Jul 25, 2015

ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் பதிவு செய்யாவிட்டால் தமிழக காய்கறி லாரிகளுக்கு கேரளாவில் அனுமதி இல்லை சுகாதாரத் துறை அமைச்சர் தகவலால் சர்ச்சை

திரு வ னந் த பு ரம், ஜூலை 25:
‘ஆகஸ்ட் 4ம் தேதிக் குப் பிறகு கேரள உணவு பாது காப் புத் துறை யில் பதிவு செய் யாத தமி ழக காய் கறி லாரி களுக்கு தடை விதிக் கப் ப டும்’ என்று அம் மா நில சுகா தா ரத் துறை அமைச் சர் சிவ கு மார் கூறி யுள் ளார்.
காய் க றி கள், பழங் கள் உட் பட பெரும் பா லான உண வுப் பொருட் கள் தமிழ் நாடு, கர் நா டகா மற் றும் ஆந் திரா ஆகிய மாநி லங் களில் இருந்து தான் கேர ளா வுக்கு செல் கி றது. இந் நி லை யில் தமிழ் நாடு உட் பட வெளி மா நி லங் களில் இருந்து கேர ளா வுக்கு கொண் டு வ ரப் ப டும் காய் க றி கள், பழங் கள் மற் றும் உண வுப் பொருட் களில் அதிக அள வில் பூச் சிக் கொல்லி கலக் கப் ப டு வ தாக கேரளா புகார் கூறி யது.
எனவே பூச் சிக் கொல்லி கலப் பதை குறைக் கா விட்டால் தமி ழ கம் உட் பட வெளி மா நில காய் க றி கள் மற் றும் பழங் களுக்கு தடை விதிக் கப் ப டும் என்று கேரள சுகா தா ரத் துறை அமைச் சர் சிவ கு மார் கூறி னார். கேர ளா வின் இந்த புகா ருக்கு தமி ழக விவ சா யி கள் கடும் எதிர்ப்பு தெரி வித் த னர்.
தமிழ் நாட்டில் உற் பத் தி யா கும் காய் க றி களில் நிர் ண யிக் கப் பட்ட அளவை விட கூடு த லாக பூச் சிக் கொல்லி கலக் க வில்லை என்று தமி ழக விவ சா யத் துறை அதி கா ரி கள் தெரி வித் த னர். ஆனால் இதை ஏற்க கேரள சுகா தா ரத் துறை மறுத் து விட்டது. இந் நி லை யில் தமி ழ கம் உட் பட பிற மாநி லங் களில் இருந்து வரும் காய் கறி லாரி கள் ஜூலை 19ம் தேதிக் குள் கேரள உணவு பாது காப் புத் துறை யில் பதிவு செய்து லைசன்ஸ் வாங் க வேண் டும் என் றும், 20ம் தேதி முதல் லைசன்ஸ் இல் லாத வெளி மா நில காய் கறி லாரி கள் கேர ளா வுக் குள் அனு ம திக் கப் பட மாட்டாது என் றும் அமைச் சர் சிவ கு மார் கூறி னார்.
மேலும் கடந்த 21ம் தேதி பூச் சிக் கொல்லி விவ கா ரம் குறித்து ஆலோ சிப் ப தற் காக தென் மா நில சுகா தா ரத் துறை மற் றும் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி களின் ஆலோ ச னைக் கூட்டம் நடத் தப் ப டும் என் றும் கேரள அரசு சார் பில் தெரி விக் கப் பட்டது. ஆனால் இந் தக் கூட்டத் தில் தமி ழக அதி கா ரி கள் கலந் து கொள்ள மறுத் து விட்டதை தொடர்ந்து ஆலோ ச னைக் கூட்டம் தள்ளி வைக் கப் பட்டது.
இந் நி லை யில் கேரள சுகா தா ரத் துறை அமைச் சர் சிவ கு மார் திரு வ னந் த பு ரத் தில் கூறி யது:
காய் க றி கள் உட் பட உண வுப் பொருட் களில் அதிக அள வில் பூச் சிக் கொல்லி கலப் பதை கட்டுப் ப டுத்த கேரள அரசு கடும் நட வ டிக் கை களை மேற் கொண்டு வரு கி றது. தமி ழ கம் உட் பட வெளி மா நி லங் களில் இருந்து கொண் டு வ ரப் ப டும் காய் க றி கள், பழங் கள் மற் றும் உண வுப் பொருட் களில் மிக அதிக அள வில் பூச் சிக் கொல்லி கலக் கப் ப டு வது உறுதி செய் யப் பட்டுள் ளது. எனவே இதைக் கட்டுப் ப டுத் தக் கோரி தமிழ் நாடு உட் பட பிற மாநில அர சு களுக்கு கேரளா சார் பில் ஏற் க னவே வேண் டு கோள் விடுக் கப் பட்டுள் ளது.
கேர ளா வில் உள்ள காய் கறி மற் றும் உணவு உற் பத் தி யா ளர் களுக் கும், தமி ழ கம் உட் பட பிற மாநி லங் களில் இருந்து இவற்றை கொண்டு வரு ப வர் களுக் கும் லைசன்ஸ் மற் றும் பதிவு சான் றி தழ் கட்டா ய மாக் கப் பட்டுள் ளது.
இதன் படி ஆகஸ்ட் 4ம் தேதிக் குள் கேரள உணவு பாது காப் புத் துறை யில் பதிவு செய்து லைசன்ஸ் வாங் கா விட்டால் தமி ழ கம் உட் பட பிற மாநி லங் களில் இருந்து வரும் காய் கறி லாரி கள் கேர ளா வுக் குள் அனு ம திக் கப் பட மாட்டாது.
மேலும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பிற மாநி லங் களில் இருந்து வரும் காய் கறி லாரி கள் அனைத்து சோதனை சாவ டி களி லும் தீவிர பரி சோ தனை செய் யப் பட்ட பிறகே அனு ம திக் கப் ப டும்.
இவ் வாறு அவர் கூறி னார்.

No comments:

Post a Comment