட தொடங் கி யுள் ளது.
உண வுப் பொருட் களில் அள வுக் க தி க மாக ரசா ய னப் பொருட் களை சேர்ப் பதை தடுக் கும் வகை யில் புதிய சட்டம் கொண் டு வர மத் திய அரசு முடி வெ டுத் துள் ளது. மேகி மட்டு மல்ல, குழந் தை களுக்கு சத் தான உணவு என பரிந் துரை செய் யப் ப டும் பாலில் தொடங்கி, காய் கறி வரை எல் லா வற் றி லும் கலப் ப டம் கொடி கட்டி பறக் கி றது.
பால் குடித் தால் வயிறு பொங் கும்:
கிரா மப் பு றங் களில் பசு மாடு வளர்ப்பு பிர தான தொழி லாக இருந் தது. இத னால் தேவை யான அளவு பசும் பால் தரத் தோடு கிடைத் தது. இத னால் குழந் தை கள் உட லுக்கு எந்த தீங் கும் ஏற் ப ட வில்லை. ஆனால் இப் போது நகர்ப் பு றங் களில் பிறந்த குழந் தைக்கு கூட பாக் கெட் பாலை தான் நம் பி யி ருக் க வேண் டி யுள் ளது. பசு மாட்டில் இருந்து கறக் கப் பட்ட பால் 24 மணி ேநரம் கழித்து தான் நமக்கு கிடைக் கி றது. பதப் ப டுத் தப் பட்ட பால் கெட்டுப் போ கா மல் இருப் ப தற்கு அரசு பால் குளி ரூட்டு நிலை யங் கள் மற் றும் தனி யார் பால் நிறு வ னங் களில் நடக் கும் முறை கே டு கள் உச் ச கட்டம். சமீ பத் தில் தமி ழக ஆவின் பாலில் தண் ணீர் கலப்பு முறை கேடு பெரிய அள வில் பேசப் பட்டது. ஆனால் அதைக் காட்டி லும் பெரிய அள வில் பாலில் கலப் ப டம் நடக் கி றது. பாக் கெட்டில் அடைத்து விற் கும் விலை அதி க மான பாலில் காஸ் டிக் சோடா, தண் ணீர், ரீபைன்ட் ஆயில், உப்பு, சர்க் கரை, யூரியா போன் றவை கலக் கப் ப டு கின் றன. பாலில் இருந்து வெண் ணெ யைப் பிரித் தெ டுத்து விட்டு, கொழுப்பு இருப் பது போல காட்ட, பாமா யில் கலக் கப் ப டு கி றது. கலப் பட பால் குடித் தால் வயிறு பொரு மல், அஜீ ர ணக் கோ ளாறு ஏற் ப டு கி றது. நாடு முழு வ தும் 1791 மாதி ரி களில் எடுக் கப் பட்ட தில் அதில் 69 சத வீ தம் கலப் ப டம் கண் டு பி டிக் கப் பட்டது.
குடலை துளைக் கும் புல் லட் முட்டை:
இதே போல முட்டை களி லும் உயி ருக்கு ஆபத்து விளை விக் கும் ஈகோலி பாக் டீ ரி யாக் கள் உள் ளன. குறிப் பாக பண் ணை களில் முட்டை களுக் காக வளர்க் கப் ப டும் கோழி களில் அதி கம். வட மாநி லங் க களில் நடத் தப் பட்ட ஆய் வில் 28% சத வி கித முட்டை களில் ஈ கோலி பாக் டீ ரி யாக் கள் தாக் கப் பட்டி ருந் தது கண் டு பி டிக் கப் பட்டது. பண் ணை களில் வளர்க் கப் ப டும் கோழி களில் 14 வாரங் களுக்கு பிறகு முட்டை யிட்டால் பாதிப்பு குறைவு. ஆனால் பல கோழிப் பண் ணை களில் லாப நோக் கத் தில் 14 வாரங் களுக் குள் ளா கவே முட்டை யி டும் அள வுக்கு பல் வேறு ரசா யண மருந் து கள், தீவ னங் கள் கோழி களுக்கு வழங் கப் ப டு கி றது. இத னால் முட்டை யின் எடை குறை வது மட்டு மன்றி அதை சாப் பி டும் குழந் தை களை பெரி தும் பாதிக் கி றது. மேலும் முட்டை யில் சல் மோ னில்லா பாக் டீ ரீயா இருப் ப தும் கண் டு பி டிக் கப் பட்டுள் ளது. தமி ழ கத் தில் சத் து ணவு திட்டத் தில் மதிய உணவு சாப் பி டும் குழந் தை கள் அடிக் கடி பாதிக் கப் ப டு வ தற்கு கார ணமே முட்டை யில் உள்ள கோளாறு தான். எடை குறைந்த புல் லட் முட்டை க ளால் குட லுக்கு பாதிப்பு ஏற் ப டும். வயிற் றுப் போக்கு, சிறு நீர் தொற்று நோய் பாதிப்பை ஏற் ப டுத் தும்.
காய் க றி யி லும் காரீ யம்:
உண வுக்கு அதி க மாக பயன் ப டுத் தும் பய று கள், பருப் பு கள்,காய் க றி கள், கிழங் கு களி லும் ஆர் ச னிக் அளவு அதி க மாக உள் ளது. மேலும் பழங் கள், கொட்டை கள், தயிர் ஆகி ய வற் றி லும் மனி தர் களை பாதிக் கும் விஷ உலோ கங் கள் கலந் துள் ள தாக பரோடா பல் க லைக் க ழக மாண வர் கள் நடத் திய ஆய் வில் கண் ட றிந் துள் ள னர். டெல்லி மற் றும் நாக் பூர் மாநி லத் தில் கத் த ரிக் கா யி லும் மேற்கு வங் கத் தில், தக் காளி, பீன்ஸ் ஆகிய காய் க றி களி லும் அள வுக்கு அதி க மான காரீ யம் கலந் தி ருந் தது ஆய் வில் கண் ட றி யப் பட்டுள் ளது. அதே போல காரட்,பீட் ரூட், முட்டைக் கோஸ், முள் ளங்கி ஆகிய காய் க றி களி லும் காரி யம் கலந் துள் ளது ஆய் வில் தெரி ய வந் தது. உணவு தானி யங் களில் காரீ யம் அளவு என்ன என் பது குறித்த ஆய் வும் இன் றி ய மை யா தது. ரசா யன உரங் கள் மட்டு மன்றி, தானி யங் களில் காரீ யம் சேர நிலத் தின் தன் மை யும் கார ண மா கி றது என் கின் ற னர் ஆய் வா ளர் கள். காரீ யம் உட லுக் குள் சுவா சம் வழி யா கவோ, உண வுக் கு ழல் வழி யா கவோ செல் லும் போது மூளை மற் றும் சிறு நீ ர கத்தை பாதிக் கி றது. குழந் தை களின் நரம்பு அமைப்பை பாதிக் கும்.
உண வுக் கலப் பட விவ கா ரத்தை இன் னும் விரி வா க வும் ஆழ மா க வும் கொண்டு செல்ல வேண் டும். வெறு மனே நூடுல்ஸ் உடன் மட்டும் தேங்கி விடக் கூ டாது. உண வுக் கலப் ப டம் குறித் தும், மக் களின் உடல் ந லம் குறித் தும் அர சுக்கு உண் மை யான அக் கறை இருக் கு மா னால், இந் தி யா வில் தயா ரா கும் எல்லா உண வுப் பொருள் களி லும் எந்த அள வுக்கு வேதிப் பொருள் கள் இருக் க லாம் என் கின்ற அளவை மறு ஆய் வுக்கு உட் ப டுத்தி, அளவை நிர் ண யிப் ப தும், அதை நிறு வ னங் கள் கடைப் பி டிக் கின் ற னவா என் ப தைத் தொடர்ந்து கண் கா ணிப் ப தும் அவ சி யம். உணவு பாது காப்பு சட்டம் நடை மு றைப் ப டுத் தப் பட்ட பின் னர் மாவட்ட அள வில் கண் கா ணிப்பு நிய மன அலு வ லர் கள் நிய மிக் கப் பட்டு உணவு பொருட் கள் தரம் சோதிக் கப் ப டு கி றது. பல இடங் களில் இது முறை யாக செயல் ப டு வ தில்லை. இந்த பிரிவை மேலும் வலுப் ப டுத் த வேண் டும். மாவட்டம் தோறும் உணவு பொருட் கள் சோத னைக் கான ஆய் வ கங் கள் ஏற் ப டுத் த வேண் டும். கலப் பட பொருட் கள் விற் பனை மற் றும் தயா ரிப் பில் ஈடு ப டு வோர்க்கு கடு மை யான தண் ட னை கள் வழங் கு வதை உறுதி செய் ய வேண் டும் என் பதே சமூக ஆர் வ லர் களின் எதிர் பார்ப்பு.
எண் ணெ யில் 64 சத வீ தம்
சில் ல றை யாக விற் பனை செய் யப் ப டும் 64% எண் ணெய் கள் கலப் ப டம் செய் யப் பட்டவை என்று ஆய் வில் தெரி ய வந் துள் ளது. இந்த ஆய் விற் காக கடுகு எண் ணெய், நல் லெண் ணெய், கடலை எண் ணெய், சூரி ய காந்தி எண் ணெய், பருத்தி விதை எண் ணெய் மற் றும் சோயா பீன்ஸ் எண் ணெய் என 291 மாதி ரி களில் எடுக் கப் பட்டு ஆய்வு மேற் கொள் ளப் பட்டது. இந்த ஆய் வில் உட லுக்கு தீங்கு தரக் கூ டிய பொருட் கள் கலப் ப டம் செய் யப் பட்டி ருப் பது கண் டு பி டிக் கப் பட்டுள் ளது.
சோதனையில் சாதனை; சேலம் 2ம் இடம்
சேலம் மாவட்டத் தில் நடப் பாண் டில் (2014-15) சேலம் மாந க ரம், மேட்டூர், ஆத் தூர், வாழப் பாடி, ஓம லூர், ஏற் காடு, எடப் பாடி உள் ளிட்ட இடங் களில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் நடத் திய ஆய் வில் 211 உண வுப் பொ ருட் களில் கலப் ப டம் இருப் பது கண் டு பி டிக் கப் பட்டுள் ளது.
இதில் குறிப் பாக ஆயில், மசாலா பொருட் கள், அப் ப ளம், டீத் தூள், பஜ் ஜி மாவு, பருப்பு, ஜவ் வ ரிசி, வெல் லம், கூல் டி ரிங்க்ஸ், தண் ணீர் உள் ளிட்ட பொருட் களில் அதி க ள வில் கலப் ப டம் இருப் பது ஆய் வில் தெரி ய வந் துள் ளது.
இது சம் பந் த மாக மாவட்ட வரு வாய் அலு வ ல ரான, தீர்ப் பாய அலு வ லர் மூலம் 77 வழக் கு கள் பதிவு செய் யப் பட்டுள் ளது. இதில் பாது காப் பற்ற, தரம் இல் லாத உண வுப் பொ ருட் களை விற்ற 16 பேர் மீது, ஆணை யர் பரிந் து ரை யின் ேபரில் வழக் குப் ப திவு செய் யப் பட்டுள் ளது. 77 வழக் கு களில் 27 வழக் களில் கலப் ப டம் நிரூ பிக் கப் பட்டு ரூ.33 லட் சத்து 86 ஆயி ரம் அப ரா தம் வசூ லிக் கப் பட்டது. 211 உண வுப் பொ ருட் களில் 60 முதல் 70 சத வீ தம் கலப் ப டத் தோடு பாது காப் பற் றும், தர மற்ற நிலை யி லும் இருப் பது கண் ட றி யப் பட்டுள் ளது. இவ் வாறு தமி ழ கம் முழு வ தும் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் எடுத்த நட வ டிக் கை யில் சேலம் மாவட்டம் இரண் டாம் இடத் தில் உள் ளது. இவ் வாறு அதி கா ரி கள் கூறி னர்.

No comments:

Post a Comment