Nov 4, 2015

அரியலூரில் ஹோட் டல், கடை கள், பேக் க ரி க ளில் உணவு பாது காப் புத் துறை யி னர் ஆய்வு

அரி ய லூர், நவ.4:
தீபா வளி பண் டி கை யொட்டி அரி ய லூ ரில் உணவு தயா ரிப்பு கடை க ளில் அதி கா ரி கள் நேற்று அதி ரடி ஆய்வு மேற் கொண் ட னர்.
அரி ய லூர் கலெக் ட ரின் உத் த ர வின் பேரில் தீபா வளி பண் டி கைக் கால முன் னெச் ச ரிக்கை நட டி வ டிக் கை யாக அரி ய லூர் நக ராட்சி பகு தி யி லுள்ள பேருந்து நிலை யம், மார்க் கெட் தெரு, வெள் ளாள தெரு, திருச்சி மெயின் ரோடு, சின் னக் க டைத் தெரு, பள் ளி வா சல் தெரு மற் றும் செந் துறை ரோடு பகு தி யி லுள்ள கடை கள், ஹோட் டல் கள், தேனீர் விடு தி கள், இனிப்பு மற் றும் கார வகை கள், கேக் மற் றும் பேக் கரி பொருட் கள் தயா ரித்து விற் பனை செய் யும் கடை க ளில் அரி ய லூர் மாவட்ட உண வுப் பா து காப் புத் துறை அலு வ லர் செல் வ ராஜ் தலை மை யில் அதி கா ரி கள் நேற்று அதி ரடி ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது வணி கர் க ளி டம் உண வுப் பா து காப் புத் துறை அலு வ லர் செல் வ ராஜ் தெரி வித் த தா வது, உணவு பதார்த் தங் க ளான இனிப்பு மற் றும் கார வகை கள், உணவு பாது காப்பு மற் றும் தரங் கள் சட் டத் தின் படி கீழ் கண் ட வாறு சுகா தா ர மான முறை யில் தயார் செய்து விற் பனை செய் ய வேண் டும் என அறி வு றுத் தப் பட் டது. தீபா வளி பல கா ரங் கள் தயார் செய்ய பயன் ப டுத் தும் மூலப் பொ ருட் கள், எண் ணெய், நெய் மற் றும் வனஸ் பதி போன் றவை தர மா ன தாக இருக்க வேண் டும். பல கா ரம் செய்ய பயன் ப டுத் திய உணவு எண் ணெய்யை எக் கா ர ணத்தை கொண் டும் மீண் டும், மீண் டும் பயன் ப டுத் தக் கூ டாது. இனிப்பு மற் றும் கார வகை கள் உள் ளிட்ட உணவு பொருட் களை தூசி மற் றும் அழுக்கு படி யா ம லும், ஈ மொய்க் கா ம லும், பூச் சி கள் விழுந்து விடா ம லும் இருக்க கண் ணாடி அடைப் பான் க ளில் அடைத்து விற் பனை செய் ய வேண் டும். இனிப்பு மற் றும் கார வகை பண் டங் களை பொட் ட லம் செய்து விற் பனை செய் யும் போது அதன் பெயர் கள், பொட் ட லம் செய் யப் பட்ட நாள், எத் தனை நாட் க ளுக் குள் அப் பண் டங் களை உண் ணத் த குந் தவை என்ற விவ ரம், தயா ரிப் பா ளர் பெயர் மற் றும் முழு முக வரி ஆகி யவை கண் டிப் பாக அச் சிட் டி ருக்க வேண் டும். மேலும் தயார் செய் யப் ப டும் இனிப்பு வகை பண் டங் க ளில் அனு ம திக் கப் பட்ட செயற்கை வண் ணங் கள் (கலர் பொடி) மட் டுமே பயன் ப டுத்த வேண் டும்.
விதி மு றை களை பின் பற் றா மல் இனிப்பு மற் றும் கார வகை பண் டங் கள் தயார் செய் தாலோ அல் லது விற் பனை செய் தாலோ உணவு பாது காப் புச் சட் டப் படி நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அறி வு றுத் தி னார். இதைத் தொ டர்ந்து நடை பெற்ற ஆய் வில் பல கா ரங் கள் செய் வ தற் கான மூலப் பொ ருட் க ளின் தன்மை மற் றும் காலா வதி தேதி, காலா வ தி யான பொருட் கள், தடை செய் யப் பட்ட பொருட் கள் போன் றவை விற் பனை செய் யப் ப டு கின் ற னவா என் றும், தேனீர் விடு தி க ளில் கலப் ப டம் செய் யப் பட்ட டீத் தூள் உப யோ கப் ப டுத் தப் ப டு கி றதா என் றும் ஆய்வு செய் த னர். இந்த ஆய் வில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் ரத் தி னம், நைனார் முக மது, சிவக் கு மார் ஆகி யோர் குழு வா கச் சென்று ஆய்வு செய் த னர். மாவட் டம் முழு வ தும் இது போன்று தொடர்ந்து ஆய்வு செய் யப் ப டும் என்று தெரி விக் கப் பட் டது.

No comments:

Post a Comment