Nov 23, 2016

விற்பனை செய்ய மட்டுமே அனுமதி நடைபாதை கடைகளில் உணவு சமைக்க தடை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, நவ. 23:
சென்னை மயி லாப் பூ ரைச் சேர்ந்த அருண் ராஜ் என் ப வர், உயர் நீதி மன் றத் தில் தாக் கல் செய்த மனு வில், ‘‘மயி லாப் பூர் மற் றும் லஸ் சர்ச் உள் ளிட்ட பகு தி க ளில் நடை பா தை கள் முழு வ து மாக ஆக் கி ர மிக் கப் பட் டுள் ளது. இத னால் பாத சா ரி க ளும், வாகன ஓட் டி க ளும் கடு மை யாக பாதிப் புக் குள் ளாகி வரு கின் ற னர். நடை பா தை க ளில் உள்ள உண வ கங் க ளில் நடை பா தை யில் வைத்தே சுகா தா ர மற்ற முறை யில் சமைக் கப் ப டு கி றது. இத னால் அந்த கடை க ளில் சாப் பி டும் பொது மக் க ளுக்கு தேவை யற்ற பிரச் னை கள் ஏற் ப டு கி றது. கழி வு க ளும் சாலை யோ ரங் க ளி லேயே குவிக் கப் ப டு கி றது. எனவே நடை பாதை ஆக் கி ர மிப் பு க ளை யும், நடை பாதை வியா பா ரி க ளை யும் முழு மை யாக அகற்ற உத் த ர விட வேண் டும் ’’ என கூறி யி ருந் தார்.
இந்த மனுவை தலைமை நீதி பதி எஸ்.கே.கவுல், நீதி பதி ஆர்.மகா தே வன் ஆகி யோர் அடங் கிய முதல் டிவி சன் பெஞ்ச் விசா ரித் தது. அப் போது சென்னை மாந க ராட்சி 9வது மண் டல உதவி ஆணை யர் தாக் கல் செய்த பதில் மனு வில், மனு தா ரர் கூறி யுள்ள குற் றச் சாட் டு களை மறுக் க வில்லை. அதே நே ரம், அப் ப கு தி யில் நான்கு முறை திடீர் சோதனை நடத்தி ஆக் கி ர மிப் பா ளர் கள் மீது நட வ டிக்கை எடுக் கப் பட் டுள் ளது.
ஆக் கி ர மிப் பு களை அகற் றிய பிற கும் மீண் டும், மீண் டும் அவர் கள் அதே இடங் க ளில் கடை போடு கின் ற னர். நடை பாதை வியா பா ரி களை ஒழுங் கு ப டுத்த மாந க ராட் சி யில் தனி யாக கமிட்டி அமைக் கப் பட் டுள் ளது. இது வரை 154 நடை பாதை ஆக் கி ர மிப்பு வியா பா ரி களை அடை யா ளம் கண்டு அவர் க ளுக்கு அடை யாள அட்டை வழங் கப் பட் டுள் ளது. மாற்று இடம் ஒதுக் கு வ தற் கான பணி யும் நடை பெற்று வரு கி றது. ஆனால் அவர் கள் வேறு இடங் க ளுக்கு செல்ல மறுக் கின் ற னர் ’’ என தெரி வித்து இருந் தார்.
அப் போது நீதி ப தி கள், ‘‘இந்த மாதி ரி யான வழக் கு கள் வரும் போ தெல் லாம், இது போன்ற பிரச் னை க ளும் வரு கி றது.
ஒரு முறை நடை பாதை மற் றும் சாலை யோர வியா பா ரி க ளுக்கு மாற்று இடம் ஒதுக் கப் பட்டு விட் டால், பழைய இடத் தில் வியா பா ரம் செய்ய அவர் க ளுக்கு எந்த உரி மை யும் இல்லை. சாலை யோ ரங் க ளில் உண வு களை விற்க வேண் டு மென் றால், அனு ம திக் க லாமே தவிர உண வு களை சாலை யோ ரத் தி லேயே வைத்து சமைக்க கண் டிப் பாக அனு ம திக்க முடி யாது. உணவு பண் டங் களை தயா ரிப் ப தற்கு வியா பா ரி கள் அதற் கான தனிப் பட்ட உரி மத் தை யும், அனு ம தி யை யும் பெற வேண் டும். நடை பாதை மற் றும் சாலை யோர வியா பா ரி களை முழு மை யாக அகற்ற ஒரு முறை ரெய்டு நடத் தி னால் போதாது. அது நடை மு றை யில் சாத் தி ய மும் கிடை யாது. தொடர்ச் சி யாக ரெய்டு மற் றும் நட வ டிக் கை களை அதி கா ரி கள் கூட்டு நட வ டிக் கை யாக எடுத் தால் மட் டுமே ஆக் கி ர மிப் பு களை அகற்ற முடி யும்.
எனவே மயி லாப் பூர் போலீஸ் துணை ஆணை ய ரும், 9வது மண் டல மாந க ராட்சி உதவி ஆணை ய ரும் தொடர்ந்து அப் ப கு தி களை கண் கா ணித்து விதி மீ றல் கள் நடை பெ றா மல் இருக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் ’’ என உத் த ர விட்டு வழக்கை முடித்து வைத் த னர்.

No comments:

Post a Comment