Jun 18, 2015

நெய்வேலியில் பரபரப்பு காம்ப்ளானில் புழு, பூச்சிகள் சிறுவர்களுக்கு வாந்தி-மயக்கம்


விருத் தா ச லம், ஜூன் 18:
நெய் வே லி யில் காம்ப் ளா னில் புழு, பூச் சி கள் கிடந் த தால் சிறு வர் களுக்கு வாந்தி மயக் கம் ஏற் பட்ட தால் பர ப ரப்பு ஏற் பட்டது.
கட லூர் மாவட்டம் நெய் வேலி மேல் பாதி பகு தியை சேர்ந் த வர் பால மு ரு கன்(37). தச்சு தொழி லாளி. நேற்று முன் தி னம் அவர் நெய் வேலி பெரி யாக் கு றிச் சி யில் உள்ள ஒரு மருந்து கடை யில் அரை கிலோ காம்ப் ளான் பாக் கெட் வாங் கி யுள் ளார். இதனை பாலில் கலந்து தனது மகன் கள் பாஸ் கர்(8), பாபு(7) ஆகிய இரு வ ருக் கும் கொடுத் துள் ளார். இதை குடித்த இரு வ ரும் சற்று நேரத் தில் வாந்தி எடுத்து மயங் கி யுள் ள னர்.
இத னால் பால மு ரு கன் சந் தே க ம டைந்து காம்ப் ளான் பாட்டிலை எடுத்து பார்த் துள் ளார், அதில் காம்ப் ளான் புற்று போல் இறுகி புழு, பூச் சி கள் இருந் துள் ளது கண்டு அதிர்ச் சி ய டைந் தார். தயா ரிப்பு தேதியை பார்த்த போது அதில் 2வது மாதம் 2015 வரு டம் என வும், 15 மாதங் கள் வரை பயன் ப டுத் த லாம் என வும் இருந் துள் ளது. காம்ப் ளான் பாட்டி லில் புழுக் கள் இருந்த சம் ப வம் அப் ப குதி பெற் றோர் களுக்கு இடையே பீதியை ஏற்ப டுத் தி யுள் ளது.
மேலும் பால மு ரு கன் பாதிக் கப் பட்ட தனது மகன் களை குறிஞ் சிப் பா டி யில் உள்ள அரசு மருத் து வ ம னை யில் சேர்த்து சிகிச் சை ய ளித் துள் ளார். இது குறித்து அவர் கட லூர் மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி ராஜா வுக்கு தக வல் தெரி வித் துள் ளார். இத னை ய டுத்து நெய் வேலி பெரி யாக் கு றிச்சி வந்த உணவு பாது காப்பு அதி கா ரி கள் சம் பந் தப் பட்ட மருந்து கடைக்கு சென்று ஆய்வு நடத் தி னார் கள். பின் னர் பால மு ரு கன், அவ ரது மகன் கள் ஆகி யோ ரி ட மும் விசா ரணை நடத் தி னார் கள்.
இது குறித்து உணவு பாது காப்பு அதி காரி ராஜா கூறு ைக யில், காம்ப் ளான் பாட்டிலை ஆய் வுக்கு அனுப் பி யுள் ளோம், ஆய்வு முடி வு கள் வந் த வு டன் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.
கோவை செல் வ பு ரத் தில் ராம் என் ப வர் வாங் கிய செர லாக் பால் பவு ட ரில் ஏரா ள மான வண் டு கள் இருந் தது பெரிய பர ப ரப்பை ஏற் ப டுத் திய நிலை யில், நெய் வேலி மேல் பாதி கிரா மத் தில் காம்ப் ளான் பாட்டி லில் புழு, வண் டு கள் இருந்த சம் ப வம் மேலும் பெற் றோர் களி டையே அச் சத்தை ஏற் ப டுத் தி யுள் ளது.
நெய் வே லி யில் வாங் கிய காம்ப் ளான் புற்று போல் இறுகி, புழு, பூச் சி களு டன் இருந் தது.

1 comment:

  1. Food products should be stored following good practices. Pest Control needs to be done. Are the FSDA authorities inspecting in these lines ? Fines, suspension of licenses are the only way considering the seriousness of the problem,

    ReplyDelete