Oct 15, 2016

சேலம் நெத்திமேட்டில்அ ப்பளம் தயாரிப்பில் கலப்படம் செய்த கம்பெனியை மூட உத்தரவு

சேலம், அக்.15:
சேலம் மாவட் டம் முழு வ தும் உண வுப் பொ ருட் கள் விற் கும் கடை க ளில், மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் அனு ராதா, தனது குழு வு டன் ஆய்வு செய்து வரு கி றார். இதில் நெத் தி மேட் டில் உள்ள குழல் அப் ப ளம் தயா ரிக் கும் கம் பெ னி யில் மேற் கொள் ளப் பட்ட ஆய் வில், குழல் அப் ப ளம் தயா ரிக்க மைதா மாவிற்கு பதில் அரி சி மாவு, கிழங்கு மாவு பயன் ப டுத் தி யது தெரி ய வந் தது.
இதை ய டுத்து அந்த அப் ப ளத் தின் மாதிரி, சோத னைக் காக உடை யாப் பட் டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப்பி வைக் கப் பட் டது. தொடர்ந்து கம் பெனி உரி மை யா ள ருக்கு நோட் டீஸ் வழங்கி, அப் ப ளம் தயா ரிக் கும் பணியை நிறுத்தி கம் பெ னியை மூட உத் த ர விட் டுள் ளார். இதே போல் சேலம் கந் தம் பட் டி யில் உள்ள பேக் க ரி யில் நடந்த ஆய் வில், காலா வ தி யான 34 பிஸ் கட் பாக் கெட் டு களை பறி மு தல் செய் யப் பட் டது. கெங் க வல் லி யில் நடத் திய ஆய் வில் ₹1000 மதிப் புள்ள புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது. மேலும், வீர பாண் டி யில் கலப் பட டீ தூள் பறி மு தல் செய்து, தரை யில் கொட்டி அழிக் கப் பட் டது.

No comments:

Post a Comment