Oct 15, 2016

ஜெயங்கொண்டம் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்

ஜெயங் கொண் டம், அக்.15:
ஜெயங் கொண் டம் பகு தி யில் உண வு பா து காப் பு துறை மாவட்ட நிய மன அலு வ லர் ஜெக நா தன் தலை மை யில் குழு வி னர் ஜெயங் கொண் டம் நக ராட்சி பகு தி க ளில் உள்ள உண வ கங் கள், டீக் க டை கள், மளிகை கடை கள் ஏனைய உண வு சார்ந்த
கடை க ளில் மாவட் டத் தில் உள்ள அனைத்து உணவு பாது காப்பு அலு வ லர் கள் ஆய்வு மேற் கொண் ட னர்.ஆய் வின் போது சுகா தா ர மற்ற நிலை யில் காணப் பட்ட உண வ கங் க ளுக்கு விழிப் பு ணர்வு ஏற் ப டுத் தப் பட் டது. கலப் பட டீத் தூள் பயன் பாட் டில் இருந்த டீக் க டை க ளுக்கு நோட் டிஸ் வழங் கப் பட் டது. இனி வ ரும் காலங் க ளில் கண் ட றி யப் பட் டால் சட் டப் பூர்வ நட வ டிக்கை எடுக் கப் ப டும் என எச் ச ரிக்கை விடுக் கப் பட் டது. பரு வ மழை துவங் க வுள்ள நிலை யில் டெங் கு போன்ற நோய் க ளின் தாக் கத் தி லி ருந்து காத் து கொள்ள குடி நீர் சேக ரித்து வைக் கும் முறை பற் றி யும்,பயன் ப டுத் திய டீ கப் கள் மற் றும் பிளாஸ் டிக் பை களை கையா ளும் முறை பற் றி யும் விழிப் பு ணர்வு ஏற் ப டுத் தப் பட் டது.
கொசுப் புழு உற் பத்தி காணப் பட் டால் சட் ட பூர்வ நட வ டிக் கைக்கு ஆளா க நே ரி டும் என் ப தும் எடுத் து ரைக் கப் பட் டது. மேலும் கடை வீதி, நான் கு ரோடு, பேருந்து நிலை யம் உள் ளிட்ட பகு தி க ளில் நடத் திய ஆய் வின் போது தடை செய் யப் பட்ட குட்கா,பான் ம சாலா போன்ற புகை யிலை பொருட் கள் மற் றும் காலா வ தி யான பிஸ் கட், மிட் டாய், மளி கை பொ ருட் கள் போன்ற வற்றை பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட் டது.
ஆய் வில் உணவு பாது காப்பு துறை அலு வ லர் கள் வசந் தன், சசி கு மார், ஸ்டா லின்,சிவ கு மார்,வெற் றி வீ ரன், பொன் ராஜ் மற் றும் நக ராட்சி துப் பு ரவு ஆய் வா ளர் சிவ ரா ம கி ருஷ் ணன் உள் ளிட் டோர் கலந்து கொண் ட னர்.

No comments:

Post a Comment