Nov 4, 2015

ஓட்டல்கள், டிபன் சென்டர்களில் டெங்கு விழிப்புணர்வு போஸ்டர்

பெரம் ப லூர், நவ.4:
பெரம் ப லூர் சுற் று வட் டா ரப் பகு தி க ளில் உள்ள ஹோட் டல் கள், டிபன் சென் டர் கள், டிபார்ட் மென் டல் ஷோரூம் க ளில் உண வுப் பாது காப் புத் துறை சார் பாக டெங்கு விழிப் பு ணர் வுப் போஸ் டர் கள் ஒட் டும் பணி தொடங் கி யது.
பெரம் ப லூர் மாவட்ட உண வுப் பாது காப் புத் துறை யின் ஆய் வுக்கு உட் பட்ட பகு தி க ளில் இயங் கி வ ரும் 50க்கும் மேற் பட்ட ஹோட் டல் கள், டிபன் சென் டர் கள், டிபார்ட் மென் டல் ஷோரூம் கள் ஆகி ய வற் றில், தமிழ் நாடு மக் கள் நல் வாழ்வு மற் றும் குடும்ப நலத் துறை சார் பாக அறி விக் கப் பட் டுள்ள டெங்கு விழிப் பு ணர்வு போஸ் டர் கள் ஒட் டும் பணி பெரம் ப லூர் மற் றும் அதன் சுற்று வட் டா ரப் பகு தி க ளில் நேற்று தொடங் கி யது. உண வுப் பாது காப் புத் துறை யின் பெரம் ப லூர் மாவட்ட நிய ம ன அ லு வ லர் டாக் டர் புஷ் ப ராஜ் தலை மை யில், உண வுப் பாது காப்பு அலு வ லர் கள் சின் ன முத்து, அன் ப ழ கன், ரவி, அழ கு வேல் ஆகி யோர் கொண்ட குழு வி னர், டெங்கு விழிப் பு ணர் வுப் பிர சார நோட் டீஸ் களை மேற் கண்ட ஹோட் டல், டிபன் சென் டர், டிபார்ட் மென் டல் ஷோரூம் களில் ஒட் டும் பணி க ளில் ஈடு பட் ட னர். பெரம் ப லூர் நக ராட் சிக் குட் பட்ட துறை மங் க லம், புது பஸ் டாண்டு, பாலக் கரை, வெங் க டே ச பு ரம் ஆகிய இடங் க ளி லும், தேசிய நெடுஞ் சா லை யில் உள்ள நார ண மங் க லம், சிறு வாச் சூர், விஜ ய கோ பா ல பு ரம், ஆலத் தூர் கேட் உள் ளிட் டப் பகு தி க ளில் உள்ள ஓட் டல் கள், டிபார் மெண்ட் ஷோரூம், பால் பண்ணை உள் ளிட்ட இடங் க ளில் போஸ் டர் கள் ஒட் டப் பட் டது. இதில் கொசுக் கள் உற் பத் தி யா கா மல் தடுப் போம், சுற் றுப் பு றச் சூ ழலை தூய் மை யோடு காப் போம், டெங் கு காய்ச் சல் பாதிப் பு வ ரா மல் தடுப் போம் என்ற மக் கள் நல் வாழ்வு மற் றும் குடும் ப ந லத் துறை எச் ச ரிக்கை அறி விப் பு கள் இடம் பெற் றுள் ளன.
இப் ப ணி கள் ஆய் வுக்கு உட் பட்ட இதர பகு தி க ளி லும் தொடர்ந்து நடத் தப் ப டும் என உண வுப் பாது காப் புத் துறை சார் பா கத் தெரி விக் கப் பட் டுள் ளது.

No comments:

Post a Comment