Jun 18, 2015

கிராமங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனை

ஊட்டி, ஜூன் 18:
நீல கிரி மாவட்டத் தில் கிரா மங் களில் உள்ள மளிகை கடை மற் றும் பெட்டிக் கடை களில் தடை செய் யப் பட்ட மேகி நூடுல்ஸ் தொடர் ்ந்து விற் பனை செய் யப் ப டு வ தாக பொது மக் கள் புகார் தெரி விக் கின் ற னர்.
மேகி நூடுல் சில் அள வுக்கு அதி க மாக காரீ யம், மோனோ சோடி யம் குளு கா மேட் உள் ளிட்ட ரசா ய ணங் கள் அள வுக்கு அதி மாக உள் ள தாக கூறி பெரும் பா லான மாநி லங் களில் நெஸ்லே நிறு வன தயா ரிப் பான மேகி நூடுல்ஸ் விற் ப னைக்கு தடை விதிக் கப் பட்டது. தமி ழக அர சும் இந்த தயா ரிப் பு களுக்கு தடை விதித் தது.
இத னால், நெஸ்லே நிறு வ னத் தின் முக வர் கள் தாங் கள் விற் ப னை யா ளர் களி டம் கொடுத்த மேகி நூடுல்ஸ் உட் பட 7 தயா ரிப் பு களை திரும்ப பெற்று வரு கின் ற னர். மேலும், சுகா தா ரத் துறை அதி கா ரி கள் மற் றும் உணவு பாது காப்பு தரக் கட்டுப் பாட்டு அதி கா ரி கள் கடை களுக்கு சென்று, மேகி நூடுல்ஸ் தயா ரிப் பு களை விற் பனை செய் யக் கூடாது என்று அறி வு றுத் தி னர். மேலும், அனைத்து குடோன் களுக் கும் சென்று சுகா தா ரத் துறை அதி கா ரி கள் அதி ரடி ஆய்வு மேற் கொண் ட னர். அவர் களி டம் இதனை விற் பனை செய் யக் கூடாது, கம் பெ னிக்கே திரும்ப அனுப்ப வேண் டும் என முக வர் களுக் கும் எச் ச ரிக்கை விடுத் த னர்.
இருந்த போதி லும், நீல கிரி மாவட்டத் தில் கிரா மங் களில் சென்று இது குறித்து ஆய்வு செய்ய எந்த அதி கா ரி களும் முகாம் இட வில்லை. மேலும், அங் கு கள்ள கடை கா ரர் களுக் கும் மேகி நூடுல்ஸ் தடை செய் யப் பட்டது குறித்த போதிய விழிப் பு ணர்வு இல்லை. எனவே, அவர் கள் தாங் கள் வாங்கி வைத்த நூடுல்ஸ் களை தொடர்ந்து விற் பனை செய்து வரு கி ்ன் ற னர். கிரா மப் பு றங் களில் சிலர், இந்த நூடுல்ஸ் களை விற் பனை செய் யக் கூடாது, அரசு தடை விதித் துள் ளது என்று எச் ச ரிக்கை விடுத் தா லும், வியா பா ரி கள் காதில் விழு வ தில்லை. இத னால், குழந் தை களுக்கு பாதிப்பு ஏற் பட வாய்ப் புள் ளது.
எனவே, நீல கிரி மாவட்டத் தில் உள்ள அனைத்து கிரா மங் களுக் கும் உணவு தரக் கட்டுப் பாட்டு அதி கா ரி கள் மற் றும் வியா பா ரி கள் செல் வது அவ சி யம். அங்கு சென்று சிறு சிறு பெட்டிக் கடை களில் ஆய்வு மேற் கொண்டு மேகி நூடுல்ஸ் கள் இருந் தால், அதனை பறி மு தல் செய் வது அவ சி யம். இல் லை யெ னில், தடை செய் யப் பட்ட மேகி நூடுல்ஸ் இருப்பு இருக் கும் வரை குக் கி ரா மங் களி லும், தொலை தூர கிரா மங் களி லும் விற் பனை செய் வதை யாரா லும் தடுக்க முடி யாது.
இவ் வி ஷ யத் தில் மாவட்ட நிர் வா கம் அக் கறை செலுத்தி கிரா மப் பு றங் களில் சுகா தா ரத் துறை அதி கா ரி கள் ரெய்டு நடத்தி தடை செய் யப் பட்ட மேகி நூடுல்ஸ் களை பறி மு தல் செய்ய வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத்தி வரு கின் ற னர்.

No comments:

Post a Comment