Oct 15, 2016

ஓட்டல் நடத்துபவர்கள் சான்றிதழ் பெற ேவண்டும் உணவு பாதுகாப்பு அதிகாரி தகவல்

பாப் பா ரப் பட்டி, அக்.15:
ஓட் டல் நடத் து ப வர் கள் முறை யான சான் றி தழ் பெற ேவண் டும் என மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அதி காரி தெரி வித் துள் ளார்.
தர் ம புரி மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை சார் பில் அனைத்து உணவு வணி கர் கள் மற் றும் பொது மக் க ளுக் கான விழிப் பு ணர்வு முகாம் பாப் பா ரப் பட் டி யில் நடந் தது. மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் நிய மன அலு வ லர் பிருந்தா தலைமை வகித்து ேபசி யது: ஓட் டல் கள் நடத் து ப வர் கள் பொது மக் க ளுக்கு தர மான உணவு வழங்க ேவண் டும். காலா வ தி யான உணவு பொருட் களை வைத் தி ருப் பதை தவிர்க்க ேவண் டும். ஓட் டல் நடத் து ப வர் கள், அதற் கான முறை யான சான் றி தழ் பெற் றி ருக்க ேவண் டும். விற் பனை செய் யப் ப டும் பொருட் களை திறந்த நிலை யில் வைத் தி ருக்க கூடாது. ஒரு முறை பயன் ப டுத் திய எண் ணெயை மீண் டும் பயன் ப டுத் தக் கூ டாது. காலா வ தி யான குளிர் பா னம் மற் றும் குடி நீரை விற் பனை செய் யக் கூ டாது. பொருட் கள் தயா ரிக் கப் பட்ட தேதி, காலா வ தி யா கும் தேதி குறிப் பி டாத பொருட் கள் விற் பனை செய் வதை தவிர்க்க ேவண் டும். இவ் வாறு அவர் ேபசி னார்.
இந் நி கழ்ச் சி யில் பாப் பா ரப் பட்டி செயல் அலு வ லர் ஜெலேந் தி ரன், உணவு பாது காப்பு அலு வ லர் கள் நந் த கோ பால், சேகர், நாக ரா ஜன், கந் த சாமி, கும ணன், கோபி நாத் மற் றும் அனைத்து வர்த் தக சங்க நிர் வா கி கள் தலை வர் மணி, செய லா ளர் தாமோ த ரன், மளிகை கடை சங்க தலை வர் கேச வன் மற் றும் பலர் கலந்து கொண் ட னர்.

No comments:

Post a Comment